Nandu – Alli Thantha Bhoomi Song Lyrics

Song: Alli Thantha Bhoomi Song Lyrics

Lyricist: Madhukoor Kannan

Album: Nandu


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Lyrics by : Madhukkoor Kannan
Male : Mmmmm…..mmmmm….mmmm….

Alli thantha bhoomi annaiyallavaa

Solli thantha vaanam thanthaiyallavaa

Alli thantha bhoomi annaiyallavaa

Solli thantha vaanam thanthaiyallavaa
Male : Aadum naal paadum naal thaalangal

Ini anantham aarambam vaarungal

Aadum naal paadum naal thaalangal

Ini anantham aarambam vaarungal
Male : Alli thantha bhoomi annaiyallavaa

Solli thantha vaanam thanthaiyallavaa
Male : Sevai seitha kattrae pesaayo

Shemangal laabangal yaatho

Palli sendra kaala paadhaigalae

Paalangal maadangal aahaa
Male : Purandu odum nadhi magal

Irandu karaiyum kavithaigal

Thaniththa kaalam valarntha idangalae

Ilamai ninaivai isaikkum therukkal
Male : Alli thantha bhoomi annaiyallavaa

Solli thantha vaanam thanthaiyallavaa
Male : Kaaval seitha kottai kaanaayo

Kangalin seedhanamthaano

Kalli nindra kaattil mulligale

Kaaranam maathenum theno
Male : Viriyum pookkal vaanangal

Visiriyaagum naanalgal

Maraththin vaerum magizhchchi padukkaiyae

Pazhaiya sogam iniyum illai
Male : Alli thantha bhoomi annaiyallavaa

Solli thantha vaanam thanthaiyallavaa

Alli thantha bhoomi annaiyallavaa

Solli thantha vaanam thanthaiyallavaa

Mmm….mm…..mmm….mmmm….


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன் ஆண் : ம்ம்ம்ம்ம்ம்…….ம்ம்ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா ஆண் : ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள் ஆண் : அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா ஆண் : சேவை செய்த காற்றே பேசாயோ
சேமங்கள் லாபங்கள் யாதோ
பள்ளி சென்ற கால பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆகா ஆண் : புரண்டு ஓடும் நதி மகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்ந்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள் ஆண் : அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா ஆண் : காவல் செய்த கோட்டை காணாயோ
கண்களின் சீதனம்தானோ
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் மாதெனும் தேனோ ஆண் : விரியும் பூக்கள் வானங்கள்
விசிறியாகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை ஆண் : அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
ம்ம்ம்….ம்ம்ம்…….ம்ம்ம்……ம்ம்ம்ம்……