Nalvaravu – Aasaiyudan Avar Azhaithal Song Lyrics

Song: Aasaiyudan Avar Azhaithal Song Lyrics

Lyricist: V. Lakshmanan

Movie: Nalvaravu


English Version

Singer : L. R. Eswari
Music by : T. Chalapathi Rao
Female : Aasaiyudan avar azhaithaal naanamalae

Paasamum parivum kattu odaamalae.. thedaamalae

Aasaiyudan avar azhaithaal naanamalae

Paasamum parivum kattu odaamalae.. thedaamalae
Female : Kannin mani polae en annan vaazhvilae

Kannin thunaiyaaga nee sernthu vaazhuvaai

Kannin mani polae en annan vaazhvilae

Kannin thunaiyaaga nee sernthu vaazhuvaai

Vinnin madhi polae nee indha veetilae

Pennin oliyaaga vaazhvaai innaattilae
Female : Sruthi seraamalae isai serathammma
Female : Sruthi seraamalae isai serathammma

Sugam kaanathamma
Female : Aasaiyudan avar azhaithaal naanamalae

Paasamum parivum kattu odaamalae… thedaamalae
Female : Inba kalaiyaalae ennangal koodalaam

Anbu mozhiyaalae ullangal seralaam

Inba kalaiyaalae ennangal koodalaam

Anbu mozhiyaalae ullangal seralaam

Thunbha alaiyaavum theerndhoda seiyalaam

Panbu nilaiyaalae per inbam kaanalaam
Female : Idhazh pesaamalae manam koodathammaa
Female : Idhazh pesaamalae manam koodathammaa

Sugam kaanathammma
Female : Aasaiyudan avar azhaithaal naanamalae

Paasamum parivum kattu odaamalae… thedaamalae


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பெண் : ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே
பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே… தேடாமலே….
ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே
பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே… தேடாமலே…. பெண் : கண்ணின் மணி போலே என் அண்ணன் வாழ்விலே
கண்ணின் துணையாக நீ சேர்ந்து வாழுவாய்
கண்ணின் மணி போலே என் அண்ணன் வாழ்விலே
கண்ணின் துணையாக நீ சேர்ந்து வாழுவாய்
விண்ணின் மதி போல நீ இந்த வீட்டிலே
பெண்ணின் ஒளியாக வாழ்வாய் இந்நாட்டிலே பெண் : ஸ்ருதி சேராமலே இசை சேராதம்மா பெண் : ஸ்ருதி சேராமலே இசை சேராதம்மா
சுகம் காணாதம்மா பெண் : ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே
பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே… தேடாமலே… பெண் : இன்பக் கலையாலே எண்ணங்கள் கூடலாம்
அன்பு மொழியாலே உள்ளங்கள் சேரலாம்
இன்பக் கலையாலே எண்ணங்கள் கூடலாம்
அன்பு மொழியாலே உள்ளங்கள் சேரலாம்
துன்ப அலையாவும் தீர்ந்தோட செய்யலாம்
பண்பு நிலையாலே பேரின்பம் காணலாம் பெண் : இதழ் பேசாமலே மனம் கூடாதம்மா பெண் : இதழ் பேசாமலே மனம் கூடாதம்மா
சுகம் காணாதம்மா பெண் : ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே
பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே…. தேடாமலே..