Nee Enthan Vaanam – Yeah Machakaalai Female Song Lyrics

Song: Yeah Machakaalai Female Song Lyrics

Lyricist: Piraisoodan

Movie: Nee Enthan Vaanam


English Version

Singer : Harini
Music by : Sangeetha Rajan
Female : Hae….thanthanaanaa thanthanaanaa

Thanthanaa thanthanaa thanthanaanaa….aa….
Female : Yeah….machchakaalai nee vechcha vela

Nee thulli vaa anthi velai….aa….

Yeah……pachcha oola nee michcha leela

Nee konjiththaa antha naala…..aa….
Female : Naaththukku nee vida neramaachchu

Kooththukkum thaer vida vegamaachchu

Kaattukkum soodu aachchu
Female : Yeah….machchakaalai nee vechcha vela

Nee thulli vaa anthi velai….aa….
Female : Vachchakuri mama ooh…..thappumaa

Pachchamala kaattu thaenum sottumaa

Kannil enna kaththi nee thaththi enna suththi

Nee vattamida minsaaram naane
Female : Manjakkaadu konji koodu mama nee sugamaa

Thottu paadu thoondil podu mama nee idhamaa

Thudikkidhu anaichchikka thavikkuthu pidichchikka

Mudinjatha eduththukka koduppatha koduththukkaiyaa
Female : Yeah….machchakaalai nee vechcha vela

Nee thulli vaa anthi velai….aa….

Yeah……pachcha oola nee michcha leela

Nee konjiththaa antha naala…..aa….
Female : Sola kolla aahaah en sorkkamaa

Kammaangarai kenda meenum sikkumaa

Pullu meththaiyittu nee ennai mallukattu

Vaa kollaiyidu parisamthaan pottu
Female : Pachchakallu mookkuththikku pattaa nee tharanum

Pattikkaattu machchaanukku munthaana idanum

Enkkoru nerukkadi edhukkini kedupidi

Nadaththanum muraippadi rasikkanum padipadiyaa…aa….
Female : Yeah….machchakaalai nee vechcha vela

Nee thulli vaa anthi velai….aa….

Yeah……pachcha oola nee michcha leela

Nee konjiththaa antha naala…..aa….
Female : Naaththukku nee vida neramaachchu

Kooththukkum thaer vida vegamaachchu

Kaattukkum soodu aachchu
Female : Yeah….machchakaalai nee vechcha vela

Nee thulli vaa anthi velai….aa….


Tamil Version

பாடகி : ஹரிணி இசையமைப்பாளர் : சங்கீத ராஜன் பெண் : ஹே…..தந்தனானா தந்தனானா
தந்தனா தந்தனா தந்தனானா……ஆ… பெண் : யெஹ்…மச்சக்காளை நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை……ஆ…
யெஹ்….பச்ச ஓல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள……ஆ… பெண் : நாத்துக்கு நீர் விட நேரமாச்சு
கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு
காட்டுக்கும் சூடு ஆச்சு பெண் : யெஹ்…மச்சக்காளை நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை…..ஆ… பெண் : வச்சக்குறி மாமா ஒஹ்…..தப்புமா
பச்சமலக் காட்டுத் தேனும் சொட்டுமா
கண்ணில் என்ன கத்தி நீ தத்தி என்ன சுத்தி
நீ வட்டமிட மின்சாரம் நானே பெண் : மஞ்சக்காடு கொஞ்சி கூடு மாமா நீ சுகமா
தொட்டு பாடு தூண்டில் போடு மாமா நீ இதமா
துடிக்கிது அணைசிக்க தவிக்குது பிடிச்சிக்க
முடிஞ்சத எடுத்துக்க கொடுப்பத கொடுத்துக்கய்யா… பெண் : யெஹ்…மச்சக்காளை நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை……ஆ…
யெஹ்…..பச்ச ஓல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள…..ஆஆ… பெண் : சோளக் கொல்ல ஆஹாஹ் என் சொர்க்கமா
கம்மாங்கரை கெண்ட மீனும் சிக்குமா
புல்லு மெத்தையிட்டு நீ என்னை மல்லுக்கட்டு
வா கொள்ளையிடு பரிசம்தான் போட்டு பெண் : பச்சக்கல்லு மூக்குத்திக்கு பட்டா நீ தரணும்
பட்டிக்காட்டு மச்சானுக்கு முந்தான இடணும்
எனக்கொரு நெருக்கடி எதுக்கினி கெடுபிடி
நடத்தணும் முறைப்படி ரசிக்கணும் படிப்படியா…..ஆ…. பெண் : யெஹ்…மச்சக்காளை நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை…..ஆ…
யெஹ்……பச்ச ஓல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள…..ஆ… பெண் : நாத்துக்கு நீர் விட நேரமாச்சு
கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு
காட்டுக்கும் சூடு ஆச்சு பெண் : யெஹ்……மச்சக்காளை நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை……ஆ…