Nallathukku Kalamillai – Achchacho Parithabam Male Song Lyrics

Song: Achchacho Parithabam Male Song Lyrics

Lyricist: Vaali

Album: Nallathukku Kalamillai


English Version

Singer : T. M. Soundarajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Achchacho parithabam ammavukku anudhabam

Pallathil veezhndhaalae paavam

Pallathil veezhamal pavai nee

Kaalai en ullathil veezhndhaale laabam
Male : Sakthi maadhavai kaapatrava

Sankar saami naan kai thookkava

Sakthi maadhavai kaapatrava

Sankar saami naan kai thookkava
Male : Achchacho parithabam ammavukku anudhabam

Pallathil veezhndhaalae paavam aiyo paavam
Male : Adiyae aambalaiya nee veratti vandhadhu yenadi

Adhukku aandavana thandhathindha thandanai thaandi

Adiyae aambalaiya nee veratti vandhadhu yenadi

Adhukku aandavana thandhathindha thandanai thaandi
Male : Kodiyidaiyil vizhundhadhilae adipatta thodi

Kodiyidaiyil vizhundhadhilae adipatta thodi

Andha kaayathirkkum kai vasathil marundhundu vaadi
Male : Sakthi maadhavai kaapatrava

Sankar saami naan kai thookkava

Sakthi maadhavai kaapatrava

Sankar saami naan kai thookkava
Male : Achchacho parithabam ammavukku anudhabam

Pallathil veezhndhaalae paavam aiyo paavam
Male : Bellbottom maatikitta aambalai dhaano

Bellbottom maatikitta aambalai dhaano

Soodu pottukitta poonaigalum puliyinam dhaano
Male : Sakthi maadhavai kaapatrava

Sankar saami naan kai thookkava
Male : Achchacho parithabam ammavukku anudhabam

Pallathil veezhndhaalae paavam

Pallathil veezhamal pavai nee

Kaalai en ullathil veezhndhaale laabam
Male : Sakthi maadhavai kaapatrava

Sankar saami naan kai thookkava

Sakthi maadhavai kaapatrava

Sankar saami naan kai thookkava


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : அச்சச்சோ பரிதாபம் அம்மாவுக்கனுதாபம்
பள்ளத்தில் வீழ்ந்தாளே பாவம்
பள்ளத்தில் வீழாமல் பாவை நீ
காளை என் உள்ளத்தில் வீழ்ந்தாலே லாபம் ஆண் : சக்தி மாதாவை காப்பாற்றவா
சங்கர் சாமி நான் கைத் தூக்கவா
சக்தி மாதாவை காப்பாற்றவா
சங்கர் சாமி நான் கைத் தூக்கவா ஆண் : அச்சச்சோ பரிதாபம் அம்மாவுக்கனுதாபம்
பள்ளத்தில் வீழ்ந்தாளே பாவம்…அய்யே பாவம் ஆண் : அடியே ஆம்பிளைய நீ விரட்டி வந்தது ஏண்டி
அதுக்கு ஆண்டவனா தந்ததிந்த தண்டனைதாண்டி
அடியே ஆம்பிளைய நீ விரட்டி வந்தது ஏண்டி
அதுக்கு ஆண்டவனா தந்ததிந்த தண்டனைதாண்டி ஆண் : கொடியிடையில் விழுந்ததிலே அடிப்பட்டதோடி
கொடியிடையில் விழுந்ததிலே அடிப்பட்டதோடி
அந்த காயத்திற்கும் கை வசத்தில் மருந்துண்டு வாடி ஆண் : சக்தி மாதாவை காப்பாற்றவா
சங்கர் சாமி நான் கைத் தூக்கவா
சக்தி மாதாவை காப்பாற்றவா
சங்கர் சாமி நான் கைத் தூக்கவா ஆண் : அச்சச்சோ பரிதாபம் அம்மாவுக்கனுதாபம்
பள்ளத்தில் வீழ்ந்தாளே பாவம்…அய்யே பாவம் ஆண் : பெல்பாட்டம் மாட்டிகிட்டா ஆம்பளைதானோ
பெல்பாட்டம் மாட்டிகிட்டா ஆம்பளைதானோ
சூடு போட்டுகிட்டா பூனைகளும் புலியினம் தானோ ஆண் : சக்தி மாதாவை காப்பாற்றவா
சங்கர் சாமி நான் கைத் தூக்கவா… ஆண் : அச்சச்சோ பரிதாபம் அம்மாவுக்கனுதாபம்
பள்ளத்தில் வீழ்ந்தாளே பாவம்
பள்ளத்தில் வீழாமல் பாவை நீ
காளை என் உள்ளத்தில் வீழ்ந்தாலே லாபம் ஆண் : சக்தி மாதாவை காப்பாற்றவா
சங்கர் சாமி நான் கைத் தூக்கவா
சக்தி மாதாவை காப்பாற்றவா
சங்கர் சாமி நான் கைத் தூக்கவா