Neerottam – Aasai Irukku Nenjukkulle Song Lyrics

Song: Aasai Irukku Nenjukkulle Song Lyrics

Lyricist: Poonguyilan

Album: Neerottam


English Version

Singers : Uma Ramanan and A. V. Ramanan
Music by : A. V. Ramanan
Lyrics by : Poonguyilan
Female : Aasai irukku nenjukkullae

Adikkadi thudikkuthu yaeno theriyallae

Aasai irukku nenjukkullae

Adikkadi thudikkuthu yaeno theriyallae
Female : Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa

Ilam manathodu malarnthu varum aasaiyallavaa

Intha malarkooda vandu vanthaal thaenai sinthuthae

Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae
Female : Aasai irukku nenjukkullae

Adikkadi thudikkuthu yaeno theriyallae
Male : Yaehae yaehae oho oho
Male : Megaththai kandu mayithaan aadum

Mogaththil vandu malargalai naadum

Megaththai kandu mayithaan aadum

Mogaththil vandu malargalai naadum
Female : Irandum ondru idhuthaan endru

Irandum ondru idhuthaan endru

Manam dhinam ninaiththidum vayathallavo
Female : Aasai irukku nenjukkullae

Adikkadi thudikkuthu yaeno theriyallae
Male : Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa

Ilam manathodu malarnthu varum aasaiyallavaa

Female : Intha malarkooda vandu vanthaal thenai sinthuthae

Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae
Female : Aasai irukku nenjukkullae

Adikkadi thudikkuthu yaeno theriyallae
Female : Aattrinil odum vellaththai polae

Male : Anantha vellam ullaththil odum

Female : Aattrinil odum vellaththai polae

Male : Anantha vellam ullaththil odum
Male : Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa

Ilam manathodu malarnthu varum aasaiyallavaa

Female : Intha malarkooda vandu vanthaal thenai sinthuthae

Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae
Both : ………………….


Tamil Version

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் எ. வி. ரமணன் இசையமைப்பாளர் : எ. வி. ரமணன் பாடலாசிரியர் : பூங்குயிலன் பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே…
ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே… பெண் : இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா
இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா
இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே
வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே… ஆண் : ஏஹே ஏஹே ஓஹோ ஓஹோ ஆண் : மேகத்தை கண்டு மயில்தான் ஆடும்
மோகத்தில் வண்டு மலர்களை நாடும்
மேகத்தை கண்டு மயில்தான் ஆடும்
மோகத்தில் வண்டு மலர்களை நாடும் பெண் : இரண்டும் ஒன்று இதுதான் என்று
இரண்டும் ஒன்று இதுதான் என்று
மனம் தினம் நினைத்திடும் வயதல்லவோ… பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே… ஆண் : இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா
இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா
பெண் : இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே
வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே ஆண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே… பெண் : ஆற்றினில் ஓடும் வெள்ளத்தைப் போலே
ஆண் : ஆனந்த வெள்ளம் உள்ளத்தில் ஓடும்
பெண் : ஆற்றினில் ஓடும் வெள்ளத்தைப் போலே
ஆண் : ஆனந்த வெள்ளம் உள்ளத்தில் ஓடும் பெண் : இதயம் இரண்டு இணைந்தது இன்று
இருவர் : இதயம் இரண்டு இணைந்தது இன்று
மனம் தினம் நினைத்திடும் இன்பமல்லவோ… பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே… ஆண் : இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா
இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா
பெண் : இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே
வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே இருவர் : ………………………………