Nandu – Paaduthamma Aatrin Alaigal Song Lyrics

Song: Paaduthamma Aatrin Alaigal Song Lyrics

Lyricist: Madhukoor Kannan

Album: Nandu


English Version

Singer : Bhupendra Singh
Music by : Ilayaraja
Lyrics by : Madhukkoor Kannan
Male : ……………….
Male : Paaduthammaa aattrin alaigal antha naatgalai

Theduthammaa kaattril ilaigal

Paadum kuyil naadham vandin reengaaraam oo….oo…oo..
Male : Paaduthammaa aattrin alaigal antha naatgalai

Theduthammaa kaattril ilaigal
Male : Engum angum paattaai Inbamo kodi

Gangai vanthu saernthaal kaaviriyai thedi

Komathiyin oram senthazham

Konjugindra neram sangeetham

Saamarappoo veesum sanga kavi pesum

Kovil mani paadum geedhangalae
Male : Paaduthammaa aattrin alaigal antha naatgalai

Theduthammaa kaattril ilaigal

Paadum kuyil naadham vandin reengaaraam oo….oo…oo..
Male : Paaduthammaa aattrin alaigal antha naatgalai

Theduthammaa kaattril ilaigal


Tamil Version

பாடகர் : பூபேந்தர சிங் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன் ஆண் : ……………………. ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை
தேடுதம்மா காற்றில் இலைகள்
பாடும் குயில் நாதம் வண்டின் ரீங்காரம் ஓ…..ஓ……ஓ….. ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை
தேடுதம்மா காற்றில் இலைகள் ஆண் : எங்கும் அங்கும் பாட்டாய் இன்பமோ கோடி
கங்கை வந்து சேர்ந்தாள் காவிரியை தேடி
கோமதியின் ஓரம் செந்தாழம்
கொஞ்சுகின்ற நேரம் சங்கீதம்
சாமரப்பூ வீசும் சங்க கவி பேசும்
கோவில் மணி பாடும் கீதங்களே…. ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை
தேடுதம்மா காற்றில் இலைகள்
பாடும் குயில் நாதம் வண்டின் ரீங்காரம் ஓ…..ஓ…..ஓ…. ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை
தேடுதம்மா காற்றில் இலைகள்