Narasimha – Kadhal Aararo Song Lyrics

Song: Kadhal Aararo Song Lyrics

Lyricist: Yugabharathi

Movie: Narasimha


English Version

Singers : Saisivan and Mahalakshmi Iyer
Music by : Mani Sharma
Chorus : ……………
Male : Kadhal aaraaro

Kadhal aaraaro

Kannaal sonnaayae

Pennaae nee yaaro
Male : Minnal pennae jannal moodaathae…ae…

Unnul naanae veliyae thaedaathae

Minnal pennae jannal moodaathae…ae…

Unnul naanae veliyae thaedaathae
Female : Kadhal aaraaro

Kadhal aaraaro

Kannaal kettaayae

Kalvaa nee yaaro
Female : Tharaiyil meengal kangal aanathae…ae…

Thookkam thookkam thoornthae ponathae
Male : Manasu manasu indru

Valaiyosai aanathae…ae…

Kolusu manigal enai

Kolai seithae ponathae
Male : Manasu manasu indru

Valaiyosai aanathae…ae…

Kolusu manigal enai

Kolai seithae ponathae
Female : Inaivathanaal idhazh inappathanaal

Intha muththam theeraathae

Male : Nanaivathanaal mazhai nanaippathanaal

Nadhi kuttram kooraathae

Female : Kaambillaamal pookkumae

Kadhal pookkalthaan
Male : Kadhal aaraaro

Kadhal aaraaro

Female : Kannaal kettaayae

Kalvaa nee yaaro
Female : Eriyum vizhiyil enai

Karpooram aakkinaai

Thiriyai thirudum

Oru dheepam pol maattrinaai
Female : Eriyum vizhiyil enai

Karpooram aakkinaai

Thiriyai thirudum

Oru dheepam pol maattrinaai
Male : Thoangidavum alai adangidavum

Oru jenmam podhaathae

Female : Pirivathanaal uyir mudivathanaal

Intha kadhal saagaathae

Male : Neeyillaatha vaazhkkaiyae

Thevaiyillaiyae
Female : Kadhal aaraaro

Kadhal aaraaro

Kannaal kettaayae

Kalvaa nee yaaro
Male : Minnal pennae jannal moodaathae…ae…

Unnul naanae veliyae thaedaathae


Tamil Version

பாடகர்கள் : சாய்சிவன் மற்றும் மகாலட்சுமி ஐயர் இசையமைப்பாளர் : மணி ஷர்மா குழு : ………………………….. ஆண் : காதல் ஆராரோ
காதல் ஆராரோ
கண்ணால் சொன்னாயே
பெண்ணே நீ யாரோ ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே….ஏ…..
உன்னுள் நானே வெளியே தேடாதே
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே….ஏ…..
உன்னுள் நானே வெளியே தேடாதே பெண் : காதல் ஆராரோ
காதல் ஆராரோ
கண்ணால் கேட்டாயே
கள்வா நீ யாரோ பெண் : தரையில் மீன்கள் கண்கள் ஆனதே….ஏ….
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே….ஏ….
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே ஆண் : மனசு மனசு இன்று
வலையோசை ஆனதே…..ஏ….
கொலுசு மணிகள் எனை
கொலை செய்தே போனதே…… ஆண் : மனசு மனசு இன்று
வலையோசை ஆனதே….ஏ….
கொலுசு மணிகள் எனை
கொலை செய்தே போனதே…… பெண் : இணைவதனால் இதழ் இணப்பதனால்
இந்த முத்தம் தீராதே
ஆண் : நனைவதனால் மழை நனைப்பதனால்
நதி குற்றம் கூறாதே
பெண் : காம்பில்லாமல் பூக்குமே
காதல் பூக்கள்தான்….. ஆண் : காதல் ஆராரோ
காதல் ஆராரோ
பெண் : கண்ணால் கேட்டாயே
கள்வா நீ யாரோ பெண் : எறியும் விழியில் எனை
கற்பூரம் ஆக்கினாய்……
திரியை திருடும்
ஒரு தீபம் போல் மாற்றினாய்….. பெண் : எறியும் விழியில் எனை
கற்பூரம் ஆக்கினாய்…….
திரியை திருடும்
ஒரு தீபம் போல் மாற்றினாய்……. ஆண் : தொடங்கிடவும் அலை அடங்கிடவும்
ஒரு ஜென்மம் போதாதே
பெண் : பிரிவதனால் உயிர் முடிவதனால்
இந்த காதல் சாகாதே
ஆண் : நீயில்லாத வாழ்க்கையே
தேவையில்லையே பெண் : காதல் ஆராரோ
காதல் ஆராரோ
கண்ணால் கேட்டாயே
கள்வா நீ யாரோ ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே…ஏ…..
உன்னுள் நானே வெளியே தேடாதே