Nandri – Thaai Seidha Pavam Song Lyrics

Song: Thaai Seidha Pavam Song Lyrics

Lyricist: Vaali

Album: Nandri


English Version

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Thaai seitha paavam tharai meedhu vanthaen

Thaai seitha paavam tharai meedhu nindraen
Female : Kaattil kaayum nilavaanaen

Kadalil peiyum mazhaiyaanaen

Yaettil ezhutha vazhiyillai

Ingu enakkor thunaiyillai
Female : Thaai seitha paavam tharai meedhu vanthaen

Thaai seitha paavam tharai meedhu nindraen
Female : Pesa kooda yaedhum vaayimindri

Paasam thannai kaattum naayin nandri

Pesa kooda yaedhum vaayimindri

Paasam thannai kaattum naayin nandri
Female : Vaai pesum naaigal uyir vaangum peigal

Manithan inamo idhu enna niyaayamo

Iraivaa nee kettaayo vidai koora maattaayo
Female : Thaai seitha paavam tharai meedhu vanthaen

Thaai seitha paavam tharai meedhu nindraen
Female : Kaattil kaayum nilavaanaen

Kadalil peiyyum mazhaiyaanaen

Yaettil ezhutha vazhiyillai

Ingu enakkor thunaiyillai
Female : Thaai seitha paavam tharai meedhu vanthaen

Thaai seitha paavam tharai meedhu nindraen


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்
நான் செய்த பாவம் தனியாக நின்றேன் பெண் : காட்டில் காயும் நிலவானேன்
கடலில் பெய்யும் மழையானேன்
ஏட்டில் எழுத வழியில்லை
இங்கு எனக்கோர் துணையில்லை பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்
நான் செய்த பாவம் தனியாக நின்றேன் பெண் : பேசக் கூட ஏதும் வாயுமின்றி
பாசம் தன்னை காட்டும் நாயின் நன்றி
பேசக் கூட ஏதும் வாயுமின்றி
பாசம் தன்னை காட்டும் நாயின் நன்றி பெண் : வாய் பேசும் நாய்கள் உயிர் வாங்கும் பேய்கள்
மனிதன் இனமோ இது என்ன நியாயமோ
இறைவா நீ கேட்டாயோ விடை கூற மாட்டாயோ…. பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்
நான் செய்த பாவம் தனியாக நின்றேன் பெண் : காட்டில் காயும் நிலவானேன்
கடலில் பெய்யும் மழையானேன்
ஏட்டில் எழுத வழியில்லை
இங்கு எனக்கோர் துணையில்லை பெண் : பொம்மை ரெண்டு மாலை சூடிக் கொண்டு
ஆடித் தீர்ந்தால் என்ன அர்த்தமுண்டு
பொம்மை ரெண்டு மாலை சூடிக் கொண்டு
ஆடித் தீர்ந்தால் என்ன அர்த்தமுண்டு பெண் : ஒரு தெய்வம் வந்தான் புது வாழ்வு தந்தான்
விதியே இனியும் விளையாட எண்ணமோ
தாங்காது அம்மம்மா தவிக்கின்ற பெண்ணம்மா பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்
நான் செய்த பாவம் தனியாக நின்றேன் பெண் : காட்டில் காயும் நிலவானேன்
கடலில் பெய்யும் மழையானேன்
ஏட்டில் எழுத வழியில்லை
இங்கு எனக்கோர் துணையில்லை பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன்
நான் செய்த பாவம் தனியாக நின்றேன்