Naduvan – Yarin Vaalkai Song Lyrics

Song: Yarin Vaalkai Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: Naduvan


English Version

Singer : Santhosh Jayakaran
Music by : Dharan Kumar
Male : Yaarin vaazhkai idhu

Yaarin moochu idhu

Yaarin udalukkul naano

Yaarai ketkiren sol bimbamae
Male : Naanum naanum oor enthiram enavae

Maari vittathaai thondridum kanavae

Endrum endrumae kalaindhae pogadhae
Male : Veru or idhazh punnagai ondru

Endhan idhazhilae pookkudhu indru

Endrum endrumae udhira kudadhae
Male : Yaarin vaazhkai idhu

Yaarin moochu idhu

Yaarin udalukkul naano

Yaarai ketkiren sol bimbamae
Male : Naanum naanum oor enthiram enavae

Maari vittathaai thondridum kanavae

Endrum endrumae kalaindhae pogadhae
Male : Veru or idhazh punnagai ondru

Endhan idhazhilae pookkudhu indru

Endrum endrumae udhira kudadhae
Female : ……………….
Male : Naan unai nee enaai

Kaanavae nikazhnthakavenna

Thozhiyaai kaadhalaai

Maravae nikazhnthakavenna
Male : Nee endhan mugavari endro

Nan undhan nigazhpadam endro

Kalathin pokkil marakkoodum

Adhan nikazhnthakavenna…
Male : En vaazhvin thonridam veru

Un vaazhvin seridam veru

Nigazhnthakavinalae

Ingae thikazhkiroma
Male : Yaarin perunkadhaiyil

Neeyum nanum siru

Paththirangal ena aanom

Yaarin kavithaiyil sol aagirom
Male : Naanum naanum oor enthiram enavae

Maari vittathaai thondridum kanavae

Endrum endrumae kalaindhae pogadhae
Male : Veru or idhazh punnagai ondru

Endhan idhazhilae pookkudhu indru

Endrum endrumae udhira kudadhae
Male : Naanum naanum oor enthiram enavae

Maari vittathaai thondridum kanavae

Endrum endrumae kalaindhae pogadhae
Male : Veru or idhazh punnagai ondru

Endhan idhazhilae pookkudhu indru

Endrum endrumae udhira kudadhae


Tamil Version

பாடகர் : சந்தோஷ் ஜெயகரன் இசை அமைப்பாளர் : தரன் குமார் ஆண் : யாரின் வாழ்க்கை இது
யாரின் மூச்சு இது
யாரின் உடலுக்குள் நானோ
யாரை கேட்கிறேன் சொல் பிம்பமே ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே ஆண் : யாரின் வாழ்க்கை இது
யாரின் மூச்சு இது
யாரின் உடலுக்குள் நானோ
யாரை கேட்கிறேன் சொல் பிம்பமே ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே பெண் : …………………… பெண் : நான் உனை நீ எனை
காணவே நிகழ்ந்தகவென்ன
தோழியாய் காதலாய்
மாறவே நிகழ்ந்தகவென்ன ஆண் : நீ எந்தன் முகவரி என்றோ
நான் உந்தன் நிகழ்படம் என்றோ
காலத்தின் போக்கில் மாறக்கூடும்
அதன் நிகழ்ந்தகவென்ன ஆண் : என் வாழ்வின் தோன்றிடம் வேறு
உன் வாழ்வின் சேரிடம் வேறு
நிகழ்ந்தகவினாலே
இங்கே திகழ்க்கிறோமா ஆண் : யாரின் பெருங்கதையில்
நீயும் நானும் சிறு
பாத்திரங்கள் என ஆனோம்
யாரின் கவிதையில் சொல்லாகிறோம் ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே