Namma Ooru Nayagan – Vaa Vaa Vaa Vasanthame Song Lyrics

Song: Vaa Vaa Vaa Vasanthame Song Lyrics

Lyricist: Rajesh Khanna

Movie: Namma Ooru Nayagan


English Version

Singers : Mano and Uma Ramanan
Music by : Rajesh Khanna
Male : Vaa vaa vaa vasanthamae vaa

Vanna malarae vaa

En jeevanae nee ingu vaa vaa aa

Unnaithaanae ninaithaenae uyirthaenae….
Male : Vaa vaa vaa vasanthamae vaa

Vanna malarae vaa

En jeevanae nee ingu vaa vaa aa

Unnaithaanae ninaithaenae uyirthaenae….
Female : Kaadhal pura vaanathilae

Parakuthae parakuthae parakuthae

Male : Oo oo kannasaivil sorgavaasal

Thirakudhae thirakudhae thirakudhae
Female : Geetham koodi un ninaivaai

Pirakkudhae pirakkudhae pirakkudhae

Male : Ulagam muzhuthum nam saridham ezhudhuvom

Ulagam muzhuthum nam saridham ezhudhuvom

En jeevanae nee ingu vaa vaa aa

Unnaithaanae ninaithaenae uyirthaenae….
Male : Vaa vaa vaa vasanthamae vaa

Vanna malarae vaa

En jeevanae nee ingu vaa vaa aa

Unnaithaanae ninaithaenae uyirthaenae….
Male : Minnal pattu chinna mottu

Thudikudhae thudikudhae thudikudhae

Female : Aa aa mega koottam kaadhal jodi

Pidikuthae pidikuthae pidikuthae
Male : Kanni malar naanam endru

Nadikuthae nadikuthae nadikuthae

Female : Ilamaiyin kanakku indha idhayamae unakku

Ilamaiyin kanakku indha idhayamae unakku

Male : En jeevanae nee ingu vaa vaa aa

Unnaithaanae ninaithaenae uyirthaenae….
Male : Vaa vaa vaa vasanthamae vaa

Vanna malarae vaa

En jeevanae nee ingu vaa vaa aa

Unnaithaanae ninaithaenae uyirthaenae….
Male : Vaa vaa vaa vasanthamae vaa

Vanna malarae vaa

En jeevanae nee ingu vaa vaa aa

Unnaithaanae ninaithaenae uyirthaenae….

Female : Aaa aahaa

 Male : Unnaithaanae ninaithaenae uyirthaenae…

Female : Ha haaan

Male : Unnaithaanae ninaithaenae uyirthaenae…

Female : Oohooo


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் உமா ரமணன்
இசை அமைப்பாளர் : ராஜேஷ் கன்னா
ஆண் : வா வா வா வசந்தமே வா

வண்ண மலரே வா

என் ஜீவனே நீ இங்கு வா வா வா

உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே
ஆண் : வா வா வா வசந்தமே வா

வண்ண மலரே வா

என் ஜீவனே நீ இங்கு வா வா வா

உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே
பெண் : காதல் புறா வானத்திலே

பறக்குதே பறக்குதே பறக்குதே

ஆண் : ஓஓ கண்ணசைவில் சொர்க்கவாசல்

திறக்குதே திறக்குதே திறக்குதே
பெண் : கீதம் கூட உன் நினைவாய்

பிறக்குதே பிறக்குதே பிறக்குதே

ஆண் : உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம்

உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம்

என் ஜீவனே நீ இங்கு வா வா

உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே
ஆண் : வா வா வா வசந்தமே வா

வண்ண மலரே வா

என் ஜீவனே நீ இங்கு வா வா

உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே
ஆண் : மின்னல் பட்டு சின்ன மொட்டு

துடிக்குதே துடிக்குதே துடிக்குதே

பெண் : ஆஆ மேகக் கூட்டம் காதல் கொடி

பிடிக்குதே பிடிக்குதே பிடிக்குதே
ஆண் : கன்னி மலர் நாணம் என்று

நடிக்குதே நடிக்குதே நடிக்குதே

பெண் : இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு

இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு

ஆண் : என் ஜீவனே நீ இங்கு வா வா வா

உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே
ஆண் : வா வா வா வசந்தமே வா

வண்ண மலரே வா

என் ஜீவனே நீ இங்கு வா வா வா

உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே
ஆண் : வா வா வா வசந்தமே வா

வண்ண மலரே வா

என் ஜீவனே நீ இங்கு வா வா வா

உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே…
பெண் :ஆஆஹ்ஹ…

ஆண் : உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே…
பெண் : ம்ம்ம்ஹ..

ஆண் : உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே…
பெண் : ஓஹ்ஹோ