Nadamadum Silagal – Malliya Poova Thalaiyil Vachchi Song Lyrics

Song: Malliya Poova Thalaiyil Vachchi Song Lyrics

Lyricist: K. M. Krishnan

Album: Nadamadum Silagal


English Version

Singers : Vani Jairam and P. Jayachandran
Music by : Shankar Ganesh
Lyrics by : K. M. Krishanan
Male : Malliya poova thalaiyil vachchi

Machchan aasaiya manasil vachchi

Vellakkatti pechchukkaari engae vanthaalo

Entha velaikkaaga yaarai paarkka

Ingae vanthaalo…..ingae vanthaalo
Female : Malluvetti edaiyil katti

Madippu thunda thalaiyil suththi

Kallanai pol edhukku ingae whistle adichchaaro

Edha kollaiyadikka marainjirunthu

Vazhi marichchaaro vazhi marichchaari
Male : Pal varisai palapalakka

Paruva meni thalathalakka

Vellarikkaai vedichchathai pol

Sirichchu vaikkiriyae

Enna vidiyum varai thoongaamaththaan

Mulikka vaikkiriyae
Male : Pal varisai palapalakka

Paruva meni thalathalakka

Vellarikkaai vedichchathai pol

Sirichchu vaikkiriyae

Enna vidiyum varai thoongaamaththaan

Mulikka vaikkiriyae
Female : Aaththangara oraththilae

Yaeththam eraikkum neraththilae

Paaththu vachcha paarvaiyilae maatti vachchuttiyae

Unna padukkaiyilum nenaikkumpadi

Aakki vachchittiyae
Female : Aaththangara oraththilae

Yaeththam eraikkum neraththilae

Paaththu vachcha paarvaiyilae maatti vachchuttiyae

Unna padukkaiyilum nenaikkumpadi

Aakki vachchittiyae
Male : Malliya poova thalaiyil vachchi

Machchaan aasaiya manasil vachchi

Vellakkatti pechchukkaari engae vanthaalo

Entha velaikkaaga yaarai paarkka

Ingae vanthaalo….ingae vanthaalo
Female : Pookka vachcha raaththiriyae

Kozhunthu veththala kettu vachcha

Koottaththila koduththa unna paaththathu undaa

Enna paakku maaththi parisham podum yokyathaa undaa
Female : Pookka vachcha raaththiriyae

Kozhunthu veththala kettu vachcha

Koottaththila koduththa unna paaththathu undaa

Enna paakku maaththi parisham podum yokyathaa undaa
Male : Maargazhikku pinnaalae

Maasi porakkum munnaalae thaanannaa thaanannaa

Thaanannaa thaanannaa thanthaanae

Female : Oorariya kalyaanaththa mudichchukalaamaa

Male : Ippa onnae onnu achchaaramaa koduththukalaamaa
Female : Malluvetti edaiyil katti

Madippu thunda thalaiyil suththi

Kallanai pol edhukku ingae whistle adichchaaro

Edha kollaiyadikka marainjirunthu

Vazhi marichchaaro vazhi marichchaari
Male : Malliya poova thalaiyil vachchi

Machchan aasaiya manasil vachchi

Vellakkatti pechchukkaari engae vanthaalo

Entha velaikkaaga yaarai paarkka

Ingae vanthaalo…..ingae vanthaalo


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கே. எம். கிருஷ்ணன் ஆண் : மல்லியப் பூவ தலையில் வச்சி
மச்சான் ஆசைய மனசில் வச்சி
வெல்லக்கட்டி பேச்சுக்காரி எங்கே வந்தாளோ
எந்த வேலைக்காக யாரை பார்க்க
இங்கே வந்தாளோ…இங்கே வந்தாளோ பெண் : மல்லுவேட்டி எடையில் கட்டி
மடிப்புத் துண்ட தலையில் சுத்தி
கள்ளனைப் போல் எதுக்கு இங்கே விசிலடிச்சாரோ
எத கொள்ளையடிக்க மறைஞ்சிருந்து
வழி மறிச்சாரோ வழி மறிச்சாரோ….. ஆண் : பல் வரிசை பளப்பளக்க
பருவ மேனி தளதளக்க
வெள்ளரிக்காய் வெடிச்சதைப் போல்
சிரிச்சு வைக்கிறியே
என்ன விடியும் வரை தூங்காமத்தான்
முளிக்க வைக்கிறியே ஆண் : பல் வரிசை பளப்பளக்க
பருவ மேனி தளதளக்க
வெள்ளரிக்காய் வெடிச்சதைப் போல்
சிரிச்சு வைக்கிறியே
என்ன விடியும் வரை தூங்காமத்தான்
முளிக்க வைக்கிறியே பெண் : ஆத்தங்கர ஓரத்திலே
ஏத்தம் எறைக்கும் நேரத்திலே
பாத்து வச்ச பார்வையிலே மாட்டி வச்சிட்டியே
உன்ன படுக்கையிலும் நெனைக்கும்படி
ஆக்கி வச்சிட்டியே……. பெண் : ஆத்தங்கர ஓரத்திலே
ஏத்தம் எறைக்கும் நேரத்திலே
பாத்து வச்ச பார்வையிலே மாட்டி வச்சிட்டியே
உன்ன படுக்கையிலும் நெனைக்கும்படி
ஆக்கி வச்சிட்டியே……. ஆண் : மல்லியப் பூவ தலையில் வச்சி
மச்சான் ஆசைய மனசில் வச்சி
வெல்லக்கட்டி பேச்சுக்காரி எங்கே வந்தாளோ
எந்த வேலைக்காக யாரை பார்க்க
இங்கே வந்தாளோ…இங்கே வந்தாளோ பெண் : பூக்க வச்ச ராத்திரியே
கொழுந்து வெத்தல கேட்டு வச்ச
கூட்டத்தில கொடுத்த உன்ன பாத்தது உண்டா
என்ன பாக்கு மாத்தி பரிசம் போடும் யோக்யத உண்டா பெண் : பூக்க வச்ச ராத்திரியே
கொழுந்து வெத்தல கேட்டு வச்ச
கூட்டத்தில கொடுத்த உன்ன பாத்தது உண்டா
என்ன பாக்கு மாத்தி பரிசம் போடும் யோக்யத உண்டா ஆண் : மார்கழிக்கு பின்னாலே
மாசி பொறக்கும் முன்னாலே தானன்னா தானன்னா
தானன்னா தானன்னா தந்தானே
பெண் : ஊரறிய கல்யாணத்த முடிச்சுக்கலாமா
ஆண் : இப்ப ஒண்ணே ஒண்ணு அச்சாரமா கொடுத்துக்கலாமா பெண் : மல்லுவேட்டி எடையில் கட்டி
மடிப்புத் துண்ட தலையில் சுத்தி
கள்ளனைப் போல் எதுக்கு இங்கே விசிலடிச்சாரோ
எத கொள்ளையடிக்க மறைஞ்சிருந்து
வழி மறிச்சாரோ வழி மறிச்சாரோ….. ஆண் : மல்லியப் பூவ தலையில் வச்சி
மச்சான் ஆசைய மனசில் வச்சி
வெல்லக்கட்டி பேச்சுக்காரி எங்கே வந்தாளோ
எந்த வேலைக்காக யாரை பார்க்க
இங்கே வந்தாளோ…இங்கே வந்தாளோ