Needhi Pizhaithathu – Edhuvarai Inbam Song Lyrics

Song: Edhuvarai Inbam Song Lyrics

Lyricist: Vaali

Album: Needhi Pizhaithathu


English Version

Singers : S. Janaki and P. Jayachandran
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Edhuvarai inbam adhuvarai

Ilamaiyin kadhal thodarkadhai

Vaazhnthu paarpom
Female : Edhuvarai inbam adhuvarai

Ilamaiyin kadhal thodarkadhai

Vaazhnthu paarpom
Male : Ini aagaayam mannil varum

Female : Oru aanantha gangai vizhum
Male : Sari sariyena sariyuthu kuzhal

Yogam en yogam

Female : Poru poru ena thuvaluthu udal

Naanam en naanam
Male : Kangal pattu nenjil indru kaayamaanathu

Kangal pattu nenjil indru kaayamaanathu

Female : Kadhal mangai kaigal pattu maayamaanathu

Male : Sol niyaayamaanathu
Female : Edhuvarai inbam

Male : Adhuvarai ilamaiyin kadhal

Female : Thodarkadhai

Male : Vaazhnthu paarpom
Female : Malaiyinil vizhum marupadi ezhum

Megam venn megam

Male : Aruginil varum malarudal thodum

Mogam un mogam
Female : Vellai megam pillai pola thulli oduthu

Vellai megam pillai pola thulli oduthu

Male : Veyyil kooda unnai kandaal thendralaanathu

Female : Naan enna aavathu
Male : Edhuvarai inbam

Female : Adhuvarai ilamaiyin kadhal

Male : Thodarkadhai

Female : Vaazhnthu paarpom
Male : Pani mazhai vizhum kulir enai sudum

Vaa vaa en devi

Female : Thalir udal thodum kulir adhil vizhum

Vaa vaa en deva
Male : Aadai thotta podhae ennai vaadai vittathu

Aadai thotta podhae ennai vaadai vittathu

Female : Aanmai thottapothae penmai arththam kandathu

Male : Un anbu vendrathu…
Female : Edhuvarai inbam adhuvarai

Male : Ilamaiyin kadhal thodarkadhai

Both : Vaazhnthu paarpom
Female : Ini aagaayam mannil varum

Male : Oru anantha gangai vizhum
Male : Edhuvarai inbam adhuvarai

Ilamaiyin kadhal thodarkadhai

Vaazhnthu paarpom


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : எதுவரை இன்பம் அதுவரை
இளமையின் காதல் தொடர்கதை
வாழ்ந்து பார்ப்போம்… பெண் : எதுவரை இன்பம் அதுவரை
இளமையின் காதல் தொடர்கதை
வாழ்ந்து பார்ப்போம்… ஆண் : இனி ஆகாயம் மண்ணில் வரும்
பெண் : ஒரு ஆனந்த கங்கை விழும்…. ஆண் : சரி சரியென சரியுது குழல்
யோகம் என் யோகம்
பெண் : பொறு பொறு என துவளுது உடல்
நாணம் என் நாணம் ஆண் : கண்கள் பட்டு நெஞ்சில் இன்று காயமானது
கண்கள் பட்டு நெஞ்சில் இன்று காயமானது
பெண் : காதல் மங்கை கைகள் பட்டு மாயமானது
ஆண் : சொல் நியாயமானது பெண் : எதுவரை இன்பம்
ஆண் : அதுவரை இளமையின் காதல்
பெண் : தொடர்கதை
ஆண் : வாழ்ந்து பார்ப்போம்… பெண் : மலையினில் விழும் மறுபடி எழும்
மேகம் வெண் மேகம்
ஆண் : அருகினில் வரும் மலருடல் தொடும்
மோகம் உன் மோகம் பெண் : வெள்ளை மேகம் பிள்ளை போல துள்ளி ஓடுது
வெள்ளை மேகம் பிள்ளை போல துள்ளி ஓடுது
ஆண் : வெய்யில் கூட உன்னைக் கண்டால் தென்றலானது
பெண் : நான் என்ன ஆவது…. ஆண் : எதுவரை இன்பம்
பெண் : அதுவரை இளமையின் காதல்
ஆண் : தொடர்கதை
பெண் : வாழ்ந்து பார்ப்போம்… ஆண் : பனி மழை விழும் குளிர் எனை சுடும்
வா வா என் தேவி
பெண் : தளிர் உடல் தொடும் குளிர் அதில் விழும்
வா வா என் தேவா ஆண் : ஆடை தொட்ட போதே என்னை வாடை விட்டது
ஆடை தொட்ட போதே என்னை வாடை விட்டது
பெண் : ஆண்மை தொட்டபோதே பெண்மை அர்த்தம் கண்டது
ஆண் : உன் அன்பு வென்றது…. பெண் : எதுவரை இன்பம் அதுவரை
ஆண் : இளமையின் காதல் தொடர்கதை
இருவர் : வாழ்ந்து பார்ப்போம்… பெண் : இனி ஆகாயம் மண்ணில் வரும்
ஆண் : ஒரு ஆனந்த கங்கை விழும்…. ஆண் : எதுவரை இன்பம் அதுவரை
இளமையின் காதல் தொடர்கதை
வாழ்ந்து பார்ப்போம்…