Neerottam – Idhayam Orr Kavithai Song Lyrics

Song: Idhayam Orr Kavithai Song Lyrics

Lyricist: Poonguyilan

Album: Neerottam


English Version

Singer : A. V. Ramanan
Music by : A. V. Ramanan
Lyrics by : Poonguyilan
Male : Idhayam orr kavithai

Ezhuthum velaiyilae

Edhuthaan sonthamena

Indruvarai thedugindraen

Ennuyirae vaadugindraen

En kadhal kanmaniyae
Male : Idhayam orr kavithai

Ezhuthum velaiyilae
Male : Thendral thotta poovilum

Thaenai thedi vandi varum

Vandu thotta malarthanilae

Vaasam endrum kuraivathillai

Idhaiththaan naan ninaiththaen

En kadhal kanmaniyae
Male : Idhayam orr kavithai

Ezhuthum velaiyilae
Male : Dheivam indri koyil illai

Dheepamindri oliyumillai

Unnaiyandri vaazhkkaiyilae

Uttra thunai yaarumillai

Vaazhvil endrum unnudanae

Vaazhnthiduvaen kanmaniyae
Male : Idhayam orr kavithai

Ezhuthum velaiyilae

Edhuthaan sonthamena

Indruvarai thedugindraen

Ennuyirae vaadugindraen

En kadhal kanmaniyae


Tamil Version

பாடகர் : எ. வி. ரமணன் இசையமைப்பாளர் : எ. வி. ரமணன் பாடலாசிரியர் : பூங்குயிலன் ஆண் : இதயம் ஓர் கவிதை
எழுதும் வேளையிலே
எதுதான் சொந்தமென
இன்றுவரை தேடுகின்றேன்
என்னுயிரே வாடுகின்றேன்
என் காதல் கண்மணியே…… ஆண் : இதயம் ஓர் கவிதை
எழுதும் வேளையிலே ஆண் : தென்றல் தொட்ட பூவிலும்
தேனை தேடி வண்டு வரும்
வண்டு தொட்ட மலர்தனிலே
வாசம் என்றும் குறைவதில்லை
இதைத்தான் நான் நினைத்தேன்
என் காதல் கண்மணியே ஆண் : இதயம் ஓர் கவிதை
எழுதும் வேளையிலே ஆண் : தெய்வம் இன்றி கோயில் இல்லை
தீபமின்றி ஒளியுமில்லை
உன்னையன்றி வாழ்க்கையிலே
உற்ற துணை யாருமில்லை
வாழ்வில் என்றும் உன்னுடனே
வாழ்ந்திடுவேன் கண்மணியே… ஆண் : இதயம் ஓர் கவிதை
எழுதும் வேளையிலே
இன்றுவரை தேடுகின்றேன்
என்னுயிரே வாடுகின்றேன்
என் காதல் கண்மணியே……
என் காதல் கண்மணியே……
என் காதல் கண்மணியே……