Nadhi – Kathari Poovasam Song Lyrics

Song: Kathari Poovasam Song Lyrics

Lyricist: Yugabharathi

Movie: Nadhi


English Version

Singers : Sinduri Vishal, Deepthi Suresh, Soundarya Nandakumar,
Bhargavi Sridhar, Aravind Srinivas, Saisharan, Shenbagaraj and Santhosh Hariharan
Music by : Dhibu Ninan Thomas
Lyrics by : Yugabharathi
 Male : Hey thorakkudhu un rootu

Nee nadakanum aal paarthu

Yen padikanum ketkaadha

Maaradho thalayezhuthu
Female : Hey enakini nee koottu

Vaa unakini naan koottu

Yaar thadupathu thaazh pottu

Povomey kalaiyeduthu
Male : Thaana serntha elankaathu

Thaniya pottadhilla koothu

Pona ponadhu thaan nethu

Pothum pothum metta maathu
Male : Kathari poovasam

Kaiyila aagasam

Ethana santhosham

Thulli vilayadu
Male : Mallukatti ninaalum

Maanam kettu ponaalum

Natpu thaan kannadi

Unna athil paaru
Male : Kadana odana vaangaama

Kavidhai ezhuthi yengaama

Pattam kedachalum

Kuttichuvarey
Female : Rajini kamala pesama

Thala thalapathy paakkaama

Thalli irunthaaley

Romba thavarey
Male : Kalyaana ramanaiyum

Unnoda maamanaiyum

Inga nee thedaathammaa
Female : Kai maathaa kaadhalaiyum

Ketkaadha aambalaiya

Dhinam dhinam thaan thedi

Alaiyuromey
Male : Kathari poovasam

Kaiyila aagasam

Ethana santhosham

Thulli vilayadu
Male : Mallukatti ninaalum

Maanam kettu ponaalum

Natpu thaan kannadi

Unna athil paaru
Male : Hey thorakudhu un rootu

Nee nadakanum aal paarthu

Yen padikanum ketkaadha

Maaradho thalayezhuthu
Female : Hey enakini nee koottu

Vaa unakini naan koottu

Yaar thadupathu thaazh pottu

Povomey kalaiyeduthu
Male : Thaana serntha elankaathu

Thaniya pottadhilla koothu

Pona ponadhu thaan nethu

Pothum pothum

Metta maathu
Male : Kathari poovasam

Kaiyila aagasam

Ethana santhosham

Thulli vilayadu
Male : Mallukatti ninaalum

Maanam kettu ponaalum

Natpu thaan kannadi

Unna athil paaru
Male : Kathari poovasam

Kaiyila aagasam

Ethana santhosham

Thulli vilayadu
Male : Mallukatti ninaalum

Maanam kettu ponaalum

Natpu thaan kannadi

Unna athil paaru


Tamil Version

பாடகர் : சிந்தூரி விஷால், தீப்தி சுரேஷ் , சௌந்தர்யா நந்தகுமார், பார்கவி ஸ்ரீதர், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சசி ஹரன், சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் ஷேண்பகராஜ் இசையமைப்பாளர் : திப்பு நினன் தாமஸ் பாடலாசிரியர் : யுகபாரதி ஆண் : ஹே தொறக்குது உன் ரூட்டு
நீ நடக்கனும் ஆள் பார்த்து
ஏன் படிக்கனும் கேட்காத
மாறாதாே தலயெழுத்து பெண் : ஹே எனக்கினி நீ கூட்டு
வா உனக்கினி நான் கூட்டு
யார் தடுப்பது தாழ் போட்டு
போவோமே களையெடுத்து ஆண் : தானா சேர்ந்த எளங்காத்து
தனியா போட்டதில்ல கூத்து
போனா போனது தான் நேத்து
போதும் போதும் மெட்ட மாத்து ஆண் : கத்தரி பூவாசம் கையில ஆகாசம்
எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு ஆண் : கடன ஒடன வாங்காம
கவித எழுதி ஏங்காம
பட்டம் கெடச்சாலும் குட்டிச்சுவரே பெண் : ரஜினி கமல பேசாம
தல தளபதி பாக்காம
தள்ளி இருந்தாலே ரொம்ப தவறே ஆண் : கல்யாண ராமனையும்
உன்னோட மாமனையும்
இங்க நீ தேடாதம்மா பெண் : கை மாத்தா காதலையும்
கேட்காத ஆம்பளைய
தினம் தினம் நான் தேடி
அலையுறோமே ஆண் : கத்தரி பூவாசம் கையில ஆகாசம்
எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு ஆண் : ஹே தொறக்குது உன் ரூட்டு
நீ நடக்கனும் ஆள் பார்த்து
ஏன் படிக்கனும் கேட்காத
மாறாதாே தலயெழுத்து பெண் : ஹே எனக்கினி நீ கூட்டு
வா உனக்கினி நான் கூட்டு
யார் தடுப்பது தாழ் போட்டு
போவோமே களையெடுத்து ஆண் : தானா சேர்ந்த எளங்காத்து
தனியா போட்டதில்ல கூத்து
போனா போனது தான் நேத்து
போதும் போதும் மெட்ட மாத்து ஆண் : கத்தரி பூவாசம் கையில ஆகாசம்
எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு ஆண் : கத்தரி பூவாசம் கையில ஆகாசம்
எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு

Similar Posts