Neelavukku Neranja Manasu – Originality Uyarndha Quality Song Lyrics

Song: Originality Uyarndha Quality Song Lyrics

Lyricist: Narayanan

Movie: Neelavukku Neranja Manasu


English Version

Singer : Thiruchi Loganathan
Music by : K. V. Mahadevan
Male : Originality osantha quality

Originality osantha quality

Onnaam number beauty

Paatti onnaam number beauty
Male : Originality osantha quality

Onnaam number beauty

Paatti onnaam number beauty
Male : Personality kangalai kaatti poduthu

Azhagu potti paatti poduthu azhagu potti
Male : Bhoomiyil vilaiyaa thanga katti

Pulli illaatha pudhu maan kutty

Bhoomiyil vilaiyaa thanga katti

Pulli illaatha pudhu maan kutty
Male : Enakeththa nalla seemaatti

Avalai kavukkuvathe en duty

Enakeththa nalla seemaatti

Avalai kavukkuvathe en duty
Male : Originality osantha quality

Onnaam number beauty

Paatti onnaam number beauty
Male : Naan kanda antha nice kannaatti

Uyarantha gohinoor vairam petti

Naan kanda antha nice kannaatti

Uyarantha gohinoor vairam petti
Male : Nalla thegabusty

Adhanaal marappathu difficulty

Paatti marappathu difficulty

Nalla thegabusty

Adhanaal marappathu difficulty

Paatti marappathu difficulty
Male : Originality osantha quality

Originality osantha quality

Onnaam number beauty

Paatti onnaam number beauty
Male : Avalai meratti seiyaatti

Aiyo en uyir empty

Nee yes-nnu sollaatti adippaenae balti

Kenaththil adippaenae balti
Male : Avalai meratti seiyaatti

Aiyo en uyir empty

Nee yes-nnu sollaatti adippaenae balti

Kenaththil adippaenae balti
Male : Paatti…….paatti……paatti…..


Tamil Version

பாடகர் : திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி
ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி
ஒன்னாம் நம்பர் பியூட்டி
பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி ஆண் : ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி
ஒன்னாம் நம்பர் பியூட்டி
பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி ஆண் : பெர்சனாலிட்டி கண்களை காட்டி போடுது
அழகு போட்டி பாட்டி போடுது அழகு போட்டி ஆண் : பூமியில் விளையா தங்கக்கட்டி
புள்ளி இல்லாதா புது மான் குட்டி
பூமியில் விளையா தங்கக்கட்டி
புள்ளி இல்லாதா புது மான் குட்டி ஆண் : எனக்கேத்த நல்ல சீமாட்டி
அவளை கவுக்குவதே என் டுயூட்டி
எனக்கேத்த நல்ல சீமாட்டி
அவளை கவுக்குவதே என் டுயூட்டி ஆண் : ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி
ஒன்னாம் நம்பர் பியூட்டி
பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி ஆண் : நான் கண்ட அந்த நைஸ் கண்ணாட்டி
உயர்ந்த கோகினூர் வைரம் பெட்டி
நான் கண்ட அந்த நைஸ் கண்ணாட்டி
உயர்ந்த கோகினூர் வைரம் பெட்டி ஆண் : நல்ல தேகபுஸ்ட்டி
அதனால் மறப்பது டிபிகில்ட்டி
பாட்டி மறப்பது டிபிகில்ட்டி
நல்ல தேகபுஸ்ட்டி
அதனால் மறப்பது டிபிகில்ட்டி
பாட்டி மறப்பது டிபிகில்ட்டி ஆண் : ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி
ஒரிஜினாலிட்டி ஒசந்த குவாலிட்டி
ஒன்னாம் நம்பர் பியூட்டி
பாட்டி ஒண்ணாம் நம்பர் பியூட்டி ஆண் : அவளை மெரட்டி செய்யாட்டி
அய்யோ என் உயிர் எம்ப்டி
நீ எஸ்ன்னு சொல்லாட்டி அடிப்பேனே பல்டி
கெனத்தில் அடிப்பேனே பல்டி ஆண் : அவளை மெரட்டி செய்யாட்டி
அய்யோ என் உயிர் எம்ப்டி
நீ எஸ்ன்னு சொல்லாட்டி அடிப்பேனே பல்டி
கெனத்தில் அடிப்பேனே பல்டி ஆண் : பாட்டி……..பாட்டி……பாட்டி…….