Needhi Pizhaithathu – Vanakkam Vanakkam Song Lyrics

Song: Vanakkam Vanakkam Song Lyrics

Lyricist: Poonguyilan

Album: Needhi Pizhaithathu


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Lyrics by : Poonguyilan
Male : Vanakkam vanakkam

Pudhumai kavithai rasikkalaam

Naan kan imaikkum kaalaththirkul

Kai nodikkum neraththirkul

Padal oru kodi solluvaen

En paattil intha nattai velluvaen…
Male : Vanakkam vanakkam

Pudhumai kavithai rasikkalaam

Naan kan imaikkum kaalaththirkul

Kai nodikkum neraththirkul

Padal oru kodi solluvaen

En paattil intha nattai velluvaen…
Male : Ulaga arangilae medaiyittu

Periya manithanpol vedamittu

Nadikkum koottam aadum aattam

Iniyum sollaathingae

Sila naalaagum gunam theeyaagum

Andru nee engae ada vaa ingae
Male : Vanakkam vanakkam

Pudhumai kavithai rasikkalaam

Naan kan imaikkum kaalaththirkul

Kai nodikkum neraththirkul

Padal oru kodi solluvaen

En paattil intha nattai velluvaen…
Male : Uzhaikkum karangalai katti vaippaar

Urimai porulgalai thatti selvaar

Udhattil dharmam manaththil maramam

Enna niyaayangalo

Ini paarppomae pdhi ketpomae

Ingu vaarungal ondru serungal
Male : Vanakkam vanakkam
Male : Iravil sudhanthiram vaangi kondom

Pagalil anaivarum thoongi vittom

Urangum neram thirudar koottam

Ulagai aatkkondathu

Intha thookkangal mana yaekkangal

Ini maarattum oli kaanattum
Male : Vanakkam vanakkam

Pudhumai kavithai rasikkalaam

Naan kan imaikkum kaalaththirkul

Kai nodikkum neraththirkul

Padal oru kodi solluvaen

En paattil intha nattai velluvaen…
Male : ………………


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பூங்குயிலன் ஆண் : வணக்கம் வணக்கம்
புதுமை கவிதை ரசிக்கலாம்
நான் கண் இமைக்கும் காலத்திற்குள்
கை நொடிக்கும் நேரத்திற்குள்
பாடல் ஒரு கோடி சொல்லுவேன்
என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்….. ஆண் : வணக்கம் வணக்கம்
புதுமை கவிதை ரசிக்கலாம்
நான் கண் இமைக்கும் காலத்திற்குள்
கை நொடிக்கும் நேரத்திற்குள்
பாடல் ஒரு கோடி சொல்லுவேன்
என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்….. ஆண் : உலக அரங்கிலே மேடையிட்டு
பெரிய மனிதன்போல் வேடமிட்டு
நடிக்கும் கூட்டம் ஆடும் ஆட்டம்
இனியும் செல்லாதிங்கே
சில நாளாகும் குணம் தீயாகும்
அன்று நீ எங்கே அட வா இங்கே…. ஆண் : வணக்கம் வணக்கம்
புதுமை கவிதை ரசிக்கலாம்
நான் கண் இமைக்கும் காலத்திற்குள்
கை நொடிக்கும் நேரத்திற்குள்
பாடல் ஒரு கோடி சொல்லுவேன்
என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்….. ஆண் : உழைக்கும் கரங்களை கட்டி வைப்பார்
உரிமை பொருள்களை தட்டி செல்வார்
உதட்டில் தர்மம் மனத்தில் மர்மம்
என்ன நியாயங்களோ
இனி பார்ப்போமே பதில் கேட்போமே
இங்கு வாருங்கள் ஒன்று சேருங்கள்….. ஆண் : வணக்கம் வணக்கம்….. ஆண் : இரவில் சுதந்திரம் வாங்கி கொண்டோம்
பகலில் அனைவரும் தூங்கி விட்டோம்
உறங்கும் நேரம் திருடர் கூட்டம்
உலகை ஆட்கொண்டது
இந்த தூக்கங்கள் மன ஏக்கங்கள்
இனி மாறட்டும் ஒளி காணட்டும்…… ஆண் : வணக்கம் வணக்கம்
புதுமை கவிதை ரசிக்கலாம்
நான் கண் இமைக்கும் காலத்திற்குள்
கை நொடிக்கும் நேரத்திற்குள்
பாடல் ஒரு கோடி சொல்லுவேன்
என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்….. ஆண் : ……………………..