Narasimha – Egpthu Raani Song Lyrics

Song: Egpthu Raani Song Lyrics

Lyricist: Pa.Vijay

Movie: Narasimha


English Version

Singers : Shankar Mahadevan and Harini
Music by : Mani Sharma
Chorus : ……………….
Male : Egypt rani

Unakku edhukku thaavani

Enakku needhaan

Irukka edhukku thalaigaani
Male : Egypt rani

Unakku edhukku thaavani

Enakku needhaan

Irukka edhukku thalaigaani
Female : Karuppu singam

Sirichchaa neruppu paththikkum

Irumbu nenjam

Thorantha kurumbu thoththikkum
Male : Nee kanjaa poonthottaam

Unnai rojaa poovaattam

Adi vaasam paaththu

Mosam ponaenae
Female : Un meesaiyil ulla mudi

Adhu ellaam yaanai mudi

Adhil modhiram senju

Podanum kaimaela
Male : Hae….egypt rani

Unakku edhukku thaavani

Enakku needhaan

Irukka edhukku thalaigaani
Female : Karuppu singam

Sirichchaa neruppu paththikkum

Irumbu nenjam

Thorantha kurumbu thoththikkum
Chorus : ………………..
Female : Yaei veeraa un pera

Pacha kuththipaen

Engaennu nee sonnaa

Anga kaamippaen
Male : En pommi un vaayil

Thaenaa thiththippaen

Ennoda mundaasaa

Unna suththippaen
Female : Rendu thadavathaan

Samanja ponnu naan

Kannaal thechchaayae
Male : Panjum illaiyae

Saelaikatti nee moodi vaichchaayae
Female : Oru aan yaanaithaan

Un kaiyila ullaasamaa

Oonjjal aadum
Male : Egypt rani

Unakku edhukku thaavani

Enakku needhaan

Irukka edhukku thalaigaani
Female : Karuppu singam

Sirichchaa neruppu paththikkum

Irumbu nenjam

Thorantha kurumbu thoththikkum
Chorus : ………………
Male : Poovae un munthaanai

Chinna koodaaram

Thaenoorum un thoppul

Kutti paadhaalam
Female : Muththaal seivomaa

Niththam maiyuththam

Appappo vaayoram

Singa pal kuththum
Male : Romam illaatha thegam renduthaan

Meenum neeyaethaan

Female : Enga engayo enna thottathu

Neeyum kaaththumthaan
Male : Adi un naakkula en peraiyum

Naan ezhuthavaa muththathaala
Male : Egypt rani

Unakku edhukku thaavani

Enakku needhaan

Irukka edhukku thalaigaani
Female : Karuppu singam

Sirichchaa neruppu paththikkum

Irumbu nenjam

Thorantha kurumbu thoththikkum
Male : Nee kanjaa poonthottaam

Unnai rojaa poovaattam

Adi vaasam paaththu

Mosam ponaenae
Female : Un meesaiyil ulla mudi

Adhu ellaam yaanai mudi

Adhil modhiram senju

Podanum kaimaela
Male : Hae….egypt rani

Unakku edhukku thaavani

Enakku needhaan

Irukka edhukku thalaigaani
Female : Karuppu singam

Sirichchaa neruppu paththikkum

Irumbu nenjam

Thorantha kurumbu thoththikkum


Tamil Version

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஹரிணி இசையமைப்பாளர் : மணி ஷர்மா குழு : …………………………… ஆண் : எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி ஆண் : எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி பெண் : கருப்பு சிங்கம்
சிரிச்சா நெருப்பு பத்திக்கும்
இரும்பு நெஞ்சம்
தொறந்த குறும்பு தொத்திக்கும் ஆண் : நீ கஞ்சா பூந்தோட்டம்
உன்னை ரோஜா பூவாட்டம்
அடி வாசம் பாத்து
மோசம் போனேனே பெண் : உன் மீசையில் உள்ள முடி
அது எல்லாம் யானை முடி
அதில் மோதிரம் செஞ்சு
போடணும் கைமேல ஆண் : ஹே….எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி பெண் : கருப்பு சிங்கம்
சிரிச்சா நெருப்பு பத்திக்கும்
இரும்பு நெஞ்சம்
தொறந்த குறும்பு தொத்திக்கும் குழு : ………………………………. பெண் : ஏய் வீரா உன்பேர
பச்ச குத்திப்பேன்
எங்கேனு நீ சொன்னா
அங்க காமிப்பேன் ஆண் : என் பொம்மி உன் வாயில்
தேனா தித்திப்பேன்
என்னோட முண்டாசா
உன்ன சுத்திப்பேன் பெண் : ரெண்டு தடவதான்
சமஞ்ச பொண்ணு நான்
கண்ணால் தெச்சாயே ஆண் : பஞ்சும் இல்லையே
சேலை கட்டி நீ மூடி வைச்சாயே பெண் : ஒரு ஆண் யானைதான்
உன்கையில உல்லாசமா
ஊஞ்சல் ஆடும் ஆண் : எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி பெண் : கருப்பு சிங்கம்
சிரிச்சா நெருப்பு பத்திக்கும்
இரும்பு நெஞ்சம்
தொறந்த குறும்பு தொத்திக்கும் குழு : ………………………….. ஆண் : பூவே உன் முந்தானை
சின்ன கூடாரம்
தேனுரும் உன் தொப்புள்
குட்டி பாதாளம் பெண் : முத்தால் செய்வோமா
நித்தம் மையுத்தம்
அப்பப்போ வாயோரம்
சிங்க பல் குத்தும் ஆண் : ரோமம் இல்லாத தேகம் ரெண்டுதான்
மீனும் நீயேதான்
பெண் : எங்க எங்கயோ என்ன தொட்டது
நீயும் காத்தும்தான்….. ஆண் : அடி உன் நாக்குல என்பேரையும்
நான் எழுதவா முத்தத்தால ஆண் : எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி பெண் : கருப்பு சிங்கம்
சிரிச்சா நெருப்பு பத்திக்கும்
இரும்பு நெஞ்சம்
தொறந்த குறும்பு தொத்திக்கும் ஆண் : நீ கஞ்சா பூந்தோட்டம்
உன்னை ரோஜா பூவாட்டம்
அடி வாசம் பாத்து
மோசம் போனேனே பெண் : உன் மீசையில் உள்ள முடி
அது எல்லாம் யானை முடி
அதில் மோதிரம் செஞ்சு
போடணும் கைமேல…ஹா….. ஆண் : ஹேய் எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி பெண் : கருப்பு சிங்கம்
சிரிச்சா நெருப்பு பத்திக்கும்
இரும்பு நெஞ்சம்
தொறந்த குறும்பு தொத்திக்கும்

Similar Posts