Nalla Pambu – Kodai Nila Kaayudhu Song Lyrics

Song: Kodai Nila Kaayudhu Song Lyrics

Lyricist: Vaali

Album: Nalla Pambu


English Version

Singer : K. S. Chitra
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Kodai nilaa kaayuthu paalaattamaa

Kulir vaadaiyum meyuthu melottamaa

Kalyaana ponnaththaan konjaatha paavanthaan

Theerattum veganthaan saerattum
Female : Kodai nilaa kaayuthu paalaattamaa

Kulir vaadaiyum meyuthu melottamaa

Kalyaana ponnaththaan konjaatha paavanthaan

Theerattum veganthaan saerattum
Female : Manjal paaththa menithaan

Maman paakka venunthaan

Thottu paaru rasavae

Pattu poovin vaasam veesum
Female : Etti pona mamavae

Kattil kooda keli pesum

Ninnu ninnu paakkalaama

Neenda neram thaakkalaamaa

Vetkam vittu ketkkum pothu

Vetti pozhuthu pokkalaama
Female : Kodai nilaa kaayuthu paalaattamaa

Kulir vaadaiyum meyuthu melottamaa

Kalyaana ponnaththaan konjaatha paavanthaan

Theerattum veganthaan saerattum
Female : Kodai nilaa kaayuthu paalaattamaa

Kulir vaadaiyum meyuthu melottamaa
Female : Ravikkai kooda eeramaa

Raavil irukku paaramaa

Aiyyaa saami thaangaathu

Unnaalthaanae noyum theerum
Female : Vittaan kaaman poopaanam

Unnaalthaanae kaayam aarum

Ennai neeyum tholil thaangu

Enna thevai kettu vaangu

Aaga moththam kaigal naalu

Alla venum kadhal thenu
Female : Kodai nilaa kaayuthu paalaattamaa

Kulir vaadaiyum meyuthu melottamaa

Kalyaana ponnaththaan konjaatha paavanthaan

Theerattum veganthaan saerattum
Female : Kodai nilaa kaayuthu paalaattamaa

Kulir vaadaiyum meyuthu melottamaa


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா
குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா
கல்யாணப் பொண்ணத்தான் கொஞ்சாத பாவந்தான்
தீரட்டும் வேகந்தான் சேரட்டும் பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா
குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா
கல்யாணப் பொண்ணத்தான் கொஞ்சாத பாவந்தான்
தீரட்டும் வேகந்தான் சேரட்டும் பெண் : மஞ்சள் பாத்த மேனிதான்
மாமன் பாக்க வேணுந்தான்
தொட்டுப் பாரு ராசாவே
பட்டு பூவின் வாசம் வீசும் பெண் : எட்டிப் போன மாமாவே
கட்டில் கூட கேலிப் பேசும்
நின்னு நின்னு பாக்கலாமா
நீண்ட நேரம் தாக்கலாமா
வெட்கம் விட்டு கேட்கும் போது
வெட்டிப் பொழுது போக்கலாமா பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா
குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா
கல்யாணப் பொண்ணத்தான் கொஞ்சாத பாவந்தான்
தீரட்டும் வேகந்தான் சேரட்டும் பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா
குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா பெண் : ரவிக்கை கூட ஈரமா
ராவில் இருக்கு பாரமா
அய்யா சாமி தாங்காது
உன்னால்தானே நோயும் தீரும் பெண் : விட்டான் காமன் பூபாணம்
உன்னால்தானே காயம் ஆறும்
என்னை நீயும் தோளில் தாங்கு
என்ன தேவை கேட்டு வாங்கு
ஆக மொத்தம் கைகள் நாலு
அள்ள வேணும் காதல் தேனு பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா
குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா
கல்யாணப் பொண்ணத்தான் கொஞ்சாத பாவந்தான்
தீரட்டும் வேகந்தான் சேரட்டும் பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா
குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா…