Nallathukku Kalamillai – Katti Vacha Poonguzhali Song Lyrics

Song: Katti Vacha Poonguzhali Song Lyrics

Lyricist: Vaali

Album: Nallathukku Kalamillai


English Version

Singer : T. M. Soundarajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Katti vecha poonguzhali

Kaaveriyil neeroda

Etti etti paarthapadi

Ingu naan poraada

Kattazhagu pettagamae

Kalaitheludha sithiramae
Male : Katti vecha en manasu

Kattavizhndhu parakkudhamma

Adi parandha manam kondavalae

Naan parandhaman aanendi

O i am sorry

Naan parandhaman aanendi


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : கட்டி வச்ச பூங்குழலி
காவேரியில் நீராட
எட்டி எட்டி பார்த்தபடி
இங்கு நான் போராட
கட்டழகு பெட்டகமே
கலைத்தெழுதா சித்திரமே ஆண் : கட்டி வச்ச என் மனசு
கட்டவிழ்ந்து பறக்குதம்மா
அடி பரந்த மனம் கொண்டவளே
நான் பரந்தாமன் ஆனேன்டி
ஓ..ஐ ஆம் சாரி….
நான் பரந்தாமன் ஆனேன்டி…..