Nadigan – Enge Nimmadhi Enge Nimmadhi Song Lyrics

Song: Enge Nimmadhi Enge Nimmadhi Song Lyrics

Lyricist: Ilayaraja

Album: Nadigan


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Lyrics by : Ilayaraja
Male : Engae nimmathi nimmathi endru

Thedi paarththaen adhu engaeyum illa

Engae nimmathi nimmathi endru

Thedi paarththaen adhu engaeyum illa
Male : Yaaraaro vanthaanga

Ennaennavo sonnaanga

Enna solli ennaththa panna

Nimmathi illae manusanukku nimmathi illae
Male : Engae nimmathi nimmathi endru

Thedi paarththaen adhu engaeyum illa

Engae nimmathi nimmathi endru

Thedi paarththaen adhu engaeyum illa
Male : Pallikkodam padikkum pothu

Paadaththilae nimmathi illae

Paadamindri vidumurai endraal

Kaasu indri nimmathi illae
Male : Kaasukkaaga melae padikka

Kallooriyil seettum illa

Seettum kidaichchu pattamum kidaichchaa

Velaiyindri nimmathi illae
Male : Thunbam marakka veliyae sendraal

Penni kanndu nimmathi illae

Pennai ninaiththai paduppom endraal

Kanavinilum nimmathi illae

Alai pola alainthaadum manathukku ingae

Konjam nimmathi varumaa
Male : Engae nimmathi nimmathi endru

Thedi paarththaen adhu engaeyum illa

Engae nimmathi nimmathi endru

Thedi paarththaen adhu engaeyum illa
Male : Thaayin thunabam theerppom endru

Velaikkaaga vesham pottaen

Vaayil vantha poiyai solli

Nalla perum vaangi kondaen
Male : Vantha idaththil vaalipa vayathu

Vazhakkam pola velaiyai kaatta

Manthakaasa punnaigaiyaalae

Kanniyavalum kadhalai solla
Male : Nonthu pona manathukkullae

Vanthu vanthu pogum kizhavi

Intha nilaiyil evan irunthaalum

Aaga vendumavanae thuravi

Irunthaalum ponaalum nimmathi varumaa

Manushanukku nimmathi varumaa
Male : Engae nimmathi nimmathi endru

Thedi paarththaen adhu engaeyum illa

Engae nimmathi nimmathi endru

Thedi paarththaen adhu engaeyum illa
Male : Yaaraaro vanthaanga

Ennaennavo sonnaanga

Enna solli ennaththa panna

Nimmathi illae manusanukku nimmathi illae
Male : Engae nimmathi nimmathi endru

Thedi paarththaen adhu engaeyum illa

Engae nimmathi nimmathi endru

Thedi paarththaen adhu engaeyum illa


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல ஆண் : யாராரோ வந்தாங்க
என்னென்னவோ சொன்னாங்க
என்ன சொல்லி என்னத்த பண்ண
நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே ஆண் : எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல ஆண் : பள்ளிக்கூடம் படிக்கும் போது
பாடத்திலே நிம்மதி இல்லே
பாடமின்றி விடுமுறை என்றால்
காசு இன்றி நிம்மதி இல்லே ஆண் : காசுக்காக மேலே படிக்க
கல்லூரியில் சீட்டும் இல்ல
சீட்டும் கிடைச்சு பட்டமும் கிடைச்சா
வேலையின்றி நிம்மதி இல்லே ஆண் : துன்பம் மறக்க வெளியே சென்றால்
பெண்ணைக் கண்டு நிம்மதி இல்லே
பெண்ணை நினைத்து படுப்போம் என்றால்
கனவினிலும் நிம்மதி இல்லே
அலைப்போல அலைந்தாடும் மனதுக்கு இங்கே
கொஞ்சம் நிம்மதி வருமா ஆண் : எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல ஆண் : தாயின் துன்பம் தீர்ப்போம் என்று
வேலைக்காக வேஷம் போட்டேன்
வாயில் வந்த பொய்யைச் சொல்லி
நல்ல பேரும் வாங்கிக் கொண்டேன் ஆண் : வந்த இடத்தில் வாலிப வயது
வழக்கம் போல வேலையைக் காட்ட
மந்தகாசப் புன்னகையாலே
கன்னியவளும் காதலைச் சொல்ல ஆண் : நொந்து போன மனதுக்குள்ளே
வந்து வந்து போகும் கிழவி
இந்த நிலையில் எவன் இருந்தாலும்
ஆக வேண்டும் அவனே துறவி
இருந்தாலும் போனாலும் நிம்மதி வருமா
மனுசனுக்கு நிம்மதி வருமா ஆண் : எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல ஆண் : யாராரோ வந்தாங்க
என்னென்னவோ சொன்னாங்க
என்ன சொல்லி என்னத்த பண்ண
நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே ஆண் : எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல