Nadhi – Theera Nadhi Song Lyrics – Nadhi Movie

Song: Theera Nadhi Song Lyrics – Nadhi Movie

Lyricist: Thamarai

Movie: Nadhi


English Version

Singers : Kapil Kapilan and Srinisha Jayaseelan
Music by : Dhibu Ninan Thomas
Male : Kaanal neeril pootha mullaiyae
Kangal poigal solvathillayae

Vaazhvin vaarthai ondrai solliyae

Valiyudan neengi povathenna thalliyae

Kaadhoramaai innum reengaaramae

Un poomugam nenjil sangaaramae
Male : Jal jal kolusoli

En kaadhil kadhakali

Nil nil thanimaiyil

Kal veesichel kal veesichel
Male : Mul mul iniya mul

En yengum manadhinul

Nil nil ooru bathil

Sollaamal sol sollaamal sol
Female : Haa..aa..

Andrum indrum manamellaam neeyae

Anbin kaatil alaipaayum theeyae

Neer thedum podhae

Mazhaiyaai nee vandhaayae
Male : Nee meetkathaan naan moozhginenaa

Un moochilthaan naan vaazhgirenaa

Nee ketkathaan naan pesinenaa

Neeindri naanthaanaa

Female : Theera nadhi namm vaazhvu thaanae

Kondadavae naan yenginenae
Both : Kaanal neeril pootha mullaiyae

Hoo ooKangal poigal solvathillayae

Haaa..aa..vaazhvin vaarthai ondrai solliyae

Valiyudan neengi povethenna thalliyae

Kaadhoramaai innum reengaramae

Un poomugam nenjil sangaaramae
Female : Jal jal kolusoli

En kaadhil kadhakali

Nil nil thanimaiyil

Kal veesichel kal veesichel
Female : Mul mul iniya mul

En yengum manadhinul

Nil nil ooru bathil

Male : Sollaamal sol sollaamal sol
Female : Theera nadhi namm vaazhvu thaanae

Kondadavae naan yenginenae

En swasam nee en vaazhvum neeyae

Nee vaazha naan kanmooduvenae

Male : Humming………….


Tamil Version

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ் ஆண் : கானல் நீரில் பூத்த முல்லையே
கண்கள் பொய்கள் சொல்வதில்லையே
வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே
காதோரமாய் இன்னும் ரீங்காரமே
உன் பூமுகம் நெஞ்சில் சங்காரமே ஆண் : ஜல் ஜல் கொலுசொலி
என் காதில் கதகளி
நில் நில் தனிமையில்
கல் வீசிசெல் கல் வீசிசெல் ஆண் : முள் முள் இனிய முள்
என் ஏங்கும் மனதினுள்
நில் நில் ஒரு பதில்
சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல் பெண் : ஹா…ஆஅ..
ஹோ அன்றும் இன்றும்
மனமெல்லாம் நீயே
அன்பின் காட்டில் அலைபாயும் தீயே
நீர் தேடும் போது
மழையாய் நீ வந்தாயே ஆண் : நீ மீட்கத்தான் நான் மூழ்கினேனா
உன் மூச்சில்தான் நான் வாழ்கிறேனா
நீ கேட்கத்தான் நான் பேசினேனா
நீயின்றி நான்தானா பெண் : தீரா நதி நம் வாழ்வு தானே
கொண்டாடவே நான் ஏங்கினேனே இருவர் : கானல் நீரில் பூத்த முல்லையே
ஹோ கண்கள் பொய்கள் சொல்வதில்லையே
ஹா ..ஆ…வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே
காதோரமாய் இன்னும் ரீங்காரமே
உன் பூமுகம் நெஞ்சில் சங்காரமே பெண் : ஜல் ஜல் கொலுசொலி
என் காதில் கதகளி
நில் நில் தனிமையில்
கல் வீசிசெல் கல் வீசிசெல் பெண் : முள் முள் இனிய முள்
என் ஏங்கும் மனதினுள்
நில் நில் ஒரு பதில்
ஆண் : சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல் பெண் : தீரா நதி நம் வாழ்வு தானே
கொண்டாடவே நான் ஏங்கினேனே
என் ஸ்வாசம் நீ
என் வாழ்வும் நீயே
நீ வாழ நான்
கண்மூடுவேனே
ஆண் : …………………………..