Nambinal Nambungal – Disco Sangeethamthan Song Lyrics

Song: Disco Sangeethamthan Song Lyrics

Lyricist: Vaali

Album: Nambinal Nambungal


English Version

Singers : Deepan Chakravarthy and Uma Ramanan
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Chorus : ………………..
Male : Disco sangeethamthaan

Daily santhoshamthaan

Oh my dear music here

Saachchaa by laa coco ellaamae namakku
Female : Disco sangeethamthaan

Daily santhoshamthaan
Male : Collage enna marriage enna teenage polae aagumo

Female : Kaalai maalai velai thorum kadhal seiya thonumo

Male : Vayathu azhaikkirathu vaa vaa manathu thudikkirathu vaa vaa

Female : Aadal paadal nenjil kodi ninaippu
Male : Disco sangeethamthaan

Female : Daily santhoshamthaan
Male : Maasilaa nilave nam kadhalai magizhvodu

Maanilam kondaaduthae

Kannae maanilam kondaaduthae
Female : Pesavum arithaana praemaiyin thiran kandu

Bedhangal paranthaaduthae

Kannaa bedhangal paranthaaduthae
Chorus : …………..
Male : Anbe

Female : Inbam

Male : Engae

Female : Ingae
Male : Anbe

Female : Inbam

Male : Engae

Female : Ingae
Male : Jothimaya roopamaejeeva layamae

Female : Praemaiyin bimbamae aasai madhanaa vaa
Male : Jothimaya roopamaejeeva layamae

Chozhar kula rajjiyaththin sundhariyae vaa

Amaraavathi….amaraa…aa…aa….vathi

Chozhar kula rajjiyaththin sundhariyae vaa
Female : Anbarae

Male : Kannae

Female : Inpurum

Male : Kaniyae

Female : Sorkkamae neerallavaa

Male : Aahaah

Female : Deva sugumaaranae dheiva sugamae
Both : Maasilaa nilave nam kadhalai magizhvodu

Maanilam kondaaduthae

Anbe maanilam kondaaduthae


Tamil Version

பாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி குழு : …………………….. ஆண் : டிஸ்கோ சங்கீதம்தான்
டெய்லி சந்தோஷம்தான்
ஓ மை டியர் மியூசிக் ஹியர்
சாச்சா பை லா கோக்கோ எல்லாமே நமக்கு பெண் : டிஸ்கோ சங்கீதம்தான்
டெய்லி சந்தோஷம்தான் ஆண் : காலேஜ் என்ன மேரேஜ் என்ன டீனேஜ் போலே ஆகுமோ
பெண் : காலை மாலை வேளை தோறும் காதல் செய்ய தோணுமோ
ஆண் : வயது அழைக்கிறது வா வா மனது துடிக்கிறது வா வா
பெண் : ஆடல் பாடல் நெஞ்சில் கோடி நினைப்பு…. ஆண் : டிஸ்கோ சங்கீதம்தான்
பெண் : டெய்லி சந்தோஷம்தான் ஆண் : மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே
கண்ணே மாநிலம் கொண்டாடுதே பெண் : பேசவும் அறிதான ப்ரேமையின் திறன் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே
கண்ணா பேதங்கள் பறந்தோடுதே குழு : ……………………….. ஆண் : அன்பே….
பெண் : இன்பம்….
ஆண் : எங்கே….
பெண் : இங்கே….. ஆண் : அன்பே….
பெண் : இன்பம்….
ஆண் : எங்கே….
பெண் : இங்கே….. ஆண் : ஜோதிமய ரூபமே ஜீவ லயமே
பெண் : பிரேமையின் பிம்பமே ஆசை மதனா வா ஆண் : ஜோதிமய ரூபமே ஜீவ லயமே
சோழர் குல ராஜ்ஜியத்தின் சுந்தரியே வா
அமராவதி…..அமரா……ஆ…..ஆ……வதி……
சோழர் குல ராஜ்ஜியத்தின் சுந்தரியே வா பெண் : அன்பரே….
ஆண் : கண்ணே….
பெண் : இன்புறும்…..
ஆண் : கனியே…
பெண் : சொர்க்கமே நீரல்லவா…..
ஆண் : ஆஹாஹ்
பெண் : தேவ சுகுமாரனே தெய்வ சுகமே…… இருவர் : மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே
அன்பே மாநிலம் கொண்டாடுதே……