Neelavukku Neranja Manasu – Singaara Sangeethame Song Lyrics

Song: Singaara Sangeethame Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Neelavukku Neranja Manasu


English Version

Singers : Soolamangalam Rajalakshmi, Jikki and A. G. Rathnamala
Music by : K. V. Mahadevan
Female : Singaara sangeethamae

Singaara sangeethamae

Thigattaatha amuthaagumae

Dheiveega singaara sangeethamae

Thigattaatha amuthaagumae

Dheiveega singaara sangeethamae
Female : Pongidum isaiyaalae undaagum inbamae

Ponporul thanthaalum adaiyaathu nenjamae

Pongidum isaiyaalae undaagum inbamae

Ponporul thanthaalum adaiyaathu nenjamae
Female : Malligai mullai malarvathu solaiyil

Vandu paadidum isaiyinilae

Malligai mullai malarvathu solaiyil

Vandu paadidum isaiyinilae

Ullam mayanga sirupillai thoonguvathu

Annai thaalaattum inimaiyilae
Female : Singaara sangeethamae….ae….

Thigattaatha amuthaagumae

Dheiveega singaara sangeethamae…ae…
Female : Kalviyae pirathaanam

Adhu kannukkae samaanam

Kalviyae pirathaanam

Adhu kannukkae samaanam

Enum avvai paattiyin sollai pottri

Namm arivai perukka venum
Female : Ulagil kalviyae pirathaanam

Adhu kannukkae samaanam

Enum avvai paattiyin sollai pottri

Namm arivai perukka venum
Female : Ulagil kalviyae pirathaanam

Adhu kannukkae samaanam
Female : Alla alla valarum selvam

Avaniyil verae kidaiyaathu

Alla alla valarum selvam

Avaniyil verae kidaiyaathu
Female : Kallar yaarum kannam vaiththu

Kavarnthu sellavum mudiyaathu

Kallar yaarum kannam vaiththu

Kavarnthu sellavum mudiyaathu

Idhai kavarnthu sellavum mudiyaathu
Female : Kalviyae pirathaanam

Adhu kannukkae samaanam

Enum avvai paattiyin sollai pottri

Namm arivai perukka venum
Female : Ulagil kalviyae pirathaanam

Adhu kannukkae samaanam
Female : Unna venum nallaa uranga venum

Romba ullaasamaagave vaazha venum

Unna venum nallaa uranga venum

Romba ullaasamaagave vaazha venum
Female : Ponnaalae kattil onnu

Poovaalae meththai onnu

Ponnaalae kattil onnu

Poovaalae meththai onnu

Ennaalum sonthamaaga irukka venum
Female : Ponnaalae kattil onnu

Poovaalae meththai onnu

Ennaalum sonthamaaga irukka venum
Female : Paal annam thinganum

Kann asanthu padukkanum

Paal annam thinganum

Kann asanthu padukkanum

En ennam polae ulagai ellaam

En ennam polae ulagai ellaam

Suththi paakkanum kanavil suththi paakkanum
Female : Unna venum nallaa uranga venum

Romba ullaasamaagave vaazha venum

Unna venum nallaa uranga venum

Romba ullaasamaagave vaazha venum


Tamil Version

பாடகர்கள் : சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜிக்கி மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : சிங்கார சங்கீதமே
சிங்கார சங்கீதமே
திகட்டாத அமுதாகுமே
தெய்வீக சிங்கார சங்கீதமே……
திகட்டாத அமுதாகுமே
தெய்வீக சிங்கார சங்கீதமே…… பெண் : பொங்கிடும் இசையாலே உண்டாகும் இன்பமே
பொன்பொருள் தந்தாலும் அடையாது நெஞ்சமே
பொங்கிடும் இசையாலே உண்டாகும் இன்பமே
பொன்பொருள் தந்தாலும் அடையாது நெஞ்சமே பெண் : மல்லிகை முல்லை மலர்வது சோலையில்
வண்டு பாடிடும் இசையினிலே
மல்லிகை முல்லை மலர்வது சோலையில்
வண்டு பாடிடும் இசையினிலே
உள்ளம் மயங்க சிறுபிள்ளை தூங்குவது
அன்னை தாலாட்டும் இனிமையிலே…… பெண் : சிங்கார சங்கீதமே…..ஏ……
திகட்டாத அமுதாகுமே
தெய்வீக சிங்கார சங்கீதமே……ஏ…… பெண் : கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்
கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்
எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி
நம் அறிவைப் பெருக்க வேணும் பெண் : உலகில் கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்
எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி
நம் அறிவைப் பெருக்க வேணும் பெண் : உலகில் கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம் பெண் : அள்ள அள்ள வளரும் செல்வம்
அவனியில் வேறே கிடையாது
அள்ள அள்ள வளரும் செல்வம்
அவனியில் வேறே கிடையாது பெண் : கள்ளர் யாரும் கன்னம் வைத்து
கவர்ந்து செல்லவும் முடியாது
கள்ளர் யாரும் கன்னம் வைத்து
கவர்ந்து செல்லவும் முடியாது
இதைக் கவர்ந்து செல்லவும் முடியாது… பெண் : கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம்
எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி
நம் அறிவைப் பெருக்க வேணும் பெண் : உலகில் கல்வியே பிரதானம்
அது கண்ணுக்கே சமானம் பெண் : உண்ண வேணும் நல்லா உறங்க வேணும்
ரொம்ப உல்லாசமாகவே வாழ வேணும்
உண்ண வேணும் நல்லா உறங்க வேணும்
ரொம்ப உல்லாசமாகவே வாழ வேணும் பெண் : பொன்னாலே கட்டில் ஒன்னு
பூவாலே மெத்தை ஒன்னு
பொன்னாலே கட்டில் ஒன்னு
பூவாலே மெத்தை ஒன்னு
எந்நாளும் சொந்தமாக இருக்க வேணும் பெண் : பொன்னாலே கட்டில் ஒன்னு
பூவாலே மெத்தை ஒன்னு
எந்நாளும் சொந்தமாக இருக்க வேணும் பெண் : பால் அன்னம் திங்கணும்
கண் அசந்து படுக்கணும்
பால் அன்னம் திங்கணும்
கண் அசந்து படுக்கணும்
என் எண்ணம் போலே உலகையெல்லாம்
என் எண்ணம் போலே உலகையெல்லாம்
சுத்திப் பாக்கணும் கனவில் சுத்திப் பாக்கணும்….. பெண் : உண்ண வேணும் நல்லா உறங்க வேணும்
ரொம்ப உல்லாசமாகவே வாழ வேணும்
உண்ண வேணும் நல்லா உறங்க வேணும்
ரொம்ப உல்லாசமாகவே வாழ வேணும்

Similar Posts