Neeru Pootha Neruppu – Vaada Panikaatru Enna Song Lyrics

Song: Vaada Panikaatru Enna Song Lyrics

Lyricist: Vaali

Movie: Neeru Pootha Neruppu


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jayaram
Music by : Stalin Varadarajan
Male : Vaada pani kaatru

Enna vattudhu aasaiyin thaagam

Poovae nee vandhaal

Alli serthaalum theeradhu mogam

Vaada pani kaatru

Enna vattudhu aasaiyin thaagam

Poovae nee vandhaal

Alli serthaalum theeradhu mogam
Female : Pudhusa irukkudhu maama

Enna laesa nenachidalaama

Pudhusa irukkudhu maama

Enna laesa nenachidalaama

Un nenjukullae mogam

En kannukkulae thaagam

Aasai vechen mosam senjaa

Thaviyaai thavippen naanae
Male : Vaada pani kaatru

Enna vattudhu aasaiyin thaagam

Poovae nee vandhaal

Alli serthaalum theeradhu mogam
Male : Aasai adhigam enakku

Rombha naala puriyala unakku

Aasai adhigam enakku

Rombha naala puriyala unakku

Aathorama varen adi poochaela naan thaaren

Aachaarama vachukkodi machaana kattikodi
Female : Vaada pani kaatru

Enna vattudhu aasaiyin thaagam

Poova naan vandhaal

Alli serthaalum theeradhoo mogam
Female : Megam karukkudhu maama

Ini naama nerungidalaama

Megam karukkudhu maama

Ini naama nerungidalaama

Un aasapulla naanae

Pudhu vaasa mullai thaanae

Vetkam vittu sollipputten

Velagi odidalaamaa
Male : {Vaada pani kaatru

Enna vattudhu aasaiyin thaagam

Poovae naan vandhaal

Alli serthaalum theeradhoo mogam} (2)


Tamil Version

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசை அமைப்பாளர் : ஸ்டாலின் வரதராஜன்
ஆண் : வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்

பூவே நீ வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராது மோகம்

வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்

பூவே நீ வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராது மோகம்
பெண் : புதுசா இருக்குது மாமா என்ன லேசா நெனச்சிடலாமா

புதுசா இருக்குது மாமா என்ன லேசா நெனச்சிடலாமா

உன் நெஞ்சுக்குள்ளே மோகம் என் கண்ணுக்குள்ளே தாகம்

ஆசை வச்சேன் மோசம் செஞ்சா தவியாய் தவிப்பேன் நானே
ஆண் : வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்

பூவே நீ வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராது மோகம்
ஆண் : ஆசை அதிகம் எனக்கு ரொம்ப நாளா புரியல உனக்கு

ஆசை அதிகம் எனக்கு ரொம்ப நாளா புரியல உனக்கு

ஆத்தோரமா வாரேன் அடி பூச்சேல நான் தாரேன்

அச்சாரமா வச்சுக்கடி மச்சான கட்டிக்கடி
பெண் : வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்

பூவா நான் வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராதோ மோகம்
பெண் : மேகம் கறுக்குது மாமா இனி நாம நெருங்கிடலாமா

மேகம் கறுக்குது மாமா இனி நாம நெருங்கிடலாமா

உன் ஆசப்புள்ள நானே புது வாச முல்லை தானே

வெட்கம் விட்டு சொல்லிப்புட்டேன் வெலகி ஓடிடலாமா
ஆண் : {வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்

பெண் : பூவா நான் வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராதோ மோகம்} (2)