Nambinal Nambungal – Edatha Kodu Pappa Song Lyrics

Song: Edatha Kodu Pappa Song Lyrics

Lyricist: Vaali

Album: Nambinal Nambungal


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Male : Edaththa kodu pappa eduththuvidu thaappa

Kadhava thorammaa

Edaththa kodu papa eduththuvidu thaappa

Kadhava thorammaa

Kadikkuthadi moottai adhu paduththum paatta

Nenaikkaiyilae neeyum thaangamaatta

Thoranthu vidu needhaan potta pootta
Male : Edaththa kodu papa eduththuvidu thaappa

Kadhava thorammaa
Female : Naanum thoongavilla unnai enni

Kannum moodavilla

Male : Naanum thoongavilla unnai enni

Kannum moodavilla
Female : Paalum pulikkuthu pattu meththaiyilae

Paduththaa uruththuthu

Ennathaanu solla theriyavilla
Male : Hae…heh….intha raththiri sivaraaththiri

Rendu perukkum oru maathiri

Aiyyo intha raththiri sivaraaththiri

Rendu perukkum oru maathiri

Unna pola yaenguraen naanum

Onnum puriyala….aiyo
Male : Edaththa kodu edaththa kodu edaththa kodu

Kadhava thorammaa

Kadikkuthadi moottai adhu paduththum paatta

Nenaikkaiyilae neeyum thaangamaatta

Thoranthu vidu needhaan potta pootta
Male : Thotta thosham illa paththuviral

Pattaa paavam illa

Naan thotta thosham illa paththuviral

Pattaa paavam illa

Yaemmaa padhungura pakkam vanthaa lesaa odhungurae

Kitta vaammaa yaarum paakkavilla
Female : Hahaa hae ketti melamthaan kotta venunga

Mudha raaththiri thottu pesunga

Ketti melamthaan kotta venunga

Mudha raaththiri thottu pesunga

Intha vegam ippavae yaenga hoohm…maattaenga
Male : Aiyyo edaththa kodu edaththa kodu

Kadhava thorammaa

Kadikkuthadi moottai adhu paduththum paatta

Nenaikkaiyilae neeyum thaangamaatta

Thoranthu vidu needhaan potta pootta
Female : Eduththa kodu eduththuvidu

Edaththa kodu pappa eduththuvidu thaappaa

Kadhava thorammaa…aa…

Male : Hooom….mmmmm


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ……………………………. ஆண் : எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா
கதவ தொறம்மா…
எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா
கதவ தொறம்மா…
கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட
நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட
தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட ஆண் : எடத்த கொடு எடத்த கொடு எடத்த கொடு
கதவ தொறம்மா…… பெண் : நானும் தூங்கவில்ல உன்னை எண்ணி
கண்ணும் மூடவில்ல
ஆண் : நானும் தூங்கவில்ல உன்னை எண்ணி
கண்ணும் மூடவில்ல பெண் : பாலும் புளிக்குது பட்டு மெத்தையிலே
படுத்தா உறுத்துது
என்னதான்னு சொல்ல தெரியவில்ல ஆண் : ஹே..ஹெஹ்…இந்த ராத்திரி சிவராத்திரி
ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரி
அய்யோ இந்த ராத்திரி சிவராத்திரி
ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரி
உன்னப்போல ஏங்குறேன் நானும்
ஒண்ணும் புரியல…..ஐயோ……. ஆண் : எடத்த கொடு எடத்த கொடு எடத்த கொடு
கதவ தொறம்மா……
கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட
நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட
தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட ஆண் : தொட்டா தோஷம் இல்ல பத்துவிரல்
பட்டா பாவம் இல்ல
நான் தொட்டா தோஷம் இல்ல பத்துவிரல்
பட்டா பாவம் இல்ல
ஏம்மா பதுங்குற பக்கம் வந்தா லேசா ஒதுங்குறே
கிட்ட வாம்மா யாரும் பாக்கவில்ல பெண் : ஹஹா ஹே கெட்டி மேளம்தான் கொட்ட வேணுங்க
முத ராத்திரி தொட்டு பேசுங்க
கெட்டி மேளம்தான் கொட்ட வேணுங்க
முத ராத்திரி தொட்டு பேசுங்க
இந்த வேகம் இப்பவே ஏங்க ஹூம்…..மாட்டேங்க ஆண் : அய்யோ எடத்த கொடு எடத்த கொடு
கதவ தொறம்மா…
கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட
நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட
தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட பெண் : எடத்த கொடு எடுத்துவிடு
எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா
கதவ தொறம்மா……ஆ….
ஆண் : ஹூம்ம்….ம்ம்ம்ம்ம்ம்