Nayakarin Magal – Aadal Paadal Oodal Song Lyrics

Song: Aadal Paadal Oodal Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Nayakarin Magal


English Version

Singers : Vani Jayaram and P. Susheela
Music by : Shankar Ganesh
Female : Aadal paadal oodal

Koodal edhilum naangal raani

Aadal paadal oodal

Koodal edhilum naangal raani

Alli anaikkalaam kaiyil valaikkalaam

Adhil adangum engal maeni..ee…
Female : Aadal paadal oodal

Koodal edhilum naangal raani
Female : Mogana idhazhil muthameduthaal

Muppathu naalaikku inikkum
Female : Mogana idhazhil muthameduthaal

Muppathu naalaikku inikkum
Female : Mundhaanai veenaiyil sangeetham padithaal

Aayiram raagam kidaikkum

Mundhaanai veenaiyil sangeetham padithaal

Aayiram raagam kidaikkum
Female : Dhaagam theerkka sarasam seiya

Sallabam nadatha varuga

Dhaagam theerkka sarasam seiya

Sallabam nadatha varuga
Female : Santhosam enbathai kollavum

Kodukkavum samayam paarthu sugam tharuga
Both : Aadal paadal oodal

Koodal edhilum naangal raani

Alli anaikkalaam kaiyil valaikkalaam

Adhil adangum engal maeni..ee…

Aadal paadal oodal

Koodal edhilum naangal raani
Female : Poovai paarpadhinaal mugam paaru

Bodhai vendumenil idhazh paaru
Female : Minnal paarpadhinil idai paaru

Megam paarpadhinil kuzhal paaru
Female : Poovai paarpadhinaal mugam paaru

Bodhai vendumenil idhazh paaru
Female : Minnal paarpadhinil idai paaru

Megam paarpadhinil kuzhal paaru
Female : Azhagu thadhumbhi nirkkum

Udalai thazhuviya pin

Aanandham veryedhu nee kooru

Azhagu thadhumbhi nirkkum

Udalai thazhuviya pin

Aanandham veryedhu nee kooru
Female : Aayiram iravugal serndhirundhaalum

Adhiga sugangal tharum varalaaru
Both : Aadal paadal oodal

Koodal edhilum naangal raani
Female : Venai polae enai nee meettu

Melliya pennukku sugam kattu

Venai polae enai nee meettu

Melliya pennukku sugam kattu
Female : Kerala paaniyil oru pattu

Kelvi illaamal suthi koottu

Kerala paaniyil oru pattu

Kelvi illaamal suthi koottu
Female : Naalu vidhangalilum nalla raagangalilum

Naalum iruppadhum unakaaga
Female : Raathiri pozhuthinil chandhiran varuvadhu

Saathiram padikkindra namakaaga

Ho ho ho ho hooyaa…

Raathiri pozhuthinil chandhiran varuvadhu

Saathiram padikkindra namakaaga

Saathiram padikkindra namakaaga
Both : Aadal paadal oodal

Koodal edhilum naangal raani

Alli anaikkalaam kaiyil valaikkalaam

Adhil adangum engal maeni..ee…

Aadal paadal oodal

Koodal edhilum naangal raani


Tamil Version

மற்றும் பெண் : ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி
ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி
அள்ளி அணைக்கலாம் கையில் வளைக்கலாம்
அதில் அடங்கும் எங்கள் மேனி…….. பெண் : ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி பெண் : மோகன இதழில் முத்தமெடுத்தால்
முப்பது நாளைக்கு இனிக்கும் பெண் : மோகன இதழில் முத்தமெடுத்தால்
முப்பது நாளைக்கு இனிக்கும் பெண் : முந்தானை வீணையில் சங்கீதம் படித்தால்
ஆயிரம் ராகம் கிடைக்கும்
முந்தானை வீணையில் சங்கீதம் படித்தால்
ஆயிரம் ராகம் கிடைக்கும் பெண் : தாகம் தீர்க்க சரசம் செய்ய
சல்லாபம் நடத்த வருக
தாகம் தீர்க்க சரசம் செய்ய
சல்லாபம் நடத்த வருக பெண் : சந்தோசம் என்பதை கொள்ளவும்
கொடுக்கவும் சமயம் பார்த்து சுகம் தருக இருவர் : ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி
அள்ளி அணைக்கலாம் கையில் வளைக்கலாம்
அதில் அடங்கும் எங்கள் மேனி……..
ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி பெண் : பூவைப் பார்ப்பதெனில் முகம் பாரு
போதை வேண்டுமெனில் இதழ் பாரு பெண் : மின்னல் பார்ப்பதெனில் இடை பாரு
மேகம் பார்ப்பதெனில் குழல் பாரு பெண் : பூவைப் பார்ப்பதெனில் முகம் பாரு
போதை வேண்டுமெனில் இதழ் பாரு பெண் : மின்னல் பார்ப்பதெனில் இடை பாரு
மேகம் பார்ப்பதெனில் குழல் பாரு பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : அழகு ததும்பி நிற்கும் உடலைத் தழுவிய பின்
ஆனந்தம் வேறேது நீ கூறு
அழகு ததும்பி நிற்கும் உடலைத் தழுவிய பின்
ஆனந்தம் வேறேது நீ கூறு பெண் : ஆயிரம் இரவுகள் சேர்ந்திருந்தாலும்
அதிக சுகங்கள் தரும் வரலாறு இருவர் : ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி பெண் : வீணை போலே எனை நீ மீட்டு
மெல்லிய பெண்ணுக்கு சுகம் காட்டு
வீணை போலே எனை நீ மீட்டு
மெல்லிய பெண்ணுக்கு சுகம் காட்டு பெண் : கேரளா பாணியில் ஒரு பாட்டு
கேள்வி இல்லாமல் சுத்தி கூட்டு
கேரளா பாணியில் ஒரு பாட்டு
கேள்வி இல்லாமல் சுத்தி கூட்டு பெண் : நாலு விதங்களிலும் மெல்ல ராகங்களிலும்
நாளும் இருப்பதும் உனக்காக பெண் : ராத்திரி பொழுதினில் சந்திரனின் வருவது
சாத்திரம் படிக்கின்ற நமக்காக
ஹோ ஓ ஓ ஹோயா
ராத்திரி பொழுதினில் சந்திரனின் வருவது
சாத்திரம் படிக்கின்ற நமக்காக
சாத்திரம் படிக்கின்ற நமக்காக இருவர் : ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி
அள்ளி அணைக்கலாம் கையில் வளைக்கலாம்
அதில் அடங்கும் எங்கள் மேனி……..
ஆடல் பாடல் ஊடல் கூடல்
எதிலும் நாங்கள் ராணி

Similar Posts