Nayakarin Magal – Kalaiyatha Kanavondru Kanden Song Lyrics

Song: Kalaiyatha Kanavondru Kanden Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Nayakarin Magal


English Version

Singer : Vani Jayaram
Music by : Shankar Ganesh
Female : Kalaiyaadha kanavondru kanden

Kalaiyaadha kanavondru kanden

Endrum nilai maevum ninaivaalae

Silaiyaagi nindren

Kalaiyaadha kanavondru kanden
Female : Kalai pesi valai veesum vizhigal

Inba kalai pesi valai veesum vizhigal

Yedhum vilai pesa mudiyatha

Amudhamaana mozhigal

Kalaiyaadha kanavondru kanden

Endrum nilai maevum ninaivaalae

Silaiyaagi nindren

Kalaiyaadha kanavondru kanden
Female : Mai theetum vizhiyaalae mandraadinen

Avar mei theendum sugam kaana poi pesinen

Mai theetum vizhiyaalae mandraadinen

Avar mei theendum sugam kaana poi pesinen

Kaiyodu kai serthu karai yerinen

Kaiyodu kai serthu karai yerinen

Iru kannodu kann sera kalyanam nadanthaera
Female : Kalaiyaadha kanavondru kanden

Endrum nilai maevum ninaivaalae

Silaiyaagi nindren

Kalaiyaadha kanavondru kanden
Female : Viral kattum jadhi kettu nadamaadinen

Avar kural kettkkum viruppodu viraindhodinen

Viral kattum jadhi kettu…..
Female : Thiral konda bujathoda vilaiyaadinen

Thiral konda bujathoda vilaiyaadinen

Thann ninaivindri avarodu dhinam koodi uravaadi

Kalaiyaadha kanavondru kanden


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : கலையாத கனவொன்று கண்டேன்
கலையாத கனவொன்று கண்டேன்
என்றும் நிலை மேவும் நினைவாலே
சிலையாகி நின்றேன்
கலையாத கனவொன்று கண்டேன் பெண் : கலை பேசி வலை வீசும் விழிகள்
இன்ப கலை பேசி வலை வீசும் விழிகள்
ஏதும் விலை பேச முடியாத
அமுதான மொழிகள்….. பெண் : கலையாத கனவொன்று கண்டேன்
என்றும் நிலை மேவும் நினைவாலே
சிலையாகி நின்றேன்
கலையாத கனவொன்று கண்டேன் பெண் : மை தீட்டும் விழியாலே மன்றாடினேன்
அவர் மெய் தீண்டும் சுகம் காண பொய் பேசினேன்
மை தீட்டும் விழியாலே மன்றாடினேன்
அவர் மெய் தீண்டும் சுகம் காண பொய் பேசினேன்
கையோடு கை சேர்த்து கரை ஏறினேன்
கையோடு கை சேர்த்து கரை ஏறினேன்
இரு கண்ணோடு கண் சேர கல்யாணம் நடந்தேற பெண் : கலையாத கனவொன்று கண்டேன்
என்றும் நிலை மேவும் நினைவாலே
சிலையாகி நின்றேன்
கலையாத கனவொன்று கண்டேன் பெண் : விரல் காட்டும் ஜதி கேட்டு நடமாடினேன்
அவர் குரல் கேட்கும் விருப்போடு விரைந்தோடினேன்
விரல் காட்டும் ஜதி கேட்டு பெண் : திரள் கொண்ட புஜத்தோடு விளையாடினேன்
திரள் கொண்ட புஜத்தோடு விளையாடினேன்
தன் நினைவின்றி அவரோடு தினம் கூடி உறவாடி
கலையாத கனவொன்று கண்டேன்