Neelavukku Neranja Manasu – Otrumaiye Namakku Uyir Song Lyrics

Song: Otrumaiye Namakku Uyir Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Neelavukku Neranja Manasu


English Version

Singers : Soolamangalam Rajalakshmi and Jikki
Music by : K. V. Mahadevan
Female : Ottrumaiyae namakku uyir naadi

Ottrumaiyae namakku uyir naadi

Adhu ullaththil oorum

Anbai kaattidum kannaadi
Female : Ottrumaiyae namakku uyir naadi

Adhu ullaththil oorum

Anbai kaattidum kannaadi
Female : Ottrumaiyae namakku uyir naadi….
Female : Pattriya porul vidaatha udumbin pidi polae

Pattrida vendum adhai naamae puvi melae

Female : Pattriya porul vidaatha udumbin pidi polae

Pattrida vendum adhai naamae puvi melae
Both : Ottrumaiyae namakku uyir naadi

Adhu ullaththil oorum

Anbai kaattidum kannaadi
Both : Ottrumaiyae namakku uyir naadi…..
Female : Isaiyinil shuruthi layamae…aa….aa….aa….

Isaiyinil shuruthi layamae…

Inainthidum nilai polae

Endrum kalanthunnum

Kaakkaial seyal polae
Female : Isaiyinil shuruthi layamae…

Inainthidum nilai polae

Endrum kalanthunnum

Kaakkaial seyal polae
Female : Ennaththil ondraai

Ellorum vaazhnthaalae

Inbaththin ellaiyai

Kaanbom adhanaalae
Female : Ennaththil ondraai

Ellorum vaazhnthaalae

Inbaththin ellaiyai

Kaanbom adhanaalae
Both : Ottrumaiyae namakku uyir naadi

Adhu ullaththil oorum

Anbai kaattidum kannaadi
Both : Ottrumaiyae namakku uyir naadi…..
Male : …………………….
Both : Ottrumaiyae namakku uyir naadi

Adhu ullaththil oorum

Anbai kaattidum kannaadi
Both : Ottrumaiyae namakku uyir naadi….


Tamil Version

பாடகர்கள் : சூலமங்கலம் ராஜலட்சுமி மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
அது உள்ளத்தில் ஊரும் அன்பை
காட்டிடும் கண்ணாடி பெண் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
அது உள்ளத்தில் ஊரும்
அன்பை காட்டிடும் கண்ணாடி இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி…. பெண் : பற்றிய பொருள் விடாத உடும்பின் பிடிபோலே
பற்றிட வேண்டும் அதை நாமே புவி மேலே
பெண் : பற்றிய பொருள் விடாத உடும்பின் பிடிபோலே
பற்றிட வேண்டும் அதை நாமே புவி மேலே இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
அது உள்ளத்தில் ஊரும்
அன்பை காட்டிடும் கண்ணாடி இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி…. பெண் : இசையினில் சுருதி லயமே….ஆ…..ஆ…..ஆ
இசையினில் சுருதி லயமே….
இணைந்திடும் நிலை போலே
என்றும் கலந்துண்ணும்
காக்கைகள் செயல் போலே பெண் : இசையினில் சுருதி லயமே….
இணைந்திடும் நிலை போலே
என்றும் கலந்துண்ணும்
காக்கைகள் செயல் போலே பெண் : எண்ணத்தில் ஒன்றாய்
எல்லோரும் வாழ்ந்தாலே
இன்பத்தின் எல்லையை
காண்போம் அதனாலே…… பெண் : எண்ணத்தில் ஒன்றாய்
எல்லோரும் வாழ்ந்தாலே
இன்பத்தின் எல்லையை
காண்போம் அதனாலே…… இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
அது உள்ளத்தில் ஊரும்
அன்பை காட்டிடும் கண்ணாடி இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி….. ஆண் : …………………………. இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
அது உள்ளத்தில் ஊரும்
அன்பை காட்டிடும் கண்ணாடி இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி….