Nalvaravu – Penn Vazha Vendumendral Song Lyrics

Song: Penn Vazha Vendumendral Song Lyrics

Lyricist: V. Lakshmanan

Movie: Nalvaravu


English Version

Singer : P. Leela
Music by : T. Chalapathi Rao
Female : Pen vaazha vendum endraal

Thunai vaazha vendum

Kann vaazha kann serndha

Mani vaazha vendum

Mani vaazha vendum
Female : Pen vaazha vendum endraal

Thunai vaazha vendum
Female : Kann moodum naal mattum

Pennaaga minnum…….

Panthaanae….eppodhum neengamal

Nee kaaka vendum nee kakka vendum
Female : Pen vaazha vendum endraal

Thunai vaazha vendum
Female : Saavodu poradi avar vaazhvukkaaga

Poovana kodi naanum

En vaazhvai tharuven

En vaazhvai tharuven
Female : Pen vaazha vendum endraal

Thunai vaazha vendum
Female : Vaazhamal naan vazhnthu

Payanaedhum illai

Vaazhgindra vaazhkaikku

Vazhikatta vendum…vazhikatta vendum
Female : Pen vaazha vendum endraal

Thunai vaazha vendum

Kann vaazha kann serndha

Mani vaazha vendum

Mani vaazha vendum
Female : Avar vaazha vendum avar vaazha vendum

Avar vaazha vendum avar vaazha vendum


Tamil Version

பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பெண் : பெண் வாழ வேண்டுமென்றால்
துணை வாழ வேண்டும்
கண் வாழ கண் சேர்ந்த
மணி வாழவேண்டும்
மணி வாழவேண்டும் பெண் : பெண் வாழ வேண்டுமென்றால்
துணை வாழ வேண்டும் பெண் : கண் மூடும் நாள் மட்டும்
பெண்ணாக மின்னும்…
பண்தானே…..எப்போதும் நீங்காமல்
நீ காக்க வேண்டும் நீ காக்க வேண்டும் பெண் : பெண் வாழ வேண்டுமென்றால்
துணை வாழ வேண்டும் பெண் : சாவோடு போராடி அவர் வாழ்வுக்காக
பூவான கொடி நானும்
என் வாழ்வை தருவேன்
என் வாழ்வை தருவேன்…. பெண் : பெண் வாழ வேண்டுமென்றால்
துணை வாழ வேண்டும் பெண் : வாழாமல் நான் வாழ்ந்து
பயனேதுமில்லை
வாழ்கின்ற வாழ்க்கைக்கு வழிக்காட்ட வேண்டும்
வழிக்காட்ட வேண்டும்… பெண் : பெண் வாழ வேண்டுமென்றால்
துணை வாழ வேண்டும்
கண் வாழ கண் சேர்ந்த
மணி வாழவேண்டும்
மணி வாழவேண்டும் பெண் : அவர் வாழ வேண்டும்
அவர் வாழ வேண்டும்
அவர் வாழ வேண்டும்
அவர் வாழ வேண்டும்…..