Nalvaravu – Yarukku Yaarum Sonthamillai Song Lyrics

Song: Yarukku Yaarum Sonthamillai Song Lyrics

Lyricist: V. Lakshmanan

Movie: Nalvaravu


English Version

Singer : P. B. Sreenivas
Music by : T. Chalapathi Rao
Male : Yaarukku yaarum sondhamillai

Paarukkul enakkor bandham illai

Karuvukkullae thondri vittaal

Kavalaikku panjamum illai
Male : Needhi munn paasamum maraiyumae

Kadamai munn kaadhalum sidhaiyumae
Male : Sodhanai padalamum thodarumae

Sondhamum bandhamum sidharumae

Piraviyae avathiyae …piraviyae avathiyae

Irandhidil thunbamum illai
Male : Yaarukku yaarum sondhamillai

Paarukkul enakkor bandham illai

Karuvukkullae thondri vittaal

Kavalaikku panjamum illai
Male : Nenjathil thondridum kanavellaam

Neerinil alai pol kalaiyumae
Male : Manjathil pesidum kadhaiyellaam

Mounathin ellaiyil mudiyumae

Ulagamae thuyarumae… ulagamae thuyaramae

Thurandhidil thunbamum illai
Male : Yaarukku yaarum sondhamillai

Paarukkul enakkor bandham illai

Karuvukkullae thondri vittaal

Kavalaikku panjamum illai….
Male : Yaarukku yaarum sondhamillai

Paarukkul enakkor bandham illai…


Tamil Version

பாடகர் : பி. பி. ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் ஆண் : யாருக்கு யாரும் சொந்தமில்லை
பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை
கருவுக்குள்ளே தோன்றிவிட்டால்
கவலைக்கு பஞ்சமுமில்லை…. ஆண் : நீதி முன் பாசமும் மறையுமே
கடமை முன் காதலும் சிதையுமே ஆண் : சோதனை படலமும் தொடருமே
சொந்தமும் பந்தமும் சிதறுமே
பிறவியே அவதியே…..பிறவியே அவதியே
இறந்திடில் துன்பமும் இல்லை ஆண் : யாருக்கு யாரும் சொந்தமில்லை
பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை
கருவுக்குள்ளே தோன்றிவிட்டால்
கவலைக்கு பஞ்சமுமில்லை…. ஆண் : நெஞ்சத்தில் தோன்றிடும் கனவெல்லாம்
நீரினில் அலைபோல் கலையுமே ஆண் : மஞ்சத்தில் பேசிடும் கதையெல்லாம்
மௌனத்தின் எல்லையில் முடியுமே
உலகமே துயரமே உலகமே துயரமே
துறந்திடில் துன்பமும் இல்லை ஆண் : யாருக்கு யாரும் சொந்தமில்லை
பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை
கருவுக்குள்ளே தோன்றிவிட்டால்
கவலைக்கு பஞ்சமுமில்லை…. ஆண் : யாருக்கு யாரும் சொந்தமில்லை
பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை