Neer Nilam Neruppu – Aththi Marathula Muttai Song Lyrics

Song: Aththi Marathula Muttai Song Lyrics

Lyricist: Udhayanan

Album: Neer Nilam Neruppu


English Version

Singers : S. C. Krishnan and B. S. Sasireka
Music by : Shankar Ganesh
Lyrics by : Udhayanan
Male : Aththi maraththula muttai ittu

Aavaaram thoppukkullae kunju porichchu

Kunjukku irai theda pona paambe

Nee kudhichchu kudhichchu vanthu aadu paambe
Male : Podu…jikku mukku jikku mukku jikku mukku

Adi jikkidi mukku jikkidi mukku

Female : Jikku mukku jikku mukku jikku mukku

Aaha jikkidi mukku jikkidi mukku
Male : Veeraappu pesiya pasangalaiyellaam

Velavelaththu nadunga vachcha nalla paambe

Aa….veeraappu pesiya pasangalaiyellaam

Velavelaththu nadunga vachcha nalla paambe

Maraakku potta intha maamaayila enakku

Mana mudichchu vaikka vantha chella paambe
Male : Aahaa…..jikku mukku jikku mukku jikku mukku

Adi jikkidi mukku jikkidi mukku

Female : Aahaa…..jikku mukku jikku mukku jikku mukku

Adi jikkidi mukku jikkidi mukku
Male : Maraatha manasaiyellaam maaravum vachche

Naan manasu vachcha ponnu enna seravum vachcha

Maraatha manasaiyellaam maaravum vachche

Naan manasu vachcha ponnu enna seravum vachcha

Seeraama seeri vantha nalla paambe

Yaehae yaehae yaehae yaehae yaehae yae…

Seeraama seeri vantha nalla paambe

Ivanga seththa paambu aakki vachcha chella paambe
Both : Jikku mukku jikku mukku jikku mukku

Adi jikkidi mukku jikkidi mukku

Jikku mukku jikku mukku jikku mukku

Adi jikkidi mukku jikkidi mukku


Tamil Version

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : உதயணன் ஆண் : அத்தி மரத்துல முட்டை இட்டு
ஆவாரம் தோப்புக்குள்ளே குஞ்சு பொரிச்சு
குஞ்சுக்கு இரை தேட போன பாம்பே
நீ குதிச்சு குதிச்சு வந்து ஆடு பாம்பே… ஆண் : போடு..ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….
பெண் : ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
ஆஹா…..ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு…. ஆண் : வீராப்பு பேசிய பசங்களையெல்லாம்
வெலவெலத்து நடுங்க வச்ச நல்லபாம்பே
ஆ….வீராப்பு பேசிய பசங்களையெல்லாம்
வெலவெலத்து நடுங்க வச்ச நல்லபாம்பே
மாராக்கு போட்ட இந்த மாமயில எனக்கு
மண முடிச்சு வைக்க வந்த செல்ல பாம்பே ஆண் : ஆஹா…..ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….
பெண் : ஆஹா…..ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு…. ஆண் : மாறாத மனசையெல்லாம் மாறவும் வச்சே
நான் மனசு வச்ச பொண்ணு என்ன சேரவும் வச்ச
மாறாத மனசையெல்லாம் மாறவும் வச்சே
நான் மனசு வச்ச பொண்ணு என்ன சேரவும் வச்ச
சீறாம சீறி வந்த நல்ல பாம்பே
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏ……
சீறாம சீறி வந்த நல்ல பாம்பே
இவங்க செத்த பாம்பு ஆக்கி வச்ச செல்ல பாம்பே….. இருவர் : ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….
ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு ஜிக்கு முக்கு
அடி ஜிக்கிடி முக்கு ஜிக்கிடி முக்கு….