Narasimha – Lala Nandalala Song Lyrics

Song: Lala Nandalala Song Lyrics

Lyricist: Kabilan

Movie: Narasimha


English Version

Singers : Kalpana Raghavendar and Prathap Chandran
Music by : Mani Sharma
Chorus : …………………..
Chorus : Chinna thiru onam vanthallo….

Oru thanga thaeril onam vanthallo….

Chinna thiru onam vanthallo….

Oru thanga thaeril onam vanthallo….
Female : Laalaa nandha laalaa

Vaa vaa….aa…..vaa vaa…..aa….

Laalaa nandha laalaa

Vaa vaa….aa…..vaa vaa…..aa….
Female : Mogam kondu kannan oodhum

Moongil paadal vendum

Onbathu thulaiyil enbathu raagam

Ennai vanthu theendum
Female : Thullum nenjai thottu izhukka

Thoondil kondu thookkam parikka
Chorus : Chinna thiru onam vanthallo….

Oru thanga thaeril onam vanthallo….
Female : Laalaa nandha laalaa

Vaa vaa….aa…..vaa vaa…..aa….
Chorus : …………………..
Female : Theeppidiththa thendral aanaenae

Chorus : …………………..

Female : Vervaraikkum vendhu ponaenae

Chorus : …………………..
Female : Theeppidiththa thendral aanaenae

Chorus : Thaga thikthai thagathom

Female : Vervaraikkum vendhu ponaenae

Chorus : Thaga thikthai thagathom
Female : En thaegam viyarvai kulam adhil

En kangal olikkum idamadi

Vaazhaipol vazhukkum udaladi

Vaa ennum vayasadi
Female : Nenjai vega vaiththaanae

Niththam saaga vaiththaanae

Ennai killi killi pookka vaiththaanae

Ennai killi killi pookka vaiththaanae
Chorus : Chinna thiru onam vanthallo….

Oru thanga thaeril onam vanthallo….
Female : Laalaa nandha laalaa

Vaa vaa….aa…..vaa vaa…..aa….
Chorus : …………………..
Female : Jaamaththukkul kaaman vanthaanae

Chorus : …………………..

Female : Jadhagaththil machcham endraanae

Chorus : …………………..
Female : Jaamaththukkul kaaman vanthaanae

Chorus : Thaga thikthai thagathom

Female : Jadhagaththil machcham endraanae

Chorus : Thaga thikthai thagathom
Female : Nee paarththaal pudavai sarinthathu

En poovil kaambum malarnthathu

En kannin maniyum sivanthathu

En penmai vidinthathu
Female : Ennai arppamaakkinaan

Kannai karbamaakkinaan

Udal thatti thatti sirbamaakkinaan

Udal thatti thatti sirbamaakkinaan
Female : Laalaa nandha laalaa

Vaa vaa….aa…..vaa vaa…..aa….
Female : Mogam kondu kannan oodhum

Moongil paadal vendum

Onbathu thulaiyil enbathu raagam

Ennai vanthu theendum
Female : Thullum nenjai thottu izhukka

Thoondil kondu thookkam parikka
Chorus : Chinna thiru onam vanthallo….

Oru thanga thaeril onam vanthallo….


Tamil Version

பாடகர்கள் : கல்பனா ராகவேந்தர் மற்றும் பிரதாப் சந்திரன் இசையமைப்பாளர் : மணி ஷர்மா குழு : …………………………….. குழு : சின்ன திரு ஓணம் வந்தல்லோ…..
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ…..
சின்ன திரு ஓணம் வந்தல்லோ
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ பெண் : லாலா நந்த லாலா
வா வா….ஆ…….வா வா……ஆ….
லாலா நந்த லாலா
வா வா….ஆ…….வா வா……ஆ…. பெண் : மோகம் கொண்டு கண்ணன் ஊதும்
மூங்கில் பாடல் வேண்டும்
ஒன்பது துளையில் எண்பது ராகம்
என்னை வந்து தீண்டும் பெண் : துள்ளும் நெஞ்சை தொட்டு இழுக்க
தூண்டில் கொண்டு தூக்கம் பறிக்க குழு : சின்ன திரு ஓணம் வந்தல்லோ….
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ….. பெண் : லாலா நந்த லாலா
வா வா….ஆ…….வா வா……ஆ…. குழு : ……………………….. பெண் : தீப்பிடித்த தென்றல் ஆனேனே
குழு : ……………………..
பெண் : வேர்வரைக்கும் வெந்து போனேனே
குழு : ……………………… பெண் : தீப்பிடித்த தென்றல் ஆனேனே
குழு : தக திக்தை தகதோம்
பெண் : வேர்வரைக்கும் வெந்து போனேனே
குழு : தக திக்தை தகதோம் பெண் : என் தேகம் வியர்வை குளம் அதில்
என் கண்கள் ஒளிக்கும் இடமடி
வாழைப்போல் வழுக்கும் உடலடி
வா என்னும் வயசடி பெண் : நெஞ்சை வேக வைத்தானே
நித்தம் சாக வைத்தானே
என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே
என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே குழு : சின்ன திரு ஓணம் வந்தல்லோ….
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ….. பெண் : லாலா நந்த லாலா
வா வா….ஆ…….வா வா……ஆ…. குழு : …………………………. பெண் : ஜாமத்துக்குள் காமன் வந்தானே
குழு : ………………………
பெண் : ஜாதகத்தில் மச்சன் என்றானே
குழு : ……………………… பெண் : ஜாமத்துக்குள் காமன் வந்தானே
குழு : தக திக்தை தகதோம்
பெண் : ஜாதகத்தில் மச்சன் என்றானே
குழு : தக திக்தை தகதோம் பெண் : நீ பார்த்தால் புடவை சரிந்தது
என் பூவில் காம்பும் மலர்ந்தது
என் கண்ணின் மணியும் சிவந்தது
என் பெண்மை விடிந்தது பெண் : என்னை அற்பமாக்கினான்
கண்ணை கர்ப்பமாக்கினான்
உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான்
உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான் பெண் : லாலா நந்த லாலா
வா வா….ஆ…….வா வா……ஆ…. பெண் : மோகம் கொண்டு கண்ணன் ஊதும்
மூங்கில் பாடல் வேண்டும்
ஒன்பது துளையில் எண்பது ராகம்
என்னை வந்து தீண்டும் பெண் : துள்ளும் நெஞ்சை தொட்டு இழுக்க
தூண்டில் கொண்டு தூக்கம் பறிக்க குழு : சின்ன திரு ஓணம் வந்தல்லோ……
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ…..

Similar Posts