Neer Nilam Neruppu – How Are You Song Lyrics

Song: How Are You Song Lyrics

Lyricist: Udhayanan

Album: Neer Nilam Neruppu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Udhayanan
Female : How are yo

Male : Better then u

Female : How do yo do

Male : Just like you too
Female : How are yo

Male : Better then u

Female : How do yo do

Male : Just like you too
Female : When we are carefull life is setup

When we are carefull life is setup

Are you carefull or careless
Male : I am not carefull or careless

Then i am careful i am care free
Female : Make it easy everyday

Male : Take it easy everyday

Female : Make it easy everyday

Male : Take it easy everyday
Female : Lets go go

Male : Get go go

Female : Lets go go

Male : Get go go
Female : How are yo

Male : Better then u

Female : How do yo do

Male : Just like you too
Male : Punal odum vazhiyellaam

Pul saainthu kidanthathammaa

Female : Naan manal veedaai ninaiththathellaam

Maaligai aanathammaa…aa….
Male : Punal odum vazhiyellaam

Pul saainthu kidanthathammaa

Female : Naan manal veedaai ninaiththathellaam

Maaligai aanathammaa…aa….aa…aa….
Male : Anil thedum sengani

En agaththinil vizhnthathammaa…aa…aa…aa…

Anil thedum sengani

En agaththinil vizhnthathammaa

Female : Antha agamae en illaraththin

Agamaai aanathammaa….

Agamaai aanathammaa….
Male : Kottaangkuchchi

Female : Thattaampoochchi

Male : Hae kottaangkuchchi melae thattaam poochchi

Female : Thattaam poochchi melae pattaam poochci
Male : Adadadadaa kottaangkuchchi melae thattaam poochchi

Female : Thattaam poochchi melae pattaam poochci
Female : Chettinattu pakkam ponaa appachchi

Male : Srirangaththu maamiyellaam angachchi aa….

Female : Chettinattu pakkam ponaa appachchi

Male : Srirangaththu maamiyellaam angachchi aa….
Female : Namma rendu peru uravumurai ennaachchu

Male : Idha naan solli theriyanummaa machchinichchi

Female : Namma rendu peru uravumurai ennaachchu

Male : Idha naan solli theriyanummaa machchinichchi
Male : Kottaangkuchchi melae thattaam poochchi

Female : Thattaam poochchi melae pattaam poochci

Male : Ada kottaangkuchchi

Male : Ada thattaam poochchi


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : உதயணன் பெண் : ஹௌ ஆர் யூ…..
ஆண் : பெட்டர் தென் யூ
பெண் : ஹௌ டு யூ டு….
ஆண் : ஜஸ்ட் லைக் யூ டூ பெண் : ஹௌ ஆர் யூ…..
ஆண் : பெட்டர் தென் யூ
பெண் : ஹௌ டு யூ டு….
ஆண் : ஜஸ்ட் லைக் யூ டூ பெண் : வென் வீ ஆர் கேர்புல் லைப் இஸ் செட் அப்
வென் வீ ஆர் கேர்லஸ் லைப் இஸ் அப் செட்
ஆர் யூ கேர்புல் ஆர் கேர்லெஸ் ஆண் : ஐ ஆம் நாட் கேர்புல் ஆர் கேர்லெஸ்
தென்……ஐ ஆம் கேர்புல் ஐ ஆம் கேர்ப்ரீ பெண் : மேக் இட் ஈஸி எவ்ரிடே….
ஆண் : டேக் இட் ஈசி எவ்ரிடே
பெண் : மேக் இட் ஈஸி எவ்ரிடே….
ஆண் : டேக் இட் ஈசி எவ்ரிடே பெண் : லெட்ஸ் கோ கோ….
ஆண் : கெட் கோ கோ….
பெண் : லெட்ஸ் கோ கோ….
ஆண் : கெட் கோ கோ…. பெண் : ஹௌ ஆர் யூ…..
ஆண் : பெட்டர் தென் யூ
பெண் : ஹௌ டு யூ டு….
ஆண் : ஜஸ்ட் லைக் யூ டூ ஆண் : புனல் ஓடும் வழியெல்லாம்
புல் சாய்ந்து கிடந்ததம்மா
பெண் : நான் மணல் வீடாய் நினைத்ததெல்லாம்
மாளிகை ஆனதம்மா…..ஆ….. ஆண் : புனல் ஓடும் வழியெல்லாம்
புல் சாய்ந்து கிடந்ததம்மா
பெண் : நான் மணல் வீடாய் நினைத்ததெல்லாம்
மாளிகை ஆனதம்மா…..ஆ…..ஆ..ஆ. ஆண் : அணில் தேடும் செங்கனி
என் அகத்தினில் விழுந்ததம்மா…..ஆ..ஆ..ஆ…..
அணில் தேடும் செங்கனி
என் அகத்தினில் விழுந்ததம்மா
பெண் : அந்த அகமே என் இல்லறத்தின்
அகமாய் ஆனதம்மா…..
அகமாய் ஆனதம்மா….. ஆண் : கொட்டாங்குச்சி……
பெண் : தட்டாம்பூச்சி
ஆண் : ஹே கொட்டாங்குச்சி மேலே தட்டாம் பூச்சி
பெண் : தட்டாம் பூச்சி மேலே பட்டாம்பூச்சி ஆண் : அடடடடா கொட்டாங்குச்சி மேலே தட்டாம் பூச்சி….
பெண் : தட்டாம் பூச்சி மேலே பட்டாம்பூச்சி பெண் : செட்டிநாட்டு பக்கம் போனா அப்பச்சி
ஆண் : ஸ்ரீரங்கத்து மாமியெல்லாம் அங்கச்சி ஆ….
பெண் : செட்டிநாட்டு பக்கம் போனா அப்பச்சி
ஆண் : ஸ்ரீரங்கத்து மாமியெல்லாம் அங்கச்சி ஆ…. பெண் : நம்ம ரெண்டு பேரு உறவுமுறை என்னாச்சு
ஆண் : இத நான் சொல்லி தெரியணும்மா மச்சினிச்சி
பெண் : நம்ம ரெண்டு பேரு உறவுமுறை என்னாச்சு
ஆண் : இத நான் சொல்லி தெரியணும்மா மச்சினிச்சி ஆண் : கொட்டாங்குச்சி மேலே தட்டாம் பூச்சி
பெண் : தட்டாம் பூச்சி மேலே பட்டாம்பூச்சி
ஆண் : அட கொட்டாங்குச்சி……
பெண் : அட தட்டாம்பூச்சி

Similar Posts