Nanayam Illatha Nanayam – Mama Varalama Thodalama Song Lyrics

Song: Mama Varalama Thodalama Song Lyrics

Lyricist: Vaali

Album: Nanayam Illatha Nanayam


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Vijay Anand
Lyrics by : Vaali
Female : Mama varalaama thodalaamaa bayamaa

Kaalam kulirkaalam idhu nenachchaa varumaa

Mama varalaama thodalaamaa bayamaa

Kaalam kulirkaalam idhu nenachchaa varumaa
Female : Thegam ila thegam mogam pudhu raagam

Thegam ila thegam mogam pudhu raagam
Female : Mama varalaama thodalaamaa bayamaa
Female : Ulagam unnuthu mama

Nee odhungi irunthidalaama

Nee vaazha vazhiya thedu

Naanayam irunthaa naanayam edhukku

Ellaam naanayam
Female : Needhiyum nermaiyum unakku

Pudhu paadhaikku thadaiyaa irukku

Nee valainjaa varavu nimirnthaa selavu

Idhuthaan thaththuvam
Female : Mama varalaama thodalaamaa bayamaa

Kaalam kulirkaalam idhu nenachchaa varumaa
Female : Thegam ila thegam mogam pudhu raagam
Female : Mama varalaama thodalaamaa bayamaa
Male : Saththiyamthaandi perisu

En varumai adhukku parisu

Un kaasu kaalu thoosu

Saththiyamthaandi perisu

En varumai adhukku parisu

Un kaasu kaalu thoosu
Male : Annalum arinyarum sonnathuthaandi

Enakku vedhangal
Male : Pala poigalil kedaikkira laabam

En veettukku vanthaa paavam

Naan irukkira varaikkum manushanaa iruppaen

Adhuthaan latchiyam


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : வாலி பெண் : மாமா வரலாமா தொடலாமா பயமா
காலம் குளிர்காலம் இது நெனச்சா வருமா
மாமா வரலாமா தொடலாமா பயமா
காலம் குளிர்காலம் இது நெனச்சா வருமா பெண் : தேகம் இள தேகம் மோகம் புது ராகம்
தேகம் இள தேகம் மோகம் புது ராகம் பெண் : மாமா வரலாமா தொடலாமா பயமா.. பெண் : உலகம் உன்னுது மாமா
நீ ஒதுங்கி இருந்திடலாமா
நீ வாழ வழியத் தேடு
நாணயம் இருந்தா நாணயம் எதுக்கு
எல்லாம் நாணயம் பெண் : நீதியும் நேர்மையும் உனக்கு
புது பாதைக்கு தடையா இருக்கு
நீ வளைஞ்சா வரவு நிமிர்ந்தா செலவு
இதுதான் தத்துவம்…… பெண் : மாமா வரலாமா தொடலாமா பயமா
காலம் குளிர்காலம் இது நெனச்சா வருமா பெண் : தேகம் இள தேகம் மோகம் புது ராகம் பெண் : மாமா வரலாமா தொடலாமா பயமா.. ஆண் : சத்தியம்தான்டி பெரிசு
என் வறுமை அதுக்கு பரிசு
உன் காசு காலு தூசு
சத்தியம்தான்டி பெரிசு
என் வறுமை அதுக்கு பரிசு
உன் காசு காலு தூசு ஆண் : அண்ணலும் அறிஞரும் சொன்னதுதான்டி
எனக்கு வேதங்கள் ஆண் : பல பொய்களில் கெடைக்கிற லாபம்
என் வீட்டுக்கு வந்தா பாவம்
நான் இருக்கிற வரைக்கும் மனுஷனா இருப்பேன்
அதுதான் இலட்சியம்…