Nanayam Illatha Nanayam – Azhage Nee Piranthathu Song Lyrics

Song: Azhage Nee Piranthathu Song Lyrics

Lyricist: Vaali

Album: Nanayam Illatha Nanayam


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Vijay Anand
Lyrics by : Vaali
Male : Azhagae nee piranthathu ivalidam thaano

Azhagae nee piranthathu ivalidam thaano

Amuthae nee thavazhnthidum idhazh idhuthaanae
Male : Azhagae nee piranthathu ivalidam thaano
Male : Vinnveli dheepangalo mayilin vizhigal

Thaenmazhai saaralgalo kuyilin mozhigal

Maanjolai kanigal un thega simizhgal

Nee kaattum ezhizhgal en kannin thavangal
Male : Kalaiyo kalaimagal arul varamo

Sevvaanilae pon megamae

Intha poo magal varum rathamo
Male : Azhagae nee piranthathu ivalidam thaano

Amuthae nee thavazhnthidum idhazh idhuthaanae
Male : Azhagae nee piranthathu ivalidam thaano
Male : Pagalin oli mazhaiyil iravin thavippu

Iravin kulir madiyil pagalin vizhippu

Un paarvai virunthu en noyin marunthu

Nee serum varaikkum en manjam thudikkum
Male : Kaniyae kaninthida manam illaiyo

Un nenjilae en oviyam naan

Varainthida thayavillaiyo
Male : Azhagae nee piranthathu ivalidam thaano

Amuthae nee thavazhnthidum idhazh idhuthaanae
Male : Azhagae nee piranthathu ivalidam thaano
Male : ………………….


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : வாலி ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ ஆண் : விண்வெளி தீபங்களோ மயிலின் விழிகள்
தேன்மழை சாரல்களோ குயிலின் மொழிகள்
மாஞ்சோலை கனிகள் உன் தேகச் சிமிழ்கள்
நீ காட்டும் எழில்கள் என் கண்ணின் தவங்கள் ஆண் : கலையோ கலைமகள் அருள் வரமோ
செவ்வானிலே பொன் மேகமே
இந்த பூமகள் வரும் ரதமோ ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ ஆண் : பகலின் ஒளி மழையில் இரவின் தவிப்பு
இரவின் குளிர் மடியில் பகலின் விழிப்பு
உன் பார்வை விருந்து என் நோயின் மருந்து
நீ சேரும் வரைக்கும் என் மஞ்சம் துடிக்கும் ஆண் : கனியே கனிந்திட மனம் இல்லையோ
உன் நெஞ்சிலே என் ஓவியம் நான்
வரைந்திட தயவில்லையோ ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ ஆண் : ……………………………