Naatpadu Theral 2 – Rojave Tamil Pesu Song Lyrics

Song: Rojave Tamil Pesu Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Naatpadu Theral 2


English Version

Singer : Bombay Jayashri
Music by : Ramesh Thamilmani
Lyrics by : Vairamuthu
Female : Rojave tamil pesu

Chediyil pootha natchathiramae

Sirippil ezhuthiya sithiramae

Chinnanjiru kaalam thaan

Nee vaazhvathu – aanal

Kaatril oru peru vaazhvu

Nee eluthi povadhu

Enganam unnaal aanadhu?
Female : Rojave tamil pesu

Rojave tamil pesu
Female : Vaan koduthaalam

Vinmeen pothum

Mann koduthaalum

Malar ondru pothum

Kadal koduthaalum

Meen ondru pothum
Female : Periyathu ellaam

Perum porul illai

Siriyathu ellaam

Siru porul illai

Payangalai poruthae

Porulgalin ellai
Female : Rojave tamil pesu

Rojave tamil pesu
Female : Veyilukku thannai

Virundhu vaithaalum

Muyalukku dhaagam

Theerthu vaithaalum

Panithuli vaazhvu

Pooranamaagum
Female : Thodangiya vaazhvai

Azhagu seidhaalum

Adangiya vaazhvai

Amaidhi seidhaalum

Malargalin vaazhvu

Pooranamaagum
Female : Rojave tamil pesu

Rojave tamil pesu
Female : Chediyil pootha natchathiramae

Sirippil ezhuthiya sithiramae

Chinnanjiru kaalam thaan

Nee vaazhvathu- aanal

Kaatril oru peru vaazhvu

Nee eluthi povadhu

Enganam unnaal aanadhu?


Tamil Version

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ
இசை அமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : ரோஜாவே தமிழ் பேசு
செடியில் பூத்த நட்சத்திரமே
சிரிப்பில் எழுதிய சித்திரமே
சின்னஞ்சிறு காலம்தான்
நீ வாழ்வது – ஆனால்
காற்றில் ஒரு பெருவாழ்வு
நீயெழுதிப் போவது
எங்ஙனம் உன்னால் ஆனது? பெண் : ரோஜாவே தமிழ் பேசு
ரோஜாவே தமிழ் பேசு பெண் : வான் கொடுத்தாலும்
விண்மீன் போதும்
மண் கொடுத்தாலும்
மலரொன்று போதும்
கடல் கொடுத்தாலும்
மீன்ஒன்று போதும் பெண் : பெரியது எல்லாம்
பெரும்பொருள் இல்லை
சிறியது எல்லாம்
சிறுபொருள் இல்லை
பயன்களைப் பொறுத்தே
பொருள்களின் எல்லை பெண் : ரோஜாவே தமிழ் பேசு
ரோஜாவே தமிழ் பேசு பெண் : வெயிலுக்குத் தன்னை
விருந்து வைத்தாலும்
முயலுக்கு தாகம்
தீர்த்து வைத்தாலும்
பனித்துளி வாழ்வு
பூரணமாகும் பெண் : தொடங்கிய வாழ்வை
அழகு செய்தாலும்
அடங்கிய வாழ்வை
அமைதி செய்தாலும்
மலர்களின் வாழ்வு
பூரணமாகும் பெண் : ரோஜாவே தமிழ் பேசு
ரோஜாவே தமிழ் பேசு பெண் : செடியில் பூத்த நட்சத்திரமே
சிரிப்பில் எழுதிய சித்திரமே
சின்னஞ்சிறு காலம்தான்
நீ வாழ்வது – ஆனால்
காற்றில் ஒரு பெருவாழ்வு
நீயெழுதிப் போவது
எங்ஙனம் உன்னால் ஆனது?