Neerottam – Devanin Kangal Thedum Song Lyrics

Song: Devanin Kangal Thedum Song Lyrics

Lyricist: Karaikudi Venkatesh

Album: Neerottam


English Version

Singers : Uma Ramanan and A. V. Ramanan
Music by : A. V. Ramanan
Lyrics by : Karaikudi Venkatesh
Male : Devanin kangal thedum

Female : Deviyin nenjam paadum

Male : Idhu iraivan padaiththa uravu

Female : Ennaalaum vasantha kaalam
Male : Devanin kangal thedum

Female : Deviyin nenjam paadum

Male : Idhu iraivan padaiththa uravu

Female : Ennaalaum vasantha kaalam
Male : Neela vaanumilavum saatchi

Nenjaththil endrum un mugamthaanae

Neela vaanumilavum saatchi

Nenjaththil endrum un mugamthaanae
Female : Iravinil thondrum thaaragai koottam

Iravinil thondrum thaaragai koottam

Indru namakku vaazhththukkal paadum

Indru namakku vaazhththukkal paadum
Male : Devanin kangal thedum

Female : Deviyin nenjam paadum

Male : Idhu iraivan padaiththa uravu

Female : Ennaalaum vasantha kaalam
Female : Neerinil pirakkum thaamarai poovum

Malarvathu kadhiravan paarvaiyilthaanae

Neerinil pirakkum thaamarai poovum

Malarvathu kadhiravan paarvaiyilthaanae
Male : Neeril aadum meengalai polae

Neeril aadum meengalai polae

Ninaivil aadum thaenmalar neeyae

Ninaivil aadum thaenmalar neeyae
Female : Devanin kangal thedum

Male : Deviyin nenjam paadum

Female : Idhu iraivan padaiththa uravu

Male : Ennaalaum vasantha kaalam
Male : Devanin kangal thedum

Female : Deviyin nenjam paadum

Both : Idhu iraivan padaiththa uravu

Ennaalaum vasantha kaalam


Tamil Version

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் எ. வி. ரமணன் இசையமைப்பாளர் : எ. வி. ரமணன் பாடலாசிரியர் : காரைக்குடி வெங்கடேஷ் ஆண் : தேவனின் கண்கள் தேடும்
பெண் : தேவியின் நெஞ்சம் பாடும்
ஆண் : இது இறைவன் படைத்த உறவு
பெண் : எந்நாளும் வசந்த காலம்… ஆண் : தேவனின் கண்கள் தேடும்
பெண் : தேவியின் நெஞ்சம் பாடும்
ஆண் : இது இறைவன் படைத்த உறவு
பெண் : எந்நாளும் வசந்த காலம்… ஆண் : நீல வானும் நிலவும் சாட்சி
நெஞ்சத்தில் என்றும் உன் முகம்தானே
நீல வானும் நிலவும் சாட்சி
நெஞ்சத்தில் என்றும் உன் முகம்தானே பெண் : இரவினில் தோன்றும் தாரகை கூட்டம்
இரவினில் தோன்றும் தாரகை கூட்டம்
இன்று நமக்கு வாழ்த்துக்கள் பாடும்…
இன்று நமக்கு வாழ்த்துக்கள் பாடும்… ஆண் : தேவனின் கண்கள் தேடும்
பெண் : தேவியின் நெஞ்சம் பாடும்
ஆண் : இது இறைவன் படைத்த உறவு
பெண் : எந்நாளும் வசந்த காலம்… பெண் : நீரினில் பிறக்கும் தாமரை பூவும்
மலர்வது கதிரவன் பார்வையில்தானே
நீரினில் பிறக்கும் தாமரை பூவும்
மலர்வது கதிரவன் பார்வையில்தானே ஆண் : நீரில் ஆடும் மீன்களைப் போலே
நீரில் ஆடும் மீன்களைப் போலே
நினைவில் ஆடும் தேன்மலர் நீயே..
நினைவில் ஆடும் தேன்மலர் நீயே. பெண் : தேவனின் கண்கள் தேடும்
ஆண் : தேவியின் நெஞ்சம் பாடும்
பெண் : இது இறைவன் படைத்த உறவு
ஆண் : எந்நாளும் வசந்த காலம்… ஆண் : தேவனின் கண்கள் தேடும்
பெண் : தேவியின் நெஞ்சம் பாடும்
இருவர் : இது இறைவன் படைத்த உறவு
எந்நாளும் வசந்த காலம்…