Nandu – Manjal Veyil Malaiyitta Song Lyrics

Song: Manjal Veyil Malaiyitta Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Nandu


English Version

Singer : Uma Ramanan
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Female : Manjal veyyil maalaiyitta poovey

Manjal veyyil maalaiyitta poovey

Un vannam unthan ennam

Nenjin inbam
Female : Manjal veyyil maalaiyitta poovey
Female : Ponnin thottramum poovin vaasamum

Ondrinainthu thegamo

Pillai mozhi amuthamo

Pinju mugam kumuthamo
Female : Poo mugam en idhayam muzhuthum

Poovena en ninaivai thazhuvum

Nenjil konjum
Female : Manjal veyyil maalaiyitta poovey…
Female : Megam neer tharum bhoomi seer tharum

Dheivam nalla per tharum

Inba punal odidum

Innisaigal paadidum
Female : Vaazhvellaam nam uravin nalangal

Naal ellaam un ninaivin sugangal

Vaazhum naalum
Female : Manjal veyyil maalaiyitta poovey

Un vannam unthan ennam

Nenjin inbam
Female : Manjal veyyil maalaiyitta poovey…


Tamil Version

பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
உன் வண்ணம் உந்தன் எண்ணம்
நெஞ்சின் இன்பம்……. பெண் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே…. பெண் : பொன்னின் தோற்றமும் பூவின் வாசமும்
ஒன்றிணைந்து தேகமோ
பிள்ளை மொழி அமுதமோ
பிஞ்சு முகம் குமுதமோ பெண் : பூ முகம் என் இதயம் முழுதும்
பூவென என் நினைவைத் தழுவும்
நெஞ்சில் கொஞ்சும் பெண் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே…. பெண் : மேகம் நீர் தரும் பூமி சீர் தரும்
தெய்வம் நல்ல பேர் தரும்
இன்பப் புனல் ஒடிடும்
இன்னிசைகள் பாடிடும் பெண் : வாழ்வெல்லாம் நம் உறவின் நலங்கள்
நாள் எல்லாம் உன் நினைவின் சுகங்கள்
வாழும் நாளும்… பெண் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே……
உன் வண்ணம் உந்தன் எண்ணம்
நெஞ்சின் இன்பம்……. பெண் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே….