Nee Enthan Vaanam – Yeah Machakaari Male Song Lyrics

Song: Yeah Machakaari Male Song Lyrics

Lyricist: Piraisoodan

Movie: Nee Enthan Vaanam


English Version

Singer : P. Unnikrishnan
Music by : Sangeetha Rajan
Male : Hae…..thanthanaanaa thanthanaanaa

Thanthanaa thanthanaa thanthanaanaa….aa….
Male : Yeah……machchakkaari nee vechcha velai

Nee thulli vaa anthi velai….aa….

Yeah……pachcha ola nee michcha leela

Nee konjiththaa antha naala….aa….
Male : Naaththukku neer vida neramachchu

Kooththukku thaer vida vegamaachchu

Kaattukkum soodu aachchu
Male : Yeah……machchakkaari nee vechcha velai

Nee thulli vaa anthi velai….aa….
Male : Manjakkaadu konji koodu yammaa nee sugamaa

Thottu paadu thoondil podu yammaa nee idhamaa

Thudikkithu anaichchikka thavikkuthu pidichchikka

Mudinjatha eduththukka koduppatha koduththukkadi
Male : Yeah……machchakkaari nee vechcha velai

Nee thulli vaa anthi velai….aa….

Yeah……pachcha ola nee michcha leela

Nee konjiththaa antha naala….aa….
Male : Sola kolla aahaah en sorkkamaa

Kammaangarai kenda meenum sikkumaa

Pullu meththaiyittu nee ennai mallukattu

Vaa pottukkaari jallikattu kooththu
Female : Pachchakallu mookkuththikku pattaa nan tharanum

Pattikkaattu mainarukku munthaana idanum

Enkkoru nerukkadi edhukkini kedupidi

Nadaththanum muraippadi rasikkanum padipadiyaa…aa….
Male : Yeah……machchakkaari nee vechcha velai

Nee thulli vaa anthi velai….aa….

Yeah……pachcha ola nee michcha leela

Nee konjiththaa antha naala….aa….
Male : Naaththukku neer vida neramachchu

Kooththukku thaer vida vegamaachchu

Kaattukkum soodu aachchu
Male : Yeah……machchakkaari nee vechcha velai

Nee thulli vaa anthi velai….aa….


Tamil Version

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : சங்கீத ராஜன் ஆண் : ஹே…..தந்தனானா தந்தனானா
தந்தனா தந்தனா தந்தனானா….ஆஆ… ஆண் : யெஹ்…மச்சக்காரி நீ வெச்ச வேளை
நீ துள்ளி வா அந்தி வேளை…..ஆ…
யெஹ்…..பச்ச ஒல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள…..ஆ… ஆண் : நாத்துக்கு நீர் விட நேரமாச்சு
கூத்துக்கு தேர் விட வேகமாச்சு
காட்டுக்கும் சூடு ஆச்சு ஆண் : யெஹ்…மச்சக்காரி நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை…..ஆ… ஆண் : வச்சக்குறி மானே ஒஹ்…..தப்புமா
பச்சமலக் காட்டுத் தேனும் சொட்டுமா
கண்ணில் என்ன கத்தி நீ தத்தி என்ன சுத்தி
நீ வட்டமிட மின்சாரம் பாயும் ஆண் : மஞ்சக்காடு கொஞ்சி கூடு யம்மா நீ சுகமா
தொட்டு பாடு தூண்டில் போடு யம்மா நீ இதமா
துடிக்கிது அணைசிக்க தவிக்குது பிடிச்சிக்க
முடிஞ்சத எடுத்துக்க கொடுப்பத கொடுத்துக்கடி ஆண் : யெஹ்…மச்சக்காரி நீ வெச்ச வேளை
நீ துள்ளி வா அந்தி வேளை…..ஆ…
யெஹ்….பச்ச ஒல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள…..ஆ… ஆண் : சோளக் கொல்ல ஆஹாஹ் என் சொர்க்கமா
கம்மாங்கரை கெண்ட மீனும் சிக்குமா
புல்லு மெத்தையிட்டு நீ என்னை மல்லுக்கட்டு
வா பொட்டுக்காரி ஜல்லிக்கட்டு கூத்து ஆண் : பச்சக்கல்லு மூக்குத்திக்கு பட்டா நான் தரணும்
பட்டிக்காட்டு மைனருக்கு முந்தான இடணும்
எனக்கொரு நெருக்கடி எதுக்கினி கெடுபிடி
நடத்தணும் முறைப்படி ரசிக்கணும் படிப்படியா……ஆ…. ஆண் : யெஹ்…..மச்சக்காரி நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை……ஆ…
யெஹ்…..பச்ச ஒல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள……ஆ… ஆண் : நாத்துக்கு நீர் விட நேரமாச்சு
கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு
காட்டுக்கும் சூடு ஆச்சு ஆண் : யெஹ்…மச்சக்காரி நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை……ஆ…