Neelavukku Neranja Manasu – Kannai Kavarum Kalai Song Lyrics

Song: Kannai Kavarum Kalai Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Neelavukku Neranja Manasu


English Version

Singer : Soolamangalam Rajalakshmi
Music by : K. V. Mahadevan
Female : ……………….
Female : Kannai kavarum kalai barathakkalai

Kannai kavarum kalai barathakkalai

Idhai kandaalae paranthodum manakkavalai
Female : Kannai kavarum kalai barathakkalai

Idhai kandaalae paranthodum manakkavalai
Female : Kannai kavarum kalai barathakkalai
Female : Ennaththai velikaattum mugapaavam

Mm ennaththai velikaattum mugapaavam

Idharkku pannaalae uyiroottum sugaraagam

Aa….aa….aa….aa….aa…aa….

Ennaththai velikkaattum mugapaavam

Idharkku pannaalae uyiroottum sugaraagam

Intha irandukkum vali kaattum thaalam
Female : ……………….
Female : Irandukkum vali kaattum thaalam

Moondrum inaiththu vaguththu thoguththu amaiththa

Bharatha munivar arumaiyudan namakaliththa
Female : Kannai kavarum kalai barathakkalai

Idhai kandaalae paranthodum manakkavalai
Female : Kannai kavarum kalai barathakkalai
Female : Arputham veeram achcham kobam

Shanthi perunagai sogam srungaaram

Arputham veeram achcham kobam

Shanthi perunagai sogam srungaaram

Karunai ena varum navarasamae

Karunai ena varum navarasamae

Namatharivinai izhuththidum adhan vasamae
Female : Kannai kavarum kalai barathakkalai

Idhai kandaalae paranthodum manakkavalai
Female : Kannai kavarum kalai barathakkalai
Female : Singaara kannaa

Unnai engae sendru theduvathu

Singaara kannaa

Unnai engae sendru theduvathu
Female : Sollum seyalum ondraayirukkum

Sudhanthira koottam naanga

Oorellaam enga edanthaanunga

Sollum seyalum ondraayirukkum

Sudhanthira koottam naanga

Oorellaam enga edanthaanunga
Female : Potti poraamai kidaiyaathu

Enga aattaththukethaan eedethu

Potti poraamai kidaiyaathu

Enga aattaththukethaan eedethu
Female : Sollum seyalum ondraayirukkum

Sudhanthira koottam naanga

Oorellaam enga edanthaanunga

Sollum seyalum ondraayirukkum

Sudhanthira koottam naanga

Oorellaam enga edanthaanunga


Tamil Version

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ……………………………. பெண் : கண்ணைக் கவரும் கலை பரதக்கலை
கண்ணைக் கவரும் கலை பரதக்கலை
இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை பெண் : கண்ணைக் கவரும் கலை பரதக்கலை
இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை பெண் : கண்ணைக் கவரும் கலை பரதக்கலை பெண் : எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம்
ம்ம் எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம்
இதற்கு பண்ணாலே உயிரூட்டும் சுகராகம்
ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ…….ஆ…..
எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம்
இதற்கு பண்ணாலே உயிரூட்டும் சுகராகம்
இந்த இரண்டுக்கும் வழி காட்டும் தாளம் பெண் : ………………….. பெண் : இரண்டுக்கும் வழி காட்டும் தாளம்
மூன்றும் இணைத்து வகுத்து தொகுத்து அமைத்த
பாரத முனிவர் அருமையுடன் நமக்களித்த பெண் : கண்ணைக் கவரும் கலை பரதக்கலை
இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை பெண் : கண்ணைக் கவரும் கலை பரதக்கலை பெண் : அற்புதம் வீரம் அச்சம் கோபம்
சாந்தி பெருநகை சோகம் சிருங்காரம்
அற்புதம் வீரம் அச்சம் கோபம்
சாந்தி பெருநகை சோகம் சிருங்காரம்
கருணை என வரும் நவரசமே
கருணை என வரும் நவரசமே
நமதறிவினை இழுத்திடும் அதன் வசமே பெண் : கண்ணைக் கவரும் கலை பரதக்கலை
இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை பெண் : கண்ணைக் கவரும் கலை பரதக்கலை பெண் : சிங்காரக் கண்ணா
உன்னை எங்கே சென்று தேடுவது
சிங்காரக் கண்ணா
உன்னை எங்கே சென்று தேடுவது பெண் : செண்பகச் சோலையிலே
என்னை வரச் சொன்ன சொல்லை…..ஈ….ஈ…..ஈ…
ஆஅ……ஆ……ஆ…..ஆ….ஆ…….ஆ…..
செண்பகச் சோலையிலே
என்னை வரச் சொன்ன சொல்லை….
எதனால் மறந்தாயோ ஏங்கவுமே செய்தாயோ பெண் : சிங்காரக் கண்ணா
உன்னை எங்கே சென்று தேடுவது
சிங்காரக் கண்ணா
உன்னை எங்கே சென்று தேடுவது பெண் : சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்
சுதந்திரக் கூட்டம் நாங்க
ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க
சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்
சுதந்திரக் கூட்டம் நாங்க
ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க பெண் : போட்டி பொறாமை கிடையாது
எங்க ஆட்டத்துகேதான் ஈடேது
போட்டி பொறாமை கிடையாது
எங்க ஆட்டத்துகேதான் ஈடேது
புகழ் பெறுவோம் தவறாது
புகழ் பெறுவோம் தவறாது பெண் : சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்
சுதந்திரக் கூட்டம் நாங்க
ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க
சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்
சுதந்திரக் கூட்டம் நாங்க
ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க

Similar Posts