Neelavukku Neranja Manasu – Kanakku Pannuraaru Song Lyrics

Song: Kanakku Pannuraaru Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Neelavukku Neranja Manasu


English Version

Singer : K. Jamuna Rani
Music by : K. V. Mahadevan
Female : Kanakku pannuraaru

Summa kanakku pannuraaru

Kanakku pannuraaru

Summa kanakku pannuraaru

Panaththai neetti pagattai kaatti

Inippaai pesiyae
Female : Kanakku pannuraaru

Summa kanakku pannuraaru

Panaththai neetti pagattai kaatti

Inippaai pesiyae
Female : Kanakku pannuraaru

Summa kanakku pannuraaru
Female : Sirichchaalum ennai morachchaalum

Onnum nadakkaathu ingae aiyaa

Sirichchaalum ennai morachchaalum

Onnum nadakkaathu ingae aiyaa
Female : Chinna ponnu unnai kandu

Mayangaathu meiyaa

Chinna ponnu unnai kandu

Mayangaathu meiyaa

Un saettaikkum mana kottaikkum

Veraalai paarumaiyyaa….
Female : Haei…..Kanakku pannuraaru

Summa kanakku pannuraaru

Panaththai neetti pagattai kaatti

Inippaai pesiyae
Female : Kanakku pannuraaru

Summa kanakku pannuraaru
Female : Munaalae vanthu kannaalae jaadai

Pannaathae thanga raja

Munaalae vanthu kannaalae jaadai

Pannaathae thanga raja
Female : Ponnai alli veesaa vittaal

Kidaikkaathu roja

Ponnai alli veesaa vittaal

Kidaikkaathu roja

En punnagai idhu oru vagai

Pudhu nagaiyai podu nesaa
Female : Haei…..Kanakku pannuraaru

Summa kanakku pannuraaru

Panaththai neetti pagattai kaatti

Inippaai pesiyae
Female : Kanakku pannuraaru

Summa kanakku pannuraaru
Female : Kidaikkaatha pachchai kiliyaana ennai

Edakkaaga paarkkalaagumaa

Kidaikkaatha pachchai kiliyaana ennai

Edakkaaga paarkkalaagumaa
Female : Kindal seiyyalaamaa

Nagai kadaikkara mama mama

Kindal seiyyalaamaa

Nagai kadaikkara mama

Ennai paarunga inaiyaarunga

Ini vambu edhukku vaanga…
Female : Haei…..Kanakku pannuraaru

Summa kanakku pannuraaru

Panaththai neetti pagattai kaatti

Inippaai pesiyae
Female : Kanakku pannuraaru

Summa kanakku pannuraaru


Tamil Version

பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டை காட்டி
இனிப்பாய் பேசியே….. பெண் : கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டை காட்டி
இனிப்பாய் பேசியே….. பெண் : கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு பெண் : சிரிச்சாலும் என்னை மொறச்சாலும்
ஒண்ணும் நடக்காது இங்கே ஐயா
சிரிச்சாலும் என்னை மொறச்சாலும்
ஒண்ணும் நடக்காது இங்கே ஐயா பெண் : சின்னப் பொண்ணு உன்னைக் கண்டு
மயங்காது மெய்யா
சின்னப் பொண்ணு உன்னைக் கண்டு
மயங்காது மெய்யா
உன் சேட்டைக்கும் மனக் கோட்டைக்கும்
வேறாளைப் பாருமைய்யா….. பெண் : ஹேய்……கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டை காட்டி
இனிப்பாய் பேசியே….. பெண் : கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு பெண் : முன்னாலே வந்து கண்ணாலே ஜாடை
பண்ணாதே தங்க ராஜா
முன்னாலே வந்து கண்ணாலே ஜாடை
பண்ணாதே தங்க ராஜா பெண் : பொன்னை அள்ளி வீசா விட்டால்
கிடைக்காது ரோஜா
பொன்னை அள்ளி வீசா விட்டால்
கிடைக்காது ரோஜா
என் புன்னகை இது ஒரு வகை
புது நகையைப் போடு நேசா…… பெண் : ஹேய்……கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டை காட்டி
இனிப்பாய் பேசியே….. பெண் : கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு பெண் : கிடைக்காத பச்சைக் கிளியான என்னை
எடக்காகப் பார்க்கலாகுமா
கிடைக்காத பச்சைக் கிளியான என்னை
எடக்காகப் பார்க்கலாகுமா பெண் : கிண்டல் செய்யலாமா
நகை கடைக்கார மாமா மாமா……
கிண்டல் செய்யலாமா
நகை கடைக்கார மாமா
என்னைப் பாருங்க இணையாருங்க
இனி வம்பு எதுக்கு வாங்க…… பெண் : ஹேய்……கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டை காட்டி
இனிப்பாய் பேசியே….. பெண் : கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு

Similar Posts