Nanayam Illatha Nanayam – Alaimagal Valam Vantha Song Lyrics

Song: Alaimagal Valam Vantha Song Lyrics

Lyricist: Vaali

Album: Nanayam Illatha Nanayam


English Version

Singer : Vani Jairam
Music by : Vijay Anand
Lyrics by : Vaali
Female : ……………..
Female : Alaimagal valam vantha maathavano

Ivan malaimagal valam nindra vedhavano

Kalaimgal vanangidum naanmugano valli

Kulamagal vanangidum velavano…
Female : Alaimagal valam vantha maathavano….oo…
Female : Gopigai radhaiyin kannan ivan

Gopigai radhaiyin kannan ivan

Janagi deviyin mannan ivan

Janagi deviyin mannan ivan

Azhagin sigaram ivanae
Female : Indhiran chandhiran sooriyan yaavarum

Ivan mugam oli tharum jodhiyin pugalidam

Inba dheepam ennaalum ivanidam

Ondrodu ondraagi uyirudan kalanthidum
Female : Alaimagal valam vantha maathavano

Ivan malaimagal valam nindra vedhavano

Kalaimgal vanangidum naanmugano valli

Kulamagal vanangidum velavano…
Female : Alaimagal valam vantha maathavano….oo…
Female : Iravinil un maarbil thavazhnthiruppaen

Iravinil un maarbil thavazhnthiruppaen

Pagalinil unai tholil sumanthiruppaen

Pagalinil unai tholil sumanthiruppaen

Ulagin karunai vadivae
Female : Vaanamum bhoomiyum vaazhththukkal paadida

Paaludan thaen mazhai aarena odida

Intha udalum uyirum porulum unnidam

Ennaalum maaraamal thiruvadi sangamam
Female : Alaimagal valam vantha maathavano….oo…


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : வாலி பெண் : ……………………. பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ
இவன் மலைமகள் வலம் நின்ற வேதவனோ
கலைமகள் வணங்கிடும் நான்முகனோ வள்ளி
குலமகள் வணங்கிடும் வேலவனோ…… பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ….ஓ…. பெண் : கோபிகை ராதையின் கண்ணன் இவன்
கோபிகை ராதையின் கண்ணன் இவன்
ஜானகி தேவியின் மன்னன் இவன்
ஜானகி தேவியின் மன்னன் இவன்
அழகின் சிகரம் இவனே…… பெண் : இந்திரன் சந்திரன் சூரியன் யாவரும்
இவன் முகம் ஒளி தரும் ஜோதியின் புகலிடம்
இன்ப தீபம் எந்நாளும் இவனிடம்
ஒன்றோடு ஒன்றாகி உயிருடன் கலந்திடும் பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ
இவன் மலைமகள் வலம் நின்ற வேதவனோ
கலைமகள் வணங்கிடும் நான்முகனோ வள்ளி
குலமகள் வணங்கிடும் வேலவனோ…… பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ….ஓ…. பெண் : இரவினில் உன் மார்பில் தவழ்ந்திருப்பேன்
இரவினில் உன் மார்பில் தவழ்ந்திருப்பேன்
பகலினில் உனைத் தோளில் சுமந்திருப்பேன்
பகலினில் உனைத் தோளில் சுமந்திருப்பேன்
உலகின் கருணை வடிவே….. பெண் : வானமும் பூமியும் வாழ்த்துக்கள் பாடிட
பாலுடன் தேன் மழை ஆறென ஓடிட
இந்த உடலும் உயிரும் பொருளும் உன்னிடம்
எந்நாளும் மாறாமல் திருவடி சங்கமம்…. பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ….ஓ….