Nandri – Madurai Nagarinile Meenal Song Lyrics

Song: Madurai Nagarinile Meenal Song Lyrics

Lyricist: Vaali

Album: Nandri


English Version

Singers : Raju Jayaram and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Madhurai nagarinilae meenaal ninaivinilae

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Vairakkal mookkuththi kannil minna

Vaikaasi veyyil pol kanna minna
Female : Oohhha….ooo….o….oohhha….

Madhurai nagarinilae meenaal ninaivinilae

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Vairakkal mookkuththi kannil minna

Vaikaasi veyyil pol kanna minna
Male : Oohhha….ooo….o….oohhha….
Male : Amman koyil theppamthaan

Allikkeni pushpamthaan

Ellaorum etti paarkkum

Ellora sirpamthaam
Male : Amman koyil theppamthaan

Allikkeni pushpamthaan

Ellaorum etti paarkkum

Ellora sirpamthaam
Female : Mani thamizh santhamthaan

Valaiyaadum osaigal

Manatthinil niththamthaan

Vilaiyaadum aasaigal
Male : Ammammaa nee vanthaal

Anantham pongaatho

Ammammaa nee vanthaal

Anantham pongaatho
Female : Madhurai nagarinilae meenaal ninaivinilae

Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Male : Vairakkal mookkuththi kannil minna

Female : Aahaan

Male : Vaikaasi veyyil pol kanna minna
Female : Madhurai nagarinilae meenaal ninaivinilae

Male : Sokkanthaan pakkanthaan vanthaan nerilae
Female : Thennanjolai ennaiththaan

Thendral neeyum pinnaththaan

Naanenna sollakoodum

Endrum nee en aththaan
Male : Eduththathu konjamthaan

Enakkettara thevaigal

Thaduththathu kaiyaiththaan

Alangaara aadaigal
Male : Neyendral naanendru

Arththangal aagaatho

Neyendral naanendru

Arththangal aagaatho
Female : Madhurai nagarinilae

Female : Oho

Male : Meenaal ninaivinilae

Female : Oho

Male : Sokkanthaan pakkanthaan vanthaan nerilae

Female : Vairakkal mookkuththi kannil minna

Vaikaasi veyyil pol kanna minna
Male : Oo….oohho ohho

Female : Oo….ooho oho

Both : Oo….ooho oho

Oo….ooho oho


Tamil Version

பாடகர்கள் : ராஜு ஜெய்ராம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன பெண் : ஓஒஹ்ஹ்ஹ…..ஓஒ….ஓ…ஓஒஹ்ஹ்ஹ….
மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன ஆண் : ஓஒஹ்ஹ்ஹ…..ஓஒ….ஓ…ஓஒஹ்ஹ்ஹ…. ஆண் : அம்மன் கோயில் தெப்பம்தான்
அல்லிக்கேணி புஷ்பம்தான்
எல்லோரும் எட்டிப் பார்க்கும்
எல்லோரா சிற்பம்தான் ஆண் : அம்மன் கோயில் தெப்பம்தான்
அல்லிக்கேணி புஷ்பம்தான்
எல்லோரும் எட்டிப் பார்க்கும்
எல்லோரா சிற்பம்தான் பெண் : மணித் தமிழ் சந்தம்தான்
வளையாடும் ஓசைகள்
மனத்தினில் நித்தம் தான்
விளையாடும் ஆசைகள் ஆண் : அம்மம்மா நீ வந்தால்
ஆனந்தம் பொங்காதோ……
அம்மம்மா நீ வந்தால்
ஆனந்தம் பொங்காதோ…… பெண் : மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
ஆண் : வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
பெண் : ஆஹான்
ஆண் : வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன பெண் : மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
ஆண் : சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே பெண் : தென்னஞ்சோலை என்னைத்தான்
தென்றல் நீயும் பின்னத்தான்
நானென்ன சொல்லக்கூடும்
என்றும் நீ என் அத்தான் பெண் : தென்னஞ்சோலை என்னைத்தான்
தென்றல் நீயும் பின்னத்தான்
நானென்ன சொல்லக்கூடும்
என்றும் நீ என் அத்தான் ஆண் : எடுத்தது கொஞ்சம்தான்
எனக்கேற்ற தேவைகள்
தடுத்தது கையைத்தான்
அலங்கார ஆடைகள் ஆண் : நீயென்றால் நானென்று
அர்த்தங்கள் ஆகாதோ….
நீயென்றால் நானென்று
அர்த்தங்கள் ஆகாதோ…. ஆண் : மதுரை நகரினிலே
பெண் : ஓஹோ
ஆண் : மீனாள் நினைவினிலே
பெண் : ஓஹோ
ஆண் : சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
பெண் : வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன ஆண் : ஓ……ஓஓஹோ ஓஹோ
பெண் : ஓ……ஓஓஹோ ஓஹோ
இருவர் : ஓ……ஓஓஹோ ஓஹோ
ஓ……ஓஓஹோ ஓஹோ