Nalla Pambu – Idhu Kangeyan Kannukutti (Female) Song Lyrics

Song: Idhu Kangeyan Kannukutti (Female) Song Lyrics

Lyricist: Vaali

Album: Nalla Pambu


English Version

Singer : K. S. Chitra
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Dadadaa dadadaa datdaadaadaa

Dadadaa dadadaa datdaadaadaa

Adadaa adadaa arokaraa

Annaamalaikku arokaraa
Female : Idhu kangayan kannukkutti

Idha kattunga mallukkatti

Aattuthu neettuthu vaala

Vittaa modhidum muttidum aala
Chorus : Haei dadadaa dadadaa datdaadaadaa

Dadadaa dadadaa datdaadaadaa

Adadaa adadaa arokaraa

Annaamalaikku arokaraa
Female : Idhu kangeyan kannukkutti

Idha kattunga mallukkatti

Aattuthu neettuthu vaala

Vittaa modhidum muttidum aala
Female : Top aana herothaan saami

Un daavellaam engitta kaami

Chorus : Adithadiyil oppaana herothaan saami

Un daavellaam engitta kaami
Female : Thittam pottu

Chorus : Pudichcha pudiyum

Female : Vattam pottu

Chorus : Idichcha idiyum

Female : Poga poga

Chorus : Unakku puriyum

Female : Ponnu yaaru

Chorus : Vivaram theriyum

Female : Pattuthaan suttuthaan puththi varalaiyaa

Pottithaan podaththaan sakthi illaiyaa
Chorus : Hoi dadadaa dadadaa datdaadaadaa

Dadadaa dadadaa datdaadaadaa

Adadaa adadaa arokaraa

Annaamalaikku arokaraa
Female : Idhu kangeyan kannukkutti

Idha kattunga mallukkatti

Aattuthu neettuthu vaala

Vittaa modhidum muttidum aala
Chorus : ………………….
Female : Thaalangal thattungal melae

Intha thegamthaan miruthangam pola

Chorus : Thagathimithaa thaalangal thattungal melae

Intha thegamthaan miruthangam pola
Female : Koyil kaalai

Chorus : Mirala mirala

Female : Kaalum kaiyum

Chorus : Udhara udhara

Female : Oda oda

Chorus : Odhungi odhungi

Female : Oram kattu

Chorus : Thuraththu thuraththi

Female : Pokkiri velaiyai kaattinaanadi

Maththalam polavae maattinaanadi
Chorus : Haei dadadaa dadadaa datdaadaadaa

Dadadaa dadadaa datdaadaadaa

Adadaa adadaa arokaraa

Annaamalaikku arokaraa
Female : Idhu kangeyan kannukkutti

Idha kattunga mallukkatti

Aattuthu neettuthu vaala

Vittaa modhidum muttidum aala
Chorus : Haei dadadaa dadadaa datdaadaadaa

Dadadaa dadadaa datdaadaadaa….hoi…

Dadadaa dadadaa datdaadaadaa….hei…..hei….

Dadadaa dadadaa datdaadaadaa….hei


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா… பெண் : இது காங்கேயன் கன்னுக்குட்டி
இத கட்டுங்க மல்லுக்கட்டி
ஆட்டுது நீட்டுது வால
விட்டா மோதிடும் முட்டிடும் ஆள குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா… பெண் : இது காங்கேயன் கன்னுக்குட்டி
இத கட்டுங்க மல்லுக்கட்டி
ஆட்டுது நீட்டுது வால
விட்டா மோதிடும் முட்டிடும் ஆள பெண் : டாப்பான ஹீரோதான் சாமி
உன் டாவெல்லாம் எங்கிட்ட காமி
குழு : அடிதடியில் டாப்பான ஹீரோதான் சாமி
உன் டாவெல்லாம் எங்ககிட்ட காமி பெண் : திட்டம் போட்டு ….
குழு : புடிச்ச புடியும்
பெண் : வட்டம் போட்டு
குழு : இடிச்ச இடியும்
பெண் : போகப் போக….
குழு : உனக்கு புரியும்
பெண் : பொண்ணு யாரு……
குழு : விவரம் தெரியும்
பெண் : பட்டுதான் சுட்டுதான் புத்தி வரலையா
போட்டிதான் போடத்தான் சக்தி இல்லையா குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா… பெண் : இது காங்கேயன் கன்னுக்குட்டி
இத கட்டுங்க மல்லுக்கட்டி
ஆட்டுது நீட்டுது வால
விட்டா மோதிடும் முட்டிடும் ஆள குழு : …………………….. பெண் : தாளங்கள் தட்டுங்கள் மேலே
இந்த தேகம்தான் மிருதங்கம் போல
குழு : தகதிமிதா தாளங்கள் தட்டுங்கள் மேலே
இந்த தேகம்தான் மிருதங்கம் போல பெண் : கோயில் காளை…
குழு : மிரள மிரள
பெண் : காலும் கையும்..
குழு : உதற உதற
பெண் : ஓட ஓட…
குழு : ஒதுங்கி ஒதுங்கி
பெண் : ஓரம் கட்டு….
குழு : துரத்தி துரத்தி
பெண் : போக்கிரி வேலையை காட்டினானடி
மத்தளம் போலவே மாட்டினானடி குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா… பெண் : இது காங்கேயன் கன்னுக்குட்டி
இத கட்டுங்க மல்லுக்கட்டி
ஆட்டுது நீட்டுது வால
விட்டா மோதிடும் முட்டிடும் ஆள குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….ஹோய்…
டடடா டடடா டட்டாடாடா…ஹேய்….ஹேய்..
டடடா டடடா டட்டாடாடா….ஹோய்….

Similar Posts