Neerottam – Aavo Bhaiya Vaazhvil Song Lyrics

Song: Aavo Bhaiya Vaazhvil Song Lyrics

Lyricist: Karaikudi Venkatesh

Album: Neerottam


English Version

Singers : Uma Ramanan and A. V. Ramanan
Music by : A. V. Ramanan
Lyrics by : Karaikudi Venkatesh
Male : Aavo bhaiyaa vaazhvil inbam

Ellorkkum podhuvaanathu

Ada raa…..nainaa route paaru

Oru naalum maaththaathae nee…aah….
Male : Yaei aavo bhaiyaa vaazhvil inbam

Ellorkkum podhuvaanathu

Ada raa…..nainaa route paaru

Oru naalum maaththaathae nee…
Male : Yaendaa unakku intha veembu

Varattu thaththuvangal edharkku

Yaendaa unakku intha veembu

Varattu thaththuvangal edharkku
Male : Harae harae aavo bhaiyaa vaazhvil inbam

Ellorkkum podhuvaanathu

Ada raa…..nainaa route paaru

Oru naalum maaththaathae nee…
Male : Yaendaa unakku intha veembu

Varattu thaththuvangal edharkku

Yaendaa unakku intha veembu

Varattu thaththuvangal edharkku
Female : Sariyaana paathai puriyaatha payanam

Theriyaatha kolgai idhu

Ariyaatha paruvam theliyaatha nenjam

Alai mothi nirkkindrathu
Female : Sariyaana paathai puriyaatha payanam

Theriyaatha kolgai idhu

Ariyaatha paruvam theliyaatha nenjam

Alai mothi nirkkindrathu
Male : Yaendaa unakku intha veembu

Varattu thaththuvangal edharkku

Yaendaa unakku intha veembu

Varattu thaththuvangal edharkku
Male : Paadangal edharkku payanulla kaalam

Naadungal inbam nooru

Aadungal saernthu paadungal paattu

Adhuthaanae vaazhkkai indru
Male : Paadangal edharkku payanulla kaalam

Naadungal inbam nooru

Aadungal saernthu paadungal paattu

Adhuthaanae vaazhkkai indru
Male : Yaendaa unakku intha veembu

Varattu thaththuvangal edharkku

Yaendaa unakku intha veembu

Varattu thaththuvangal edharkku
Male : Harae harae aavo bhaiyaa vaazhvil inbam

Ellorkkum podhuvaanathu

Ada raa…..nainaa route paaru

Oru naalum maaththaathae nee…
Male : ………………..


Tamil Version

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் எ. வி. ரமணன் இசையமைப்பாளர் : எ. வி. ரமணன் பாடலாசிரியர் : காரைக்குடி வெங்கடேஷ் ஆண் : ஆவோ பையா வாழ்வில் இன்பம்
எல்லோர்க்கும் பொதுவானது
அட ரா……நைனா ரூட்டப் பாரு
ஒரு நாளும் மாத்தாதே நீ…ஆஹ்… ஆண் : ஏய் ஆவோ பையா வாழ்வில் இன்பம்
எல்லோர்க்கும் பொதுவானது
அட ரா……நைனா ரூட்டப் பாரு
ஒரு நாளும் மாத்தாதே நீ… ஆண் : ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு ஆண் : ஹரே ஹரே ஆவோ பையா வாழ்வில் இன்பம்
எல்லோர்க்கும் பொதுவானது
அட ரா……நைனா ரூட்டப் பாரு
ஒரு நாளும் மாத்தாதே நீ… ஆண் : ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு பெண் : சரியான பாதை புரியாத பயணம்
தெரியாத கொள்கை இது
அறியாத பருவம் தெளியாத நெஞ்சம்
அலை மோதி நிற்கின்றது…. பெண் : சரியான பாதை புரியாத பயணம்
தெரியாத கொள்கை இது
அறியாத பருவம் தெளியாத நெஞ்சம்
அலை மோதி நிற்கின்றது…. ஆண் : ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு ஆண் : பாடங்கள் எதற்கு பயனுள்ள காலம்
நாடுங்கள் இன்பம் நூறு
ஆடுங்கள் சேர்ந்து பாடுங்கள் பாட்டு
அதுதானே வாழ்க்கை இன்று ஆண் : பாடங்கள் எதற்கு பயனுள்ள காலம்
நாடுங்கள் இன்பம் நூறு
ஆடுங்கள் சேர்ந்து பாடுங்கள் பாட்டு
அதுதானே வாழ்க்கை இன்று ஏய் ஆண் : ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு ஆண் : ஹரே ஹரே ஆவோ பையா வாழ்வில் இன்பம்
எல்லோர்க்கும் பொதுவானது
அட ரா……நைனா ரூட்டப் பாரு
ஒரு நாளும் மாத்தாதே நீ… ஆண் : …………………………