Nalla Pambu – Sagara Sangamamthan Song Lyrics

Song: Sagara Sangamamthan Song Lyrics

Lyricist: Vaali

Album: Nalla Pambu


English Version

Singer : K. S. Chitra
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Saagara sangamamthaan harae krishnaaa

Sowntharya laahirithaan harae krishnaaa

En moganamthaan krishnaar bhaanamthaan

Idho idho radha
Female : Saagara sangamamthaan harae krishnaaa

Sowntharya laahirithaan harae krishnaaa

En moganamthaan krishnaar bhaanamthaan

Idho idho radha
Female : Venirkaalam vanthaal

Intha viragam naragamaagum

Veppam yaera ammammaa

Vasantham kasanthu pogum
Female : Somabhaanam oorum mella

Sivantha idhazhin oram

Undaal pothum bodhaithaan

Unakkum enakkum yaerum

Gangai irukku kaalam muzhukka

Kannan kudhiththu neechchal adikka
Female : Saagara sangamamthaan harae krishnaaa

Sowntharya laahirithaan harae krishnaaa

En moganamthaan krishnaar bhaanamthaan

Idho idho radha
Female : Koyil theril paarthen

Inba kalaigal payilum kaatchi

Sirpam koorum ellaamae madhana radhiyin aatchi

Rajabogam vaaikkum nalla raigan rasigai kooda
Female : Vellam pola santhosham

Vazhinthu vazhinthu oda

Kannam irandum thiththithirukka

Kannan udhadu muththam padhikka
Female : Saagara sangamamthaan harae krishnaaa

Sowntharya laahirithaan harae krishnaaa

En moganamthaan krishnaar bhaanamthaan

Idho idho radha


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : சாகர சங்கமம்தான் ஹரே கிருஷ்ணா
சௌந்தர்ய லாஹிரிதான் ஹரே கிருஷ்ணா
என் மோகனம்தான் கிருஷ்ணார்பணம்தான்
இதோ இதோ ராதா பெண் : சாகர சங்கமம்தான் ஹரே கிருஷ்ணா
சௌந்தர்ய லாஹிரிதான் ஹரே கிருஷ்ணா
என் மோகனம்தான்கிருஷ்ணார்பணம்தான்
இதோ இதோ ராதா பெண் : வேனிற்காலம் வந்தால்
இந்த விரகம் நரகமாகும்
வெப்பம் ஏற அம்மம்மா
வசந்தம் கசந்து போகும் பெண் : சோமபானம் ஊறும் மெல்ல
சிவந்த இதழின் ஓரம்
உண்டால் போதும் போதைதான்
உனக்கும் எனக்கும் ஏறும்…
கங்கை இருக்கு காலம் முழுக்க
கண்ணன் குதித்து நீச்சல் அடிக்க பெண் : சாகர சங்கமம்தான் ஹரே கிருஷ்ணா
சௌந்தர்ய லாஹிரிதான் ஹரே கிருஷ்ணா
என் மோகனம்தான் கிருஷ்ணார்பணம்தான்
இதோ இதோ ராதா… பெண் : கோயில் தேரில் பார்த்தேன்
இன்பக் கலைகள் பயிலும் காட்சி
சிற்பம் கூறும் எல்லாமே மதன ரதியின் ஆட்சி
ராஜபோகம் வாய்க்கும் நல்ல ரசிகன் ரசிகை கூட பெண் : வெள்ளம் போல சந்தோஷம்
வழிந்து வழிந்து ஓட
கன்னம் இரண்டும் தித்தித்திருக்க
கண்ணன் உதடு முத்தம் பதிக்க பெண் : சாகர சங்கமம்தான் ஹரே கிருஷ்ணா
சௌந்தர்ய லாஹிரிதான் ஹரே கிருஷ்ணா
என் மோகனம்தான் கிருஷ்ணார்பணம்தான்
இதோ இதோ ராதா…