Nallavan (1988) – Ullathil Ondru Veliyil Ondru Song Lyrics

Song: Ullathil Ondru Veliyil Ondru Song Lyrics

Lyricist: Kalaipuli S. Thanu

Album: Nallavan (1988)


English Version

Singer : S. P. Sailaja
Music by : Chandrabose
Lyrics by : S. Thanu
Chorus : …………….
Female : Ullaththil ondru veliyil ondru

Vesham podum manithanae

Iravin kuliril urugum paniyil

Enakkum aasai adhigamae
Female : Kurukku vazhiyil sorkka

Iruvar saernthu pogalaam

Soll manmathaa sol

Chorus : Papampampam
Female : Ullaththil ondru veliyil ondru

Vesham podum manithanae
Chorus : …………….
Female : Thanthathikku vekkamthaan meththaikku thukkamthaan

Thiththikkum muththamthaan thanthu vidu

Thanthathikku vekkamthaan meththaikku thukkamthaan

Thiththikkum muththamthaan thanthu vidu
Female : Palliyarai paadamthaan

Chorus : Ohhoh hoh ho

Female : Solli thara venumthaan

Chorus : Ohhoh hoh ho
Female : Palliyarai paadamthaan

Chorus : Ohhoh hoh ho

Female : Solli thara venumthaan

Chorus : Ohhoh hoh ho

Female : En meni thaangaathu neeyillaamal thoongaathu
Female : Ullaththil ondru veliyil ondru

Vesham podum manithanae

Iravin kuliril urugum paniyil

Enakkum aasai adhigamae
Chorus : …………….
Female : Varavai ninaiththaen valaiyai viriththaen

Uravin vilaiyai sollividu
Female : Kanni enthan kannaalae

Chorus : Ohhoh hoh ho

Female : Kanni vachchaa un melae

Chorus : Ohhoh hoh ho
Female : Kanni enthan kannaalae

Chorus : Ohhoh hoh ho

Female : Kanni vachchaa un melae

Chorus : Ohhoh hoh ho

Female : Ennaasai rasave innumenna veeraappu
Female : Ullaththil ondru veliyil ondru

Vesham podum manithanae

Iravin kuliril urugum paniyil

Enakkum aasai adhigamae
Female : Kurukku vazhiyil sorkka

Iruvar saernthu pogalaam

Soll manmathaa sol

Chorus : Papampampam


Tamil Version

பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : எஸ். தாணு குழு : ……………………… பெண் : உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று
வேஷம் போடும் மனிதனே
இரவின் குளிரில் உருகும் பனியில்
எனக்கும் ஆசை அதிகமே பெண் : குறுக்கு வழியில் சொர்க்கலோகம்
இருவர் சேர்ந்து போகலாம்
சொல் மன்மதா சொல்
குழு : பபம்பம்பம் பெண் : உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று
வேஷம் போடும் மனிதனே… குழு : ……………………… பெண் : தத்தைக்கு வெக்கம்தான் மெத்தைக்கு துக்கம்தான்
தித்திக்கும் முத்தம்தான் தந்து விடு
தத்தைக்கு வெக்கம்தான் மெத்தைக்கு துக்கம்தான்
தித்திக்கும் முத்தம் தான் தந்து விடு பெண் : பள்ளியறை பாடம் தான்…..
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ
பெண் : சொல்லித் தர வேணும்தான்
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ பெண் : பள்ளியறை பாடம் தான்…..
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ
பெண் : சொல்லித் தர வேணும்தான்
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ
பெண் : என் மேனி தாங்காது நீயில்லாமல் தூங்காது பெண் : உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று
வேஷம் போடும் மனிதனே
இரவின் குளிரில் உருகும் பனியில்
எனக்கும் ஆசை அதிகமே…ஹோய்…. குழு : ……………………… பெண் : வரவை நினைத்தேன் வலையை விரித்தேன்
உறவின் விலையை சொல்லிவிடு பெண் : கன்னி எந்தன் கண்ணாலே
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ
பெண் : கண்ணி வச்சா உன் மேலே
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ பெண் : கன்னி எந்தன் கண்ணாலே
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ
பெண் : கண்ணி வச்சா உன் மேலே
குழு : ஓஹொஹ் ஹொஹ் ஹோ
பெண் : என்னாசை ராசாவே இன்னுமென்ன வீராப்பு பெண் : உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று
வேஷம் போடும் மனிதனே
இரவின் குளிரில் உருகும் பனியில்
எனக்கும் ஆசை அதிகமே… பெண் : குறுக்கு வழியில் சொர்க்கலோகம்
இருவர் சேர்ந்து போகலாம்
சொல் மன்மதா சொல்
குழு : பபம்பம்பம்