Nambinar Keduvathillai – Jyothisa Roobane Song Lyrics

Song: Jyothisa Roobane Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Nambinar Keduvathillai


English Version

Singer : K. J. Yesudas
Music by : M. S. Viswanathan
Lyrics by : Pulamaipithan
Male : Swaamyae

Chorus : Saranam aiyappa

Male : Swaamyae

Chorus : Saranam aiyappa
Chorus : Swaamyae swaamyae swaamyae

Swaamyae swaamyae swaamyae
Male : Jothi swaroopanae needhi nilai naattum

En swaamyae aiyappanae

Un maganin pizhai poruththu

Oru nodiyil manniththu

Kural thantha manikandanae…
Chorus : Swaamyae saranam aiyappa
Male : Karpooram jolikkuthaiyyaa

Adhil en karvangal marainthathaiyyaa

Karpooram jolikkuthaiyyaa

Adhil en karvangal marainthathaiyyaa

Porpaadham kandaenaiyyaa

Adhil naan pudhu vaazhvu kondaenaiyyaa
Male : Aiyyaa aiyappaa saranam aiyappaa

Swaamy aiyappaa saranam aiyappaa

Chorus : Aiyyaa aiyappaa saranam aiyappaa

Swaamy aiyappaa saranam aiyappaa
Male : Irumudigal enathu sumai

Ulagam ellaamum unathu sumai

Irumudigal enathu sumai

Ulagam ellaamum unathu sumai
Male : Aiyappaa un sumaiyil naanor

Anuvilum orr anuvaiyaa

Aiyappaa un sumaiyil naanor

Anuvilum orr anuvaiyaa
Male : Aiyyaa aiyappaa saranam aiyappaa

Chorus : Swaamy aiyappaa saranam aiyappaa
Male : Karpooram jolikkuthaiyyaa

Adhil en karvangal marainthathaiyyaa
Male : Thaengaaigal udaiyumidam adhuve

Theevinaigal sidharum idam

Thaengaaigal udaiyumidam adhuve

Theevinaigal sidharum idam
Male : Neengaatha thavaththinilae swaamy

Nee amarntha nalla idam

Neengaatha thavaththinilae swaamy

Nee amarntha nalla idam
Male : {Aiyyaa aiyappaa saranam aiyappaa

Male and Chorus :

Swaamyae aiyappa saranam aiyappa} (4)


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விசுவநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : ஸ்வாமியே
குழு : சரணம் ஐயப்பா
ஆண் : ஸ்வாமியே
குழு : சரணம் ஐயப்பா குழு : ஸ்வாமியே ஸ்வாமியே ஸ்வாமியே
ஸ்வாமியே ஸ்வாமியே ஸ்வாமியே…. ஆண் : ஜோதி ஸ்வரூபனே நீதி நிலைநாட்டும்
என் ஸ்வாமியே ஐயப்பனே
உன் மகனின் பிழை பொறுத்து
ஒரு நொடியில் மன்னித்து
குரல் தந்த மணிகண்டனே…… குழு : ஸ்வாமியே சரணம் ஐயப்பா…. ஆண் : கற்பூரம் ஜொலிக்குதய்யா…..
அதில் என் கர்வங்கள் மறைந்ததய்யா
கற்பூரம் ஜொலிக்குதய்யா…..
அதில் என் கர்வங்கள் மறைந்ததய்யா
பொற்பாதம் கண்டேனய்யா
அதில் நான் புது வாழ்வு கொண்டேனய்யா ஆண் : ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா
ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
குழு : ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா
ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா ஆண் : இருமுடிகள் எனது சுமை
உலகம் எல்லாமும் உனது சுமை
இருமுடிகள் எனது சுமை
உலகம் எல்லாமும் உனது சுமை ஆண் : ஐயப்பா உன் சுமையில் நானோர்
அணுவிலும் ஓர் அணுவய்யா
ஐயப்பா உன் சுமையில் நானோர்
அணுவிலும் ஓர் அணுவய்யா ஆண் : ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா
குழு : ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா ஆண் : கற்பூரம் ஜொலிக்குதய்யா…..
அதில் என் கர்வங்கள் மறைந்ததய்யா ஆண் : தேங்காய்கள் உடையுமிடம் அதுவே
தீவினைகள் சிதறும் இடம்
தேங்காய்கள் உடையுமிடம் அதுவே
தீவினைகள் சிதறும் இடம் ஆண் : நீங்காத தவத்தினிலே ஸ்வாமி
நீ அமர்ந்த நல்ல இடம்
நீங்காத தவத்தினிலே ஸ்வாமி
நீ அமர்ந்த நல்ல இடம் ஆண் : {ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா
ஆண் மற்றும் குழு :
ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா} (4)