Nadodi Raja – Engal Veettu Pillai Song Lyrics

Song: Engal Veettu Pillai Song Lyrics

Lyricist: Vaali

Album: Nadodi Raja


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Engal veettu pillai needhaanaiyyaa

Nee en annan endru solla naanthaanaiyyaa

Un thalaivan endru en kadamai undu

Naam nettru indru naalai kooda oru thaai makkal
Male : Engal veettu pillai needhaanaiyyaa

Nee en annan endru solla naanthaanaiyyaa

Un thalaivan endru en kadamai undu

Naam nettru indru naalai kooda oru thaai makkal
Male : Nee naadodiyaanaalum thirudaathae thambi

Needhikku thalai vanangu

Nal kaanji thalaivan sonnathu polae

Nallavan vaazhvaan ingu
Male : Endrum oorukku uzhaippavan thozhilaali

Kadal neerukkul uzhaippavan padakotti

Endrum oorukku uzhaippavan thozhilaali

Kadal neerukkul uzhaippavan padakotti
Male : Atha uzhaikkum karangal aththanai perukkum

Kalangarai vilakkam neeyaagu

Kalangarai vilakkam neeyaagu
Male : Engal veettu pillai needhaanaiyyaa

Nee en annan endru solla naanthaanaiyyaa

Un thalaivan endru en kadamai undu

Naam nettru indru naalai kooda oru thaai makkal
Male : Engal veettu pillai needhaanaiyyaa
Male : Un idhaya veenaithaan paasam endroru

Raagam paada vendum nee

Ulagam suttrum vaalipan polae

Siriththu vaazha vendum
Male : Dhinam naan yaen piranthaen ena ennu

Ingu unnaal uyaranum nam naadu

Dhinam naan yaen piranthaen ena ennu

Ingu unnaal uyaranum nam naadu
Male : Nee indru pol endrum vaazhga

Seitha dharmam thalaikaakkum maravaathae

Seitha dharmam thalaikaakkum maravaathae
Male : Engal veettu pillai needhaanaiyyaa

Nee en annan endru solla naanthaanaiyyaa

Un thalaivan endru en kadamai undu

Naam nettru indru naalai kooda oru thaai makkal


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா
நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா
உன் தலைவன் என்று என் கடமை உண்டு
நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள் ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா
நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா
உன் தலைவன் என்று என் கடமை உண்டு
நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள் ஆண் : நீ நாடோடியானாலும் திருடாதே தம்பி
நீதிக்கு தலை வணங்கு
நல் காஞ்சித்தலைவன் சொன்னது போலே
நல்லவன் வாழ்வான் இங்கு ஆண் : என்றும் ஊருக்கு உழைப்பவன் தொழிலாளி
கடல் நீருக்குள் உழைப்பவன் படகோட்டி
என்றும் ஊருக்கு உழைப்பவன் தொழிலாளி
கடல் நீருக்குள் உழைப்பவன் படகோட்டி ஆண் : அந்த உழைக்கும் கரங்கள் அத்தனை பேர்க்கும்
கலங்கரை விளக்கம் நீயாகு….
கலங்கரை விளக்கம் நீயாகு…. ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா
நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா
உன் தலைவன் என்று என் கடமை உண்டு
நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள் ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா ஆண் : உன் இதயவீணைதான் பாசம் என்றொரு
ராகம் பாட வேண்டும் நீ
உலகம் சுற்றும் வாலிபன் போலே
சிரித்து வாழ வேண்டும் ஆண் : தினம் நான் ஏன் பிறந்தேன் என எண்ணு
இங்கு உன்னால் உயரணும் நம் நாடு
தினம் நான் ஏன் பிறந்தேன் என எண்ணு
இங்கு உன்னால் உயரணும் நம் நாடு ஆண் : நீ இன்று போல் என்றும் வாழ்க
செய்த தர்மம் தலைக்காக்கும் மறவாதே…
செய்த தர்மம் தலைக்காக்கும் மறவாதே… ஆண் : எங்கள் வீட்டு பிள்ளை நீதானய்யா
நீ என் அண்ணன் என்று சொல்ல நான்தானய்யா
உன் தலைவன் என்று என் கடமை உண்டு
நாம் நேற்று இன்று நாளை கூட ஒரு தாய் மக்கள்