Nandri – Naanthaan Rukkumani Song Lyrics

Song: Naanthaan Rukkumani Song Lyrics

Lyricist: Vaali

Album: Nandri


English Version

Singer : S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Naanthaan rukkumaninga neram paththu maninga

Naanthaan rukkumaninga neram paththu maninga

Vaiyyaa virunthu irukku kooda marunthu irukku

Intha puram namma anthappuram

Ha kumthallakkaa kumthalakkaa kumthalakkaa

Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Female : Naanthaan rukkumaninga neram paththu maninga
Female : Maruthaani ittu vachchen

Oru roopaa pottu vachchaen kannaalaa

Maruthaani ittu vachchen

Oru roopaa pottu vachchaen kannaalaa
Female : Azhalaam pachchapulla adhanaal vetkkamilla

Anaichchaal kuththamilla evanum suththamilla

Machchaan unnai enni enni manja kulichchen
Female : Ottikkanum unna kattikkanum

Yaei ottikkanum unna kattikkanum

Chorus : Hei kumthallakkaa kumthalakkaa kumthalakkaa

Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Female : Naanthaan rukkumaninga neram paththu maninga

Vaiyyaa virunthu irukku kooda marunthu irukku

Intha puram namma anthappuram

Intha puram namma anthappuram
Female : Padhinaaru vayasu ponnu

Palaperu vachcha kannu ammaadi

Padhinaaru vayasu ponnu

Palaperu vachcha kannu ammaadi

Nadanthaa nandhavanam sirichchaa sengamalam

Kudhichchaa thangaradham konjum manjal mugam

Ullathellaam unna kandu alli theliththu
Female : Sokkuriyae chummaa nikkuriyae

Sokkuriyae chummaa nikkuriyae

Chorus : Ada kumthallakkaa kumthalakkaa kumthalakkaa

Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa
Female : Naanthaan rukkumaninga neram paththu maninga

Vaiyyaa virunthu irukku kooda marunthu irukku

Intha puram namma anthappuram

Intha puram namma anthappuram
Chorus : Hei kumthallakkaa kumthalakkaa kumthalakkaa

Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa

Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa

Kumthallakkaa kumthalakkaa kumthalakkaa


Tamil Version

பாடகி : சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
வாய்யா விருந்து இருக்கு கூட மருந்து இருக்கு
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
ஹ கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா பெண் : நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க பெண் : மருதாணி இட்டு வச்சேன்
ஒரு ரூபா பொட்டு வச்சேன் கண்ணாளா
மருதாணி இட்டு வச்சேன்
ஒரு ரூபா பொட்டு வச்சேன் கண்ணாளா பெண் : அழலாம் பச்சப்புள்ள அதனால் வெட்கமில்ல
அணைச்சால் குத்தமில்ல எவனும் சுத்தமில்ல
மச்சான் உன்னை எண்ணி எண்ணி மஞ்ச குளிச்சேன் பெண் : ஒட்டிக்கணும் உன்ன கட்டிக்கணும்
ஏய் ஒட்டிக்கணும் உன்ன கட்டிக்கணும்
குழு : ஹேய் கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா பெண் : நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
வாய்யா விருந்து இருக்கு கூட மருந்து இருக்கு
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
இந்த புரம் நம்ம அந்தப்புரம் பெண் : பதினாறு வயசு பொண்ணு
பலபேரு வச்ச கண்ணு அம்மாடி…..
பதினாறு வயசு பொண்ணு
பலபேரு வச்ச கண்ணு அம்மாடி…..
நடந்தா நந்தவனம் சிரிச்சா செங்கமலம்
குதிச்சா தங்கரதம் கொஞ்சும் மஞ்சள் முகம்
உள்ளதெல்லாம் உன்னக் கண்டு அள்ளி தெளித்து பெண் : சொக்குறியே சும்மா நிக்குறியே
சொக்குறியே சும்மா நிக்குறியே
குழு : அட கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா பெண் : நான்தான் ருக்குமணிங்க நேரம் பத்து மணிங்க
வாய்யா விருந்து இருக்கு கூட மருந்து இருக்கு
இந்த புரம் நம்ம அந்தப்புரம்
இந்த புரம் நம்ம அந்தப்புரம் குழு : ஹேய் கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா
கும்தலக்கா கும்தலக்கா கும்தலக்கா